Added Date: Feb 11, 2022
ஆண்: { நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை } (2)
ஆண்: நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய் அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீர் ஆகின்றாய்

ஆண்: உன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன் எங்கேயோ எனை தேடி உன்னில் தான் சந்தித்தேன் காதலே காதலே ஊஞ்சலாய் ஆனதே நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா சொல். இல்

பெண்: ..........
ஆண்: பகலின்றி வாழ்ந்திருந்தேன் சூரியனை தந்தாயே நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே கூந்தலில் சூடினாய் வாடும் முன் வீசினாய் அடி காதலும் பூவை போன்றது தானா சொல்... இல்

விஷ்லிங்: .........

Male: { Nee illai nilavillai Nizhal kooda thunaiyillai } (2)
Male: Neethaanae eppodhum endhan Kangalil vaazhgindrai Azhugindren ippodhu nee En kanneer aagindrai

Male: Unperai naan ezhuthi Ennai naan vaasithen Engeyo ennai thedi Unnil thaan santhithen Kaadhalae kaadhalae Oonjalaai aanathae Naan angum ingum Alainthida thaanaa sol-ll...
Male: { Nee illai nilavillai Nizhal kooda thunaiyillai } (2)
Female: ..........
Male: Pagalindri vaazhnthirunthen Sooriyanai thanthaayae Niramindri vaazhnthirunthen Vaanavillai thanthaayae Koondhalil soodinaai Vaadumun veesinaai Adi kaadhalum poovai Pondrathu thaanaa sol-ll....
Male: { Nee illai nilavillai Nizhal kooda thunaiyillai } (2)
Male: Neethaanae eppodhum endhan Kangalil vaazhgindrai Azhugindren ippodhu nee En kanneer aagindrai
Whistling: ............
nice lyrics in tamil
aagasam song soorarai pottru
aarariraro song lyrics
vijay songs lyrics
hanuman chalisa tamil lyrics in english
oh azhage maara song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
nanbiye song lyrics
raja raja cholan song karaoke
anbe anbe tamil lyrics
lyrical video tamil songs
maara movie song lyrics in tamil
bahubali 2 tamil paadal
lyrics of kannana kanne
cuckoo lyrics dhee
tamil christmas songs lyrics pdf
tamil song meaning
kattu payale full movie
unnodu valum nodiyil ringtone download
google google tamil song lyrics