Thamizh Engal Uyiranathu Song Lyrics

Poompuhar cover
Movie: Poompuhar (1964)
Music: R. Sudharsanam
Lyricists: Mayavanathan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: தத்தித் தகனக ஜம் தரிகிடதக தா தகதிம் தத்தித் தகனக ஜம் தரிகிடதக தா தகதிம் தத்தித் தகனக ஜம் ஜம் தொகு தரிகிடதக தகதித் தகனக ஜம் ஜம் திகு தரிகிடதக தத்தித் தகனக ஜம் தகதித் தகனக ஜம் தீத் தகனக ஜம் தகதித் தகனக ஜம் ததரி ததண தஜொணு ததிமி தத்தித் தா தகதிகு தகதிகுதக தா தத்தித் தா தகதிகு தகதிகுதக தா தத்தித் தா தகதிகு தகதிகுதக தா

பெண்: தமிழ் எங்கள் உயிரானது. தமிழ் எங்கள் உயிரானது இந்தத் தமிழ் எங்கள் உயிரானது காலச் சுழலாலும் கனலாலும் அழியாது நிலையான தமிழ் எங்கள் உயிரானது.

பெண்: படிப்போர்க்கு பால் போன்றது. படிப்போர்க்கு பால் போன்றது தன்னை பகைப்போர்க்கு வேல் போன்றது

பெண்: படிப்போர்க்கு பால் போன்றது தன்னை பகைப்போர்க்கு வேல் போன்றது எங்கள் தாயகத்து தன்மான கலைத் தேரில் சதிராடும் தமிழ் எங்கள் உயிரானது.

பெண்: {செந்தமிழும் பெண் குரலும் ஒன்றாகட்டும் தேவ மங்கையரும் இங்கு வந்து நின்றாடட்டும்} (2)

பெண்: {தண்டை இட்டு வந்த அடி செண்டாகட்டும் நாதம் தந்தி தொட்ட வீணை என உண்டாகட்டும்} (2) நாதம் தந்தி தொட்ட வீணை என உண்டாகட்டும்

பெண்: {சிந்துகின்ற புன்முறுவல் முத்தாகட்டும் தேன் பொங்குகின்ற கன்னம் பூங்கொத்தாகட்டும்} (2)

பெண்: {அந்தி வெயில் பட்டு உடல் பொன்னாகட்டும் கண்டு ஆடவர் உள்ளம் சல்லடைக் கண்ணாகட்டும்} (2) கண்டு ஆடவர் உள்ளம் சல்லடைக் கண்ணாகட்டும் கண்டு ஆடவர் உள்ளம் சல்லடைக் கண்ணாகட்டும்

Male: Thathi thakanaka jam Tharikidathaka thaa thakadhim Thathi thakanaka jam Tharikidathaka thaa thakadhim Thathi thakanaka jam jam thoku tharikidathaka Thathi thakanaka jam jam thiku tharikidathaka Thathi thakanaka jam thakadhit thakanaka jam Dit thakanaka jam thakadhit thakanaka jam Thadhari thadhana thajonu thadhimi Thathi thaa thakadhiku thakadhikuthaka thaa Thathi thaa thakadhiku thakadhikuthaka thaa Thathi thaa thakadhiku thakadhikuthaka thaa

Female: Thamizh engal uyiraanadhu. Thamizh engal uyiraanadhu Indha thamizh engal uyiraanadhu Kaala chuzhalaalum kanalaalum Azhiyaadhu nilaiyaana Thamizh engal uyiraanadhu.

Female: Padipporkku paal pondradhu. Padipporkku paal pondradhu Thannai pagaipporkku vael pondradhu

Female: Padipporkku paal pondradhu. Thannai pagaipporkku vael pondradhu Engal thaaiyagathil thanmaana Kalai thaeril sathiraadum Thamizh engal uyiraanadhu.

Female: {Senthamizhum pen kuralum Ondraagattum Dheva mangaiyarum ingu vandhu Nindraadattum} (2)

Female: {Thandai ittu vandha adi Sendaagattum Naadham thandhi thotta veenai Yena undaagattum} (2)

Female: {Sindhugindra punmuruval Muthaagattum Thaen pongugindra kannam Poongothaagattum} (2)

Female: {Andhi veyil pattu udal Ponnaagattum Kandu aadavar ullam salladai Kannaagattum} (2) Kandu aadavar ullam salladai kannaagattum Kandu aadavar ullam salladai kannaagattum

Most Searched Keywords
  • tamil lyrics video download

  • maruvarthai pesathe song lyrics

  • best lyrics in tamil

  • tamil love feeling songs lyrics for him

  • sarpatta parambarai song lyrics tamil

  • master vaathi raid

  • kutty story in tamil lyrics

  • maraigirai

  • a to z tamil songs lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • alaipayuthey songs lyrics

  • ovvoru pookalume karaoke

  • amman kavasam lyrics in tamil pdf

  • teddy en iniya thanimaye

  • mgr karaoke songs with lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • asuran mp3 songs download tamil lyrics

  • tamil karaoke with lyrics

  • aagasam song soorarai pottru

  • i movie songs lyrics in tamil