Computer Graphic Song Lyrics

Poochudava cover
Movie: Poochudava (1997)
Music: Sirpy
Lyricists: Lyricist Not Known
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹலோ ஹலோ ஹலோ ஹலோ கம்ப்யூட்டர் கிராபிக் கிளியே காதலை கத்துக்கலையே

ஆண்: வளர்ந்து போச்சு சயின்ஸு சயின்ஸு கொறஞ்சு போச்சு காதல் சென்சு கத்துக்கோ நல்ல வயசு

ஆண் &
குழு: { ஃபேர் அண்ட் லவ்லியே குண்டு மல்லியே லவ் யூ சொல்லடி பேபி பேபி } (2)

ஆண்: அலுங்கி குலுங்கி நீ வரும் போது வெல்வெட்டு இடுப்புல வழுக்குது மனசு

ஆண்: சினுங்கி சினுங்கி சிலுர்க்குற போது ஹீட்டுல கொஞ்சம் உருகுது வயசு

ஆண்: என்னோட மனசில் நீ வந்து பாரு எங்கேயும் இல்ல என்ன போல் ஆளு சொல்லடி ஹலோ எனக்கு

ஆண்: ஜீன்சு போட்டு நடக்கிற நிலவு செர்ரி பழத்த ஜெய்க்கிற உதடு

ஆண்: ததும்பி வழியுது டீலக்ஸ் கனவு கிடார் மீட்டுது வாலிப நரம்பு

ஆண்: கண்ணுக்குள் பார்த்தேன் காதலில் ஊட்டி கழுத்துக்கு கீழே ஊட்டியின் பியூட்டி வெக்கணும் காதல் பார்டி

ஆண்: கம்ப்யூட்டர் கிராபிக் கிளியே காதலை கத்துக்கலையே வளர்ந்து போச்சு சயின்ஸு சயின்ஸு கொறஞ்சு போச்சு காதல் சென்சு கத்துக்கோ நல்ல வயசு

Male: Haeloo.haelooo Haeloo.haelooo Computer graphic kiliyae Kaadhalai kathukalaiyae

Male: Valarnthu pochu Science-u science-u Koranju pochu Kaadhal sense-u Kathukko nalla vasayu

Male &
Chorus: {Fair and lovely yae Gundu malliyae Love u solladi Baby baby} (2)

Male: Alungi kulungi Nee varum bothu Velvettu iduppula Vazhukudhu manasu

Male: Sinungi sinungi Silurkkura bothu Heatula konjam Uruguthu vayasu

Male: Ennoda manasil Nee vanthu paaru Engeyum illa Enna pol aalu Solladi heloo enakku

Male &
Chorus: {Fair and lovely yae Gundu malliyae Love u solladi Baby baby} (2)

Male: Jeans-u pottu Nadakira nilavu Cherry pazhatha Jeikkira udhadu

Male: Thadhumbi valiyudhu Deluxe kanavu Guitar meetudhu Vaaliba narambu

Male: Kannukkul paarthen Kaadhalil ooty Kazhuthukku keezhae Ootyin beauty Vekkanum kaadhal party

Male &
Chorus: {Fair and lovely yae Gundu malliyae Love u solladi Baby baby} (2)

Male: Computer graphic kiliyae Kaadhalai kathukalaiyae Valarnthu pochu Science-u science-u Koranju pochu Kaadhal sense-u Kathukko nalla vasayu

Male &
Chorus: {Fair and lovely yae Gundu malliyae Love u solladi Baby baby} (2)

Other Songs From Poochudava (1997)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • vinayagar songs lyrics

  • aathangara orathil

  • tamil christian songs lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • tamil hymns lyrics

  • maraigirai

  • dosai amma dosai lyrics

  • kadhal sadugudu song lyrics

  • maara movie lyrics in tamil

  • padayappa tamil padal

  • a to z tamil songs lyrics

  • kadhal psycho karaoke download

  • best tamil song lyrics for whatsapp status download

  • soorarai pottru lyrics in tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • i songs lyrics in tamil

  • kadhalar dhinam songs lyrics

  • teddy en iniya thanimaye

  • thangachi song lyrics

  • vaathi raid lyrics