Akkam Pakkam Veettil Song Lyrics

Muthalali Amma cover
Movie: Muthalali Amma (1990)
Music: Chandrabose
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Sailaja and T. L. Maharajan

Added Date: Feb 11, 2022

ஆண்: அக்கம் பக்கம் வீட்டிலெல்லாம் ஏதோ நடக்குது அரகொறையா கசமுசான்னு பேச்சு கேட்குது கண்ணாடி வளையல் சத்தம் பாட்டா படிக்குது காதார கேட்கும் போது மனசு துடிக்குது யாரோட நான் சொல்ல....

பெண்: கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா இந்த கும்மிக்கு பேரென்ன ஆனந்தக்கும்மி கொட்டுங்க இஷ்டம்போல் நானாச்சு சாமி ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ்

பெண்: கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா

பெண்: தாலியிருப்பதனாலே சொந்தமாகுமா தள்ளியிருப்பதனாலே பந்தம் போகுமா சின்ன உதவிகள் தானே என்ன கேளய்யா நானும் பொது நல சேவை செஞ்சா பாவமா புது மாப்பிள்ளை வீரத்தை காமி சாமி

பெண்: சின்ன இடுப்புக்கு மேலே கைய போடணும் எந்த இடத்துல மச்சம் நல்லா பாக்கணும் மச்சம் இருக்குற பக்கம் முத்தம் சிந்தணும் மாமன் ஒழப்புல நானும் சொர்க்கம் தேடணும் இனி நாளெல்லாம் கல்யாண யோகம் யோகம்

பெண்: கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா..

Male: Akkam pakkam veettilaellaam yaetho nadakkuthu Arakoraiyaa kasamusaannu pechchu ketkuthu Kannaadi valaiyal saththam paatta padikuthu Kaadhaatha ketkkum pothu manasu thudikkuthu Yaaroda naan solla.

Female: Kummiyadikkanum maamoi konjam vaariyaa Koodhaladikkuthu maamoi onna thaariyaa Intha kummikku perenna aanantha kummi Kottunga istampol naanaachchu saami Aahaah aahaah aahaah aahaah

Female: Kummiyadikkanum maamoi konjam vaariyaa Koodhaladikkuthu maamoi onna thaariyaa

Female: Thaaliyiruppathanaalae sonthamaagumaa Thalliyiruppathanaalae pantham pogumaa Chinna udhavigal thaanae enna kelaiyyaa Naanum pothu nala sevai senjaa paavamaa Pudhu maappillai veeraththai kaami saami

Female: Kummiyadikkanum maamoi konjam vaariyaa Koodhaladikkuthu maamoi onna thaariyaa Intha kummikku perenna aanantha kummi Kottunga istampol naanaachchu saami Aahaah aahaah aahaah aahaah

Female: Kummiyadikkanum maamoi konjam vaariyaa Koodhaladikkuthu maamoi onna thaariyaa

Female: Chinna iduppukku melae kaiya podanum Entha idaththula machcham nallaa paakkanum Machcham irukkura pakkam muththam sinthanum Maaman ozhappula naanum sorkkam thedanum Ini naalellaam kalyaana yogam yogam

Female: Kummiyadikkanum maamoi konjam vaariyaa Koodhaladikkuthu maamoi onna thaariyaa Intha kummikku perenna aanantha kummi Kottunga istampol naanaachchu saami Aahaah aahaah aahaah aahaah

Female: Kummiyadikkanum maamoi konjam vaariyaa Koodhaladikkuthu maamoi onna thaariyaa

Most Searched Keywords
  • kadhal sadugudu song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • a to z tamil songs lyrics

  • konjum mainakkale karaoke

  • best love song lyrics in tamil

  • maara movie song lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • butta bomma song in tamil lyrics download mp3

  • raja raja cholan song karaoke

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil love song lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • thullatha manamum thullum padal

  • 3 song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • maara song tamil

  • karnan thattan thattan song lyrics

  • thenpandi seemayile karaoke

  • kadhal mattum purivathillai song lyrics