Added Date: Feb 11, 2022
பெண்: பொட்டிருந்தும் பூ இருந்தும் புன்னகை இல்லை இந்த பூட்டி வைத்த கோட்டையிலே மன்னவன் இல்லை மன்னவன் இல்லை
பெண்: கண் இருந்தும் பார்ப்பதற்கு காட்சி இல்லை கண் இருந்தும் பார்ப்பதற்கு காட்சி இல்லை கை இருந்தும் சேவை செய்ய கடவுள் இல்லை என் கடவுள் இல்லை

பெண்: கோலம் இட்டேன் வாசலிலே அழியவில்லை அதில் கொண்டவரின் திருவடிகள் பதியவில்லை பதியவில்லை

பெண்: தென்றலினை தூது விட்டேன் திரும்பவில்லை தென்றலினை தூது விட்டேன் திரும்பவில்லை நெஞ்சில் தீ மூட்டும் தனிமைக்கென் மேல் இரக்கம் இல்லை இரக்கம் இல்லை

Female: Pottirundhum poo irundhum Punnagai illai Indha pootti vaitha kottaiyilae Mannavan illai mannavan illai
Female: Kan irundhum paarppadharkku Kaatchi illai Kan irundhum paarppadharkku Kaatchi illai Kai irundhum saevai seiya Kadavul illai..en kadavul illai
Female: Pottirundhum poo irundhum Punnagai illai Indha pootti vaitha kottaiyilae Mannavan illai mannavan illai
Female: Kolam ittaen vaasalilae Azhiyavillai Adhil kondavarin thiruvadigal Padhiyavillai padhiyavillai

Female: Thendralinai thoodhu vittaen Thirumbavillai Thendralinai thoodhu vittaen Thirumbavillai Nenjil thee moottum thanimaikken mel Irakkam illai irakkam illai
Female: Pottirundhum poo irundhum Punnagai illai Indha pootti vaitha kottaiyilae Mannavan illai mannavan illai
Female: Pottirundhum poo irundhum Punnagai illai Indha pootti vaitha kottaiyilae Mannavan illai mannavan illai
yaar alaipathu song lyrics
mgr padal varigal
namashivaya vazhga lyrics
asku maaro karaoke
unna nenachu song lyrics
lyrics download tamil
thoorigai song lyrics
kutty pattas tamil full movie
tamil love feeling songs lyrics in tamil
morattu single song lyrics
naan pogiren mele mele song lyrics
tamil song lyrics in english translation
sarpatta parambarai lyrics in tamil
kutty pasanga song
ore oru vaanam
kinemaster lyrics download tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil karaoke songs with malayalam lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
dosai amma dosai lyrics