Added Date: Feb 11, 2022
பெண்: நீதியே நீயும் இருக்கின்றாயா. இல்லை நீயும் அந்த கொலைக் களத்தில் உயிர் விட்டாயா.
பெண்: அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது

பெண்: காலடித் தாமரை நோவது மறந்து காதலனோடு நடந்தாளே அந்தக் காலமும் தொடர்ந்து நடந்ததை அறிந்து கற்புக்கரசி துடித்தாளே அடையாக் கதவாய் இமையா விழியாய் ஆயிரம் யுகங்கள் பொறுத்தாளே இன்று விளையா நிலத்தின் விதையாய்ப் போன வேதனை அறிந்து துடித்தாளே

பெண்: வெயிலே இல்லாத காலத்தில் கிடைக்கின்ற வேதாத் பயனென்ன கெஞ்சி வேண்டிய பொழுது ஒதுங்கிய நீதி வந்தென்ன போயென்ன.
பெண்: உயிரே போன பின் உடலெனும் கூட்டுக்கு உயர்வென்ன தாழ்வென்ன. செய்யாப் பிழைக்கே தலையது வீழ்ந்தால் செய்தவன் கதி என்ன. செய்தவன் கதி என்ன. பிழை செய்தவன் கதி என்ன.

Female: Needhiyae neeyum Irukkindraayaa. Illai neeyum andha kolai kalathil Uyir vittaayaa.
Female: Andru kollum arasin aanai Vendru vittadhu Nindru kollum dheivam ingae Vandhu vittadhu

Female: Kaaladi thaamarai novadhu marandhu Kaadhalanodu nadandhaalae Andha kaalamum thodarndhu nadandhadhai arindhu Karpukkarasi thudithaalae Adaiyaa kadhavaai imaiyaa vizhiyaai Aayiram yugangal poruthaalae Indru vilaiyaa nilathin vidhaiyaai pona Vaedhanai arindhu thudithaalae
Female: Andru kollum arasin aanai Vendru vittadhu Nindru kollum dheivam ingae Vandhu vittadhu
Female: Veyilae illaadha kaalathil kidaikkindra Vaedhaa payanenna Kenji vaendiya pozhudhu odhungiya needhi Vandhenna poyenna.
Female: Uyirae pona pin udalenum koottukku Uyarvenna thaazhvenna.
Female: Seiyaa pizhaikkae thalaiyadhu veezhndhaal Seidhavan gadhi enna. seidhavan gadhi enna. Pizhai seidhavan gadhi enna.
comali song lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
kai veesum kaatrai karaoke download
maara song tamil lyrics
album song lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
thalattuthe vaanam lyrics
dosai amma dosai lyrics
tamil2lyrics
malto kithapuleh
kannalaga song lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
lyrics songs tamil download
yesu tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
photo song lyrics in tamil
kutty story in tamil lyrics