Kaadhal Kaadhal Kaadhal Song Lyrics

Poochudava cover
Movie: Poochudava (1997)
Music: Sirpy
Lyricists: Lyricist Not Known
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: சிற்பி

ஆண்: காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல் என் நெஞ்சில் கொஞ்சம் சாரல் நீ பார்க்கும் பார்வையில் மனம் காதல் ஃபீவரில் நான் கொஞ்சம் அணைக்க
பெண்: என் கன்னம் சிவக்க

பெண்: காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல் என் நெஞ்சில் கொஞ்சும் சாரல் நீ பார்க்கும் பார்வையில் மனம் காதல் ஃபீவரில் என் கன்னம் சிவக்க
ஆண்: நான் கொஞ்சம் அணைக்க

பெண்: எந்தன் நெஞ்சினிலே ஒரு பட்டர்ஃப்ளை வந்தது கீரிட்டிங்ஸ் தந்தது உன்னாலே

ஆண்: உள்ளங்கைகளிலே ஒரு ரோஜா மலர்ந்தது கிஸ் மீ என்றது உன்னாலே

பெண்: இமைத்தாலும் என் நெஞ்சுக்குள் ஓசை கேட்கும்
ஆண்: நீ நடந்தால் புல்லிலும் பூக்கள் பூக்கும்
பெண்: மூடி வைக்கும் போதும் ஆசை ஜன்னல் திறக்கும்

ஆண்: காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல் என் நெஞ்சில் கொஞ்சம் சாரல் நீ பார்க்கும் பார்வையில் மனம் காதல் ஃபீவரில் நான் கொஞ்சம் அணைக்க
பெண்: என் கன்னம் சிவக்க

ஆண்: காதல் நினைவுகளே எந்தன் கண்களை மூடுதே கனவுக்குள் மூழ்குதே கொண்டாடுதே

பெண்: காதல் மழையினிலே உயிர் நனைகின்ற வேளையில் நனையாத பாகங்கள் எதுவுமில்லை

ஆண்: மழை நாளிலே மார்பிலே தூங்க வேண்டும்
பெண்: உன் மூச்சிலே உயிரெல்லாம் நீங்க வேண்டும்
ஆண்: நம் காதல் பூமியெல்லாம் பூப்பறிக்க வேண்டும்

பெண்: காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல் என் நெஞ்சில் கொஞ்சும் சாரல் நீ பார்க்கும் பார்வையில் மனம் காதல் ஃபீவரில் என் கன்னம் சிவக்க
ஆண்: நான் கொஞ்சம் ஹாஹாஹா.

Male: Kaadhal kaadhal kaadhal En kannil minnal modhal En nenjil konjam saaral Nee paarkkum paarvaiyil Manam kaadhal fever-il Naan konjam anaikka
Female: En kannam sivakka..

Female: Kaadhal kaadhal kaadhal En kannil minnal modhal En nenjil konjam saaral Nee paarkkum paarvaiyil Manam kaadhal fever-il En kannam sivakka
Male: Naan konjam anaikka

Female: Enthan nenjinilae.. Oru butterfly vanthadhu Greetings thandhadhu Unnaalae..ae..

Male: Ullankaigalilae.. Oru roja malarndhathu Kiss me endrathu unnaalae..ae.

Female: Imaithaalum en Nenjukkul osai ketkkum
Male: Nee nadanthaal pullilum Pookkal pookkum
Female: Moodi vaikkumbothum Aasai jannal thirakkum

Male: Kaadhal kaadhal kaadhal En kannil minnal modhal En nenjil konjam saaral Nee paarkkum paarvaiyil Manam kaadhal fever-il Naan konjam anaikka
Female: En kannam sivakka..

Male: Kaadhal ninaivugalae.. Enthan kangalai mooduthae Kanavukkul moozhguthae Kondaaduthae..ae..

Female: Kaadhal mazhaiyinilae.. Uyir nanaigindra velaiyil Nanaiyaatha baagangal Yedhuvum illai..

Male: Mazhai naalilae Maarbilae thoonga vendum
Female: Un moochchilae Uyirellaam neenga vendum
Male: Nam kaadhal bhoomiyellaam Poo parikka vendum

Female: Kaadhal kaadhal kaadhal En kannil minnal modhal En nenjil konjam saaral Nee paarkkum paarvaiyil Manam kaadhal fever-il En kannam sivakka..
Male: Naan konjam .hahahaha..

Other Songs From Poochudava (1997)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil movie songs lyrics in tamil

  • song lyrics in tamil with images

  • paadal varigal

  • believer lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • tamil song lyrics 2020

  • enjoy enjoy song lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • paadariyen padippariyen lyrics

  • ennai kollathey tamil lyrics

  • tamil songs with english words

  • venmegam pennaga karaoke with lyrics

  • best love song lyrics in tamil

  • anbe anbe song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • ovvoru pookalume song

  • tamil collection lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • tamil song lyrics video download for whatsapp status