Dum Dum Dum (Namma Veetu Kalyanam) Song Lyrics

Paris Paris cover
Movie: Paris Paris (2019)
Music: Amit Triuvedi
Lyricists: Thamizhachi Thangapandiyan
Singers: Jassie Gift and Ananya Bhat

Added Date: Feb 11, 2022

பெண்: அரும்பு மீசை நீவிவிட்டு குறும்பு பார்வை வீசிக்கிட்டு பால்பன்ன கரைச்சுபுட்டான்

ஆண்: ஹே ஹே மருதாணி பூசிகிட்டு சிலுக்குமல்லி சேர்த்துக்கட்டி கிருதாவ வலைச்சுபுட்டா

பெண்: பர்மா கடை மட்டன் சுக்கா ஹோட்டல் கடை பொறி உருண்ட தேனிலவு தேடுதடா

ஆண்: ஹே ஹே மேட்டுதெரு ஜிகருதண்டா மாரியம்மன் மா விளக்கு பாரிஸ்சு பறக்குதடி

குழு: நீயும் நானும் முத்தம் வச்சா
பெண்: ஐபில் டவர் தீ பிடிக்கும்
குழு: சேர்ந்து நின்னு செல்பியினா
பெண்: தானும் வந்து இறங்கி நிக்கும்
குழு: ஈரோ ரூபா ரெண்டும் சேர்ந்தா
பெண்: ஜீராவுல ஜின்னு சேரும்

குழு : டொய் டொய் டொய் டோய் டோய் டோய்....

குழு: கண்ணும் கண்ணும் கலந்துகிட்ட
ஆண்: கரண்டு கம்பி கடன் வாங்கும்
குழு: கைது பண்ணி கட்டி வைக்க
ஆண்: காமன்கிட்ட காதல் சொக்கும்
குழு: ஈரோ ரூபா ரெண்டும் சேர்ந்தா
ஆண்: ஜீராவுல ஜின்னு சேரும்

ஆண்: டொய் டொய் டொய் டோய் டோய் டோய்....

குழு: .....

ஆண்: ஹேய் மிக்ஸர் கண்ணுல சிக்குன நானே தூளா தூளாடி
குழு: தூளாடி

பெண்: ஹே விக்கலு நிக்கல சிக்கல நீயே நீயே நீயேடா
குழு: நீயேடா

பெண்: எட்டா பத்தா பெக்க நீயா நானா பார்ப்போமா
ஆண்: வாடி வாசல் வாமா
குழு: வாசல் வாமா
ஆண்: மாமா காளைதான்மா
குழு: காளைதான்மா

ஆண்: பத்து புள்ளை தானா லண்டன் பட்டா நானே போட்டேன் நானே போட்டேனே

குழு: {டும் டும் டும் டும் டும் டும் நம்ம வீட்டு கல்யாணம்} (2)

குழு: ஹோய் ஹோய் ஹோய்

குழு: {டும் டும் டும் டும் டும் டும் நம்ம வீட்டு கல்யாணம்} (3) ம்ம்ம்... ஆஅ...

Female: Arumbhu meesai neevi vittu Kurumbhu paarvai veesikittu Paalpanna karaichchuputtaan

Male: Hey ey ey Marudhani poosikittu Silkumalli serthu katti Kiruthaava valuchu putta

Female: Burma kadai mutton sukka Pottal kadai pori urundai Theanilavuu thedudhadaa

Male: Hey ey ey Mettu theru jiguruthanda Maari amman maa vilakku Parisu parakkuthadi

Chorus: Neeyum naanum Muththam vechaa
Female: Eiffel tower thee pidikkum
Chorus: Sernthu ninnu selfiennaa
Female: Thaanum vanthu irangi nikkum
Chorus: Euro rooba rendum sernthaa
Female: Jeeravula ginnu serum
Chorus: Doi doi doi doi doyiii

Chorus: Kannum kannum Kalanthu kitta
Male: Current kambhi kadan vaangum
Chorus: Kaithu panni katti veikka
Male: Kaaman kitta kaadhal sokkum
Chorus: Euro rooba rendum sernthaa
Male: Jeeravula ginnu serum Doi doi doi doi doyiii eee..

Chorus: ..........

Male: Hey mixeru kannula Sikkunen naanae Thoola thoola di
Chorus: Thoola di

Female: Hey vikkalu nikkala Sikkalu neeyae Neeyae neeyae daa
Chorus: Neeyae daa

Female: Etta paththaa pekka Neeyaa..naanaa ..parpomaa
Male: Vaadi vaasal vaamaa
Chorus: Vaasal vaamaa
Male: Maamaa kaalai thaamaa
Chorus: Kaalai thaamaa

Male: Paththu pullai thaana London patta nanae potten Naanae pottenae..
Chorus: Dum dum dum Dum dum dum Namma veetu kalyaanam Dum dum dum Dum dum dum Namma veetu kalyaanam

Female: Arumbhu meesai neevi vittu Kurumbhu paarvai veesikittu Paalpanna karaichchuputtaan

Male: Hey ey ey Marudhani poosikittu Silkumalli serthu katti Kiruthaava valuchu putta

Chorus: Neeyum naanum Muththam vechaa
Female: Eiffel tower thee pidikkum
Chorus: Sernthu ninnu selfiennaa
Female: Thaanum vanthu irangi nikkum
Chorus: Euro rooba rendum sernthaa
Female: Jeeravula ginnu serum
Chorus: Doi doi doi doi doyiii

Chorus: Kannum kannum Kalanthu kitta
Male: Current kambhi kadan vaangum
Chorus: Kaithu panni katti veikka
Male: Kaaman kitta kaadhal sokkum
Chorus: Euro rooba rendum sernthaa
Male: Jeeravula ginnu serum Doi doi doi doi doyiii hoo hooo

Chorus: ..........

Chorus: {Dum dum dum Dum dum dum Namma veetu kalyaanam Dum dum dum Dum dum dum Namma veetu kalyaanam} (2) Hmm hmmm hmm ..haaa

Other Songs From Paris Paris (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil hymns lyrics

  • tamil new songs lyrics in english

  • paatu paadava karaoke

  • tamil song writing

  • soorarai pottru lyrics tamil

  • tamil2lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • maara song tamil lyrics

  • soorarai pottru tamil lyrics

  • ore oru vaanam

  • karaoke with lyrics in tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • google song lyrics in tamil

  • tamil love song lyrics in english

  • putham pudhu kaalai tamil lyrics

  • kutty pattas tamil movie download

  • ellu vaya pookalaye lyrics download

  • idhuvum kadandhu pogum song lyrics

  • kichili samba song lyrics

  • nanbiye song lyrics