Added Date: Feb 11, 2022
ஆண்: அடி அழகே அழகே மெதுவாய் தொலைந்தேன் நானே என் இதயம் உருக தீயை வைத்தாய் நீயே
ஆண்: ஓ தேவதையை தேட தேவை இல்லையே நீ என்னுடைய தேவதை பொய்யே இல்லையே
ஆண்: கண்ணெதிரே என்னை காணவில்லையே இன்று என்னை தேட எனக்கு தோணவில்லையே
ஆண்: பூ போல நீயும் பேச பெண்ணே நானும் தூங்கலையே தீ போல பார்வை வீச திணறி போனேன் தாங்கலையே
ஆண்: நோயாக பெண்ணே என் உள்ளே வந்தாயே தாயாகி பின்னே என்னை தாங்கி கொண்டாயே
பெண்: ............
ஆண்: யாரிடமும் நெஞ்சம் சாயவில்லையே பேரழகி உன்னை கண்டேன் மீளவில்லையே
ஆண்: யாரிடமும் நானும் தோற்க வில்லையே பார்வையாலே தாக்கி சென்றாய் தாங்கவில்லையே
ஆண்: நீ பேசும் பொம்மையா என் வாழ்வின் நன்மையா நீ காதல் தெய்வமா அன்பில் செய்த வரமா அடி அழகே அழகே மெதுவாய் தொலைந்தேன் நானே
பெண்: ..............
ஆண்: காலை நேரம் இன்னும் மாறவில்லையே கண்கள் ஓரம் உன் கனவு தீரவில்லையே
ஆண்: வேலையேதும் செய்ய தோணவில்லையே உன்னுடைய எண்ணம் நெஞ்சில் நீங்கவில்லையே
ஆண்: முதல் காதல் என்பதே ஒரு வலி அல்லவா அது தந்த வலியோ கொஞ்சம் சுகம் அல்லவா என் இதயம் உருக தீயை வைத்தாய் நீயே
பெண்: .............
ஆண்: பூ போல நீயும் பேச பெண்ணே நானும் தூங்கலையே தீ போலபார்வை வீச திணறி போனேன் தாங்கலையே

Male: Adi azhagae azhagae Medhuvai tholaindhen naanae.. En idhayam uruga Theeyai vaithaai neeyae.
Male: O devathaiyai theda Theva illaiyae Nee ennudaiya devathai Poiyae illaiyae
Male: Kannethirae ennai Kaanavillaiyae Indru ennai theda Enakku thonavillaiyae
Male: Poo polae neeyum pesa Pennae naanum thoongalayae Thee pole paarvai veesa Thinari ponen thaangalayae
Male: Nooyaaga pennae En ullae vandhaayae Thaayagi pinnae Enai thaangi kondaayae
Female: Ahaaa.aaa.aaa.haa..aa.. Ahaaa.aaa.aaa.haa..aa..
Male: Yaaridamum nenjam Saayavillaiyae Perazhagi unnai kanden Mizha villaiyae Yaridamum naanum Thorkka villaiyae Paarvaiyaalae thaaki sendraai Thaangavillayae
Male: Nee pessum bommaiya En vaazhvin nanmaiyaa Nee kaadhal deivama Anbil seidha varama Adi azhagae azhagae Medhuvaai tholaindhen naanae
Female: .........
Male: Kaalai neram inum Maaravillaiyae Kangal ooram un kanavu Theera villaiyae Velaiyedhum seiyya Thonavillaiyae Unnudaiya ennam nenjil Neengavillaiyae
Male: Mudhal kaadhal enbadhae Oru vali allava Adhu thandha valiyoo Konjam sugam allava En idhayam uruga Theeyai vaithai neeyae
Female: Ahaaa.aaa.aaa.haa..aa.. Ahaaa.aaa.aaa.haa..aa..
Male: Poo polae neeyum pesa Pennae naanum thoongalayae Thee pole paarvai veesa Thinari ponen thaangalayae
Male: Nooyaaga pennae En ullae vandhaayae Thaayagi pinnae Enai thaangi kondaayae
malare mounama karaoke with lyrics
meherezyla meaning
unnodu valum nodiyil ringtone download
teddy marandhaye
tholgal
naan unarvodu
ben 10 tamil song lyrics
alagiya sirukki tamil full movie
tamil christian songs lyrics in tamil pdf
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil mp3 songs with lyrics display download
google google panni parthen song lyrics in tamil
soorarai pottru tamil lyrics
best lyrics in tamil love songs
tamil song lyrics video
unna nenachu lyrics
happy birthday song lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
munbe vaa song lyrics in tamil
tamil songs lyrics whatsapp status