Added Date: Feb 11, 2022
ஆண்: கச்சேரி மேளத்துக்கு தஞ்சாவூரு ஒரு மெட்டு பாடி வந்ததுக்கு மன்னார்குடி
குழு: தனகிட தம் தம் தக்கிகிட தம் தம்
ஆண்: தனக்கு தினக்கு தனத்த
ஆண்: ஓஹோனு சமையலுக்கு திருவாரூரு ஊர்கோலத்துக்கு ஆட கூடும் போட்டார்காடு
குழு: தனகிட தம் தம்
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
குழு: தக்கிகிட தம் தம்
ஆண்: சீரியல் செட்டுகேல்லாம் தென் காசி தான்
குழு: ஹோய் ஹோய்
ஆண்: பூவாட மேனி கட்டும் சிவகாசி தான்
குழு: ஹோய் ஹோய்
ஆண்: ஜங்கு ஜங்கடி மங்கம்மா ரங்கு ரங்கடி ரங்கம்மா அடி ஜங்கு ஜங்கடி மங்கம்மா ரங்கு ரங்கடி ரங்கம்மா லிஸ்ட்ல இன்னும் மிச்சம் என்னடியோ
ஆண்: சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்கா
குழு: சாமி கொடுத்த வரம்
ஆண்: தன்தான தனனனனா
குழு: இதை தடுப்பதற்கு யார் இருக்கா
ஆண்: தனனந்தானான நானானா
குழு: .............
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: எல்லார்க்கும் வாய்ச்சதமா நல்ல பொண்ணு நல்ல வம்சத்துக்கு அம்சமுள்ள வாழை கண்ணு
ஆண்: சுட்டாலும் சொக்க வைக்கும் சொக்க பொண்ணு இவ அம்மனாக காக்கும் இந்த ஊரே நின்னு
ஆண்: மீனாட்சி அம்மனுக்கு சுண்டராறு
குழு: ஹோய் ஹோய்
ஆண்: ஈடே இல்ல எங்க இந்திரரு
குழு: ஹோய் ஹோய்
ஆண்: சாந்து பொட்டு முத்தம்மா அட சங்கு சக்கரம் சுத்தம்மா சாந்து பொட்டு முத்தம்மா அட சங்கு சக்கரம் சுத்தம்மா சந்தம் உள்ள சிந்து சொல்லடியோ
ஆண்: சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்கா மூணு முடிச்சு ஏதும் அவன் இல்லாம முடிஞ்சிருக்கா ஹே ஹே
ஆண்: கல்யாணம் நூறு இது நூத்துல ஒன்னம்மா சரியான ஜோடி இந்த மாப்பிள்ளை பொன்னம்மா எட்டு திக்கும் முட்டும் அந்த கொட்டு முழக்கம் மா கொட்டு முழக்கம் மா எட்டு திக்கும் முட்டும் அந்த கொட்டு முழக்கம் மா கொட்டு முழக்கம் மா
ஆண்: ........
குழு: சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்கா மூணு முடிச்சு ஏதும் அவன் இல்லாம முடிஞ்சிருக்கா

Male: Kacheri melathukku thanjaaooru
Oru mettu paadi vanthathukku mannargudi
Chorus: Thanagida tham tham
Thakkigida tham tham
Male: Thanakku thinakku thanatha
Male: Ohoo nu samayalukku thiruvaarooru
Orgolathukku aada koodum pottaarkaadu
Chorus: Thanagida tham tham
Male: Hei hei hei hei
Chorus: Thakkigida tham tham
Male: Serial settukellam then kaasi thaan
Chorus: Hoi hoi
Male: Poovaada maeni kattum sivakaasi thaan
Chorus: Hoi hoi
Male: Jangu jangadi mangamma Rangu rangadi rangamma Adi jangu jangadi mangamma Rangu rangadi rangamma Listula innum micham ennadiyoo
Male: Saami kodutha varam
Idhai thaduppatharku yaar irukka
Chorus: Saami kodutha varam
Male: Thanthaana thananananaaa
Chorus: Idhai thaduppatharku yaar irukka
Male: Thanananthaanaana naananaa
Chorus: .............
Male: Hei hei hei hei hei
Male: Ellarkkum vaaichathamma Nalla ponnu Nalla vamsathukku Amsamulla vaazhai kannu
Male: Suttaalum sokka veikkum Sokka ponnu Iva ammanaaga Kaakum intha oorae ninnu
Male: Meenaatchi ammanukku
Sundaraaruu
Chorus: Hoi hoi
Male: Eedaeilla enga indhiraruu
Chorus: Hoi hoi
Male: Santhu pottu muthamma Ada changu chakkaram suthamma Santhu pottu muthamma Changu chakkaram suthamma Sandham ulla sindhu solladiyoo
Male: Saami kodutha varam Idhai thaduppatharku yaar irukka Moonu mudichu yethum Avan illama mudinjirukka hey hey
Male: Kalyanam nooru Ithu noothula onnamma Seriyaana jodi intha Maapillai ponnamma Ettu thikkum muttum Antha kottu molakkam maa Kottu molakkam maa Ettu thikkum muttum Antha kottu molakkam maa Kottu molakkam maa
Male: ...........
Chorus: Saami kodutha varam
Idhai thaduppatharku yaar irukka
Moonu mudichu yethum
Avan illama mudinjirukka
ovvoru pookalume karaoke
tamil karaoke mp3 songs with lyrics free download
varalakshmi songs lyrics in tamil
tamil karaoke download mp3
unsure soorarai pottru lyrics
oru naalaikkul song lyrics
kai veesum kaatrai karaoke download
tamil lyrics video download
tamil song lyrics 2020
tamil lyrics
enjoy enjami song lyrics
en iniya thanimaye
tamil songs english translation
aagasam song soorarai pottru
dosai amma dosai lyrics
yaar azhaippadhu lyrics
sister brother song lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
soorarai pottru theme song lyrics