Thappitthu Vandhanamma Song Lyrics

Poompuhar cover
Movie: Poompuhar (1964)
Music: R. Sudharsanam
Lyricists: Mayavanathan
Singers: K. B. Sundarambal

Added Date: Feb 11, 2022

பெண்: பவள மணிமாளிகையில். பனி மலரின் பஞ்சணையில். பால் பிசடித்தமுகம் வழி தவறிச் சென்றதனால். தாழ்ந்து தரம் இழந்து தன்னையே தானிழந்து தன்னையே தானிழந்து.

பெண்: தப்பித்து வந்தானம்மா பாவம் தனியாக நின்றானம்மா தப்பித்து வந்தானம்மா பாவம் தனியாக நின்றானம்மா காலம் கற்பித்த பாடத்தின் அடி தாங்க முடியாமல்

பெண்: தப்பித்து வந்தானம்மா பாவம் தனியாக நின்றானம்மா காலம் கற்பித்த பாடத்தின் அடி தாங்க முடியாமல் தப்பித்து வந்தானம்மா பாவம் தனியாக நின்றானம்மா

பெண்: கிளை விட்டுக் கிளை தாவி குடி வைத்துக் கொண்டவன் மிதி பட்டு வந்தானம்மா கிளை விட்டுக் கிளை தாவி குடி வைத்துக் கொண்டவன் மிதி பட்டு வந்தானம்மா இன்று மனம் கெட்டு குணம் கெட்டு மதி கெட்டு நிதி கெட்டு நிலை கெட்டு வந்தானம்மா இங்கு நேராக வந்தானம்மா

பெண்: தப்பித்து வந்தானம்மா பாவம் தனியாக நின்றானம்மா

பெண்: பொய் நெல்லை குத்தியே பொங்க நினைத்தவன் கை நெல்லும் விட்டானம்மா பொய் நெல்லை குத்தியே பொங்க நினைத்தவன் கை நெல்லும் விட்டானம்மா பள்ளத்தில் வீழ்ந்து எழுந்த பின் பல்லக்கை தேடி நடந்தானம்மா இங்கு தேடி நடந்தானம்மா

பெண்: இவன் போட்ட கணக்கொன்று அவள் போட்ட கணக்கொன்று இரண்டுமே தவறானது இவன் போட்ட கணக்கொன்று அவள் போட்ட கணக்கொன்று இரண்டுமே தவறானது யார் போட்ட புதிரிக்கோ இருவரும் விடையாகி நின்றதே முடிவானது மனித குலத்துக்கே கதையானது மனித குலத்துக்கே கதையானது.

Female: Pavala manimaaligaiyil. Pani malarin panjanaiyil. Paal pisaditha magam Vazhi thavari chendradhanaal. Thaazhndhu tharam izhandhu Thannaiyae thaanizhandhu Thannaiyae thaanizhandhu.

Female: Thappithu vandhaanammaa Paavam thaniyaaga nindraanammaa Thappithu vandhaanammaa Paavam thaniyaaga nindraanammaa Kaalam karpitha paadathin Adi thaanga mudiyaamal Thappithu vandhaanammaa Paavam thaniyaaga nindraanammaa Kaalam karpitha paadathin Adi thaanga mudiyaamal Thappithu vandhaanammaa Paavam thaniyaaga nindraanammaa

Female: Kilai vittu kilai thaavi Kudi vaithu kondavan Midhi pattu vandhaanammaa Kilai vittu kilai thaavi Kudi vaithu kondavan Midhi pattu vandhaanammaa Indru manam kettu gunam kettu Madhi kettu nidhi kettu Nilai kettu vandhaanammaa Ingu naeraaga vandhaanammaa

Female: Thappithu vandhaanammaa Paavam thaniyaaga nindraanammaa

Female: Poi nellai kuthiyae Ponga ninaithavan Kai nellum vittaanammaa Poi nellai kuthiyae ponga ninaithavan Kai nellum vittaanammaa Pallathil veezhndhu ezhundha pin Pallakkai thaedi nadandhaanammaa Ingu thaedi nadandhaanammaa

Female: Ivan potta kanakkondru Aval potta kanakkondru Irandumae thavaraanadhu Ivan potta kanakkondru Aval potta kanakkondru Irandumae thavaraanadhu Yaar potta pudhirukko iruvarum vidaiyaagi Nindradhae mudivaanadhu Manidha kulathukkae kadhaiyaanadhu Manidha kulathukkae kadhaiyaanadhu.

Similiar Songs

Annai Enbaval Song Lyrics
Movie: Annai
Lyricist: Vaali
Music Director: R. Sudharsanam
Buddhiyulla Song Lyrics
Movie: Annai
Lyricist: Kannadasan
Music Director: R. Sudharsanam
Oh Buck Buck Song Lyrics
Movie: Annai
Lyricist: Kannadasan
Music Director: R. Sudharsanam
Most Searched Keywords
  • 3 movie song lyrics in tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • tamil christian christmas songs lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil christian devotional songs lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • munbe vaa karaoke for female singers

  • nee kidaithai lyrics

  • en kadhale lyrics

  • malare mounama karaoke with lyrics

  • kutty pattas tamil movie download

  • worship songs lyrics tamil

  • happy birthday tamil song lyrics in english

  • bhagyada lakshmi baramma tamil

  • only music tamil songs without lyrics

  • thalapathy song lyrics in tamil

  • tamil paadal music

  • yaar alaipathu song lyrics

  • new movie songs lyrics in tamil

  • kutty pattas movie