Andipatti Song Lyrics

Poottaatha Poottukkal cover
Movie: Poottaatha Poottukkal (1980)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி நான் பெண்டாட்டி அட இதுக்கு மேலே என்னத்தை சொல்ல அண்ணாச்சி (வசனம்)

ஆண்: அண்ணாச்சியா.. அந்த மாறி உறவெல்லாம் நமக்கு பிடிக்காது பாசம் வேற ரூட்ல போவ கூடாது

பெண்: நான் ஆசையோடதான் வாக்கப்பட்டேனே ஆறு மாசம் ஆனா பின்னே ஏய்ச்சு புட்டானே

ஆண்: ஏய்ச்சு புட்டானே அட பாவி அப்புறம் என்னம்மா ஆச்சு

பெண்: குருத்து வாழை கண்ணு போல குருவம்மா நான் இருக்க

ஆண்: குருவம்மா

ஆண்: குருவம்மாடா

பெண்: கூறு கெட்ட அத்தை மகன் வேறோருத்தியோடு சகவாசம்... மிளகாய் பழம் போல முத்ததிலே வந்து நிக்கேன் மூதேவி அத்தை மகன் முண்டச்சி சகவாசம்..(வசனம்)

ஆண்: அழாத அழாதம்மா அழாத அழாத கெட்ட பய போல இருக்குப்பா குருவம்மா நீ என்னிக்கோ வந்திருக்க வேண்டியவ அப்பறம்...

பெண்: ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி நான் பெண்டாட்டி அட இதுக்கு மேலே என்னத்தை சொல்ல அண்ணாச்சி

ஆண்: டேய் கேட்டுகடா ஒன்னத்தான்

ஆண்: அட சீ நீ சும்மா இர்றா

ஆண்: ஆமா...நீ ஒன்னு உம் புருஷன சரியா கவனிகிறதில்லையோ பலகாரம் கிலகாரம் பண்ணி போட்டு அப்படியே கவர் பண்ண வேண்டியதுதானே

பெண்: பதினெட்டு பணியாரம் மதிலெட்டி கொடுத்தாலும் இரவலெடி எம் புருஷன் ஒனக்கு இரவெலடி எம் புருஷன் எம் புருஷன் எம் புருஷன் எனக்குதான் சொந்தமடி அடியாத்தி எம் புருஷன் எம் புருஷன் எனக்குதான் சொந்தமடி எனக்குதான் சொந்தமடி

ஆண்: ஒம் புருஷன் ஒனக்குதான் சொந்தம் எம் புருசனா அவன் எனக்கா சொந்தம் நான்கென்னா அந்த மாறி ஆளுங்களா

பெண்: அத்தாப்பு வீடு கட்டி அண்ணாச்சி அதில அழகாக ரெண்டு ஜன்னல் வைச்சாச்சு

ஆண்: ஜன்னல வெச்சுக்கோ அன்னாச்சியா அப்படியே தூக்கிடு

பெண்: எட்டி எட்டி பார்த்தாலும் எட்டாம போச்சு ஒட்டி ஒட்டி பார்த்தாலும் ஒட்டாம போச்சு

ஆண்: நல்ல வேல ஒட்டாம போச்சு திருப்பி கிருப்பி ஒட்டுறேனு வந்தாலும் நீ ஒட்டிக்காதே அவனே செருப்பாலையே அடிக்கணும்

பெண்: செட்டிக்கடை வெட்டிவேரு சிவகாசி பன்னீரு மருதக்கடை சக்களத்தி மறக்க பொடி போட்டாளே குருத வாழை கருது போல குடும்ப பொண்ணு நான் இருக்க வெள்ளி மூக்கு அழகுக்காக வேற வழி போகலாமா

ஆண்: அதெல்லாம் போகக் கூடாது தப்பு தப்பு

பெண்: பூசணிகீரை தாரேன் புத்தி கெட்ட சக்களத்தி சாரணத்து கீரை தாரேன் சாமியைத்தான் விட்றடி

ஆண்: அழாதம்மா கபோதி பய அப்டியா மயங்கி கெடந்தான் அவ என்ன பெரியசாவக அழகியா அவ எப்படிமா இருப்பா அதா கொஞ்சம் சொல்லு

பெண்: அவளா...

ஆண்: சொல்லு அவதான்

பெண்: காலு ரெண்டும் ஒட்டக்காலு அண்ணாச்சி என் அண்ணாச்சி அட கண்ணு ரெண்டும் நொள்ளை கண்ணு அண்ணாச்சி

ஆண்: அய்யய்யோ மறுபடியும் மறுபடியும் அண்ணாச்சிகுறாடா டேய்

பெண்: நொள்ளை கண்ணு சக்களத்தி அண்ணாச்சி அட போட்டுப்புட்டா சொக்குப்பொடி அண்ணாச்சி என்ன செய்ய

ஆண்: அழாதே

பெண்: ஏது செய்ய

ஆண்: நீ அழுதா என்னால தாங்க முடியாது

பெண்: நான் இருக்க கூட இப்போ ஒரு இடமே இல்லை...

ஆண்: என்னாது எடம் இல்லையா..

ஆண்: இந்தா பாரு குருவம்மா.. நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்ன்னாயிட்டம் மாரியப்பன் வர வரைக்கும் இந்த எடத்துல நல்லா கெடந்து உருளு உருளுவோம்

Female: Aandippatti maariyappan pondaatti Naan pondaatti Ada idhukku maela ennatha solla annaachi ( Dialogue)

Male: Annaachiyaa. Andha maari oravellaam namakku pudikkaadhu Paasam vaera route la pova koodaadhu

Female: Naan aasaiyoda thaan vaakka pattaenae Aaru maasam aana pinnae yaeichu puttaanae

Male: Yaeichu puttaanaa ada paavi Apram ennammaa aachu.

Female: Kuruthu vaazha kannu pola Kuruvammaa naan irukka

Male: Kuruvammaavaa

Male: Kuruvammaa daa

Female: Kooru ketta atha magan Vaeroruthiyoda sagavaasam. Vaala palam polae mothathula vandhu nikkaen Moodhaevi atha maga mundachi sagavaasam. ( Dialogue )

Male: Alaadha alaadhammaa alaadha alaadha Ketta paya pola irukku paa Kuruvammaa nee ennikko vandhirukka vaendiyava Apparam.

Female: Aandippatti maariyappan pondaatti Naan pondaatti Ada idhukku maela ennatha solla annaachi

Male: Daei kaettukkadaa onna thaan

Male: Ada chee nee summaa irraa.

Male: Aamaa. nee onnu Um purushana sariyaa gavanikkiradhillaiyo Palagaaram kilagaaram panni pottu Apdiyae cover panna vaendiyadhu thaanae

Female: Pathinettu paniyaaram madhiletti koduthaalum Yeravaladi em purushan onakku yeravaladi em purushan Em purushan em purushan enakku thaan sondhamadi Adiyaathi. Em purushan em purushan enakku thaan sondhamadi Enakku thaan sondham

Male: Om purushan onakku thaan sondham Em purushanaa avan enakkaa sondham Naangenna andha maari aalungalaa

Female: Attaappu veedu katti annaachi Adhula azhagaaga rendu jannal vechaachu

Male: Jannala vechukko Annaachiya apdiyae thookkidu

Female: Etti etti paathaalum ettaama pochu Otti otti paathaalum ottaama pochu

Male: Nalla vaela ottaama pochu Thiruppi kiruppi otraenu vandhaalum nee ottikkaadhae Avana seruppaaleyae adikkanum

Female: Setti kada vetti vaeru sevakaasi panneeru Marudhakkada sakkalathi marakka podi pottaalae Kurudhavaali karudha pola kudumba ponnu naan irukka Velli mookku kaludhaikkaaga vaera vazhi pogalaamaa

Male: Adhellaam pogak koodaadhu thappu thappu

Female: Poosani keera thaaraen buthi ketta sakkalatthi Saaranathi keera thaaraen saamiya thaan vittrudee

Male: Alaadhammaa. Kabodhi paya apdiyaa mayangi kedandhaan Ava enna periya saavga azhagiyaa Ava epdimaa iruppaa adha konjam sollu

Female: Avalaa.

Male: Sollu ava thaan

Female: Kaalu rendum otta kaalu annaachi En annaachi Ada kannu rendum nolla kannu annaachi

Male: Aiyaiyo marubadiyum marubadiyum Annaachinguraadaa daei

Female: Nolla kannu sakkalatthi annaachi Ada pottu puttaa sokkup podi annaachi Enna seiya

Male: Alaadhae

Female: Yaedhu seiya

Male: Nee aludhaa ennaala thaanga mudiyaadhu

Female: Naan irukka kooda ippo oru edamae illa

Male: Ennadhu edam illiyaa. Ivlo edam yaarukku. onakku thaan

Male: Indhaa paaru kuruvammaa. Naamellaam onnukkulla onnaayittom Maariyappan vara varaikkum Indha edathula nallaa kedandhu urulu uruluvom.

Female: Aandippatti maariyappan pondaatti Naan pondaatti Ada idhukku maela ennatha solla annaachi

Similiar Songs

Most Searched Keywords
  • maara movie lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • tamil2lyrics

  • tamil song writing

  • tamil song lyrics in tamil

  • master vaathi coming lyrics

  • kadhal song lyrics

  • enjoy enjami song lyrics

  • google google panni parthen song lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • en kadhal solla lyrics

  • aagasam song lyrics

  • romantic love songs tamil lyrics

  • unna nenachu lyrics

  • thalattuthe vaanam lyrics

  • karnan movie lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • karnan lyrics tamil

  • master the blaster lyrics in tamil