Added Date: Feb 11, 2022
ஆண்: ஹோ ஹோ ஹோ ஊ ஊ ஊ ஹோஓஒ
பெண்: ஹோ ஹோ ஹோ ஊ ஊ ஊ ஹோஓஒ
பெண்: நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளி வரும் முத்து கிள்ளைகளே

பெண்: பச்சைவண்ண வெற்றிலைப்போல் பறந்தோடும் போது பாக்கு வச்சு வெற்றிலையில் சொன்னால் என்ன தூது சொன்னால் என்ன தூது
பெண்: நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளி வரும் முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே...முத்து கிள்ளைகளே... முத்து கிள்ளைகளே...முத்து கிள்ளைகளே..
ஆண்: ஹோ ஹோ ஹோ...ஹோ ஓ ஓ
ஆண்: {வெள்ளம் ஓடட்டும் பெண்ணிடம் கூறட்டும் உள்ளம் வேலிக்கட்டை தாண்டி வந்து பூவாகட்டும் அந்த மேகங்கள் பாடும் ராகங்கள் வண்ணப் பெண் பார்க்க போய் வரும் தூதாகட்டும்} (2)
ஆண்: மஞ்சளுக்கு நாத்து வச்சா மணக்காதோ இங்கே மௌனத்திலே சேதி சொன்னால் புரியாதோ அங்கே

பெண்: ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ... ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ..ஆ.
பெண்: தங்க மீன்களே தாமரைப் பூவிலே பொங்கும் தேன் உண்டு என்பதை நீர் அறிவீர்களோ அந்த பொன் வண்டு இந்த பூக்கண்டு இன்ப தேன் உண்ணும் நாள் பார்க்க விடுவீர்களோ பந்தியிலே காத்திருக்கு பசியோடு சொந்தம் பக்கத்திலே நீ இருந்து பரிமாறு கொஞ்சம்
இருவர்: நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளி வரும் முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே...முத்து கிள்ளைகளே... முத்து கிள்ளைகளே...முத்து கிள்ளைகளே..

Male: Hooo hoo hoo oo oo oo hoo ooo
Female: Hooo hoo hoo oo oo oo hoo ooo
Female: Nalla kaariyam seekkiram nadakkanum Konjam sollungalaen Thulli varum muthu killaigalae

Female: Pachai vanna vettrilai pol Parandhodum podhu Paakku vandhu vettrilaiyil Sonnaal enna thoodhu Sonnaal enna thoodhu
Female: Nalla kaariyam seekkiram nadakkanum Konjam sollungalaen Thulli varum muthu killaigalae Muthu killaigalae. muthu killaigalae Muthu killaigalae. muthu killaigalae
Male: Hoo hooo hooo .. hooo oo oo
Male: {Vellam odattum pennidam koorattum Ullam vaeli kattai thaandi vandhu poovaagattum Andha megangal paadum raagangal Vanna pen paarkka poi varum thoodhaagattum} (2)
Male: Manjalukku naathu vachaa Manakkaadho ingae Maunathilae saedhi sonnaa Puriyaadho angae
Male: Nalla kaariyam seekkiram nadakkanum Konjam sollungalaen Thulli varum muthu killaigalae Muthu killaigalae. muthu killaigalae Muthu killaigalae. muthu killaigalae
Female: Haaa..aaa..aaa..aaa.. Haa...aaa..aaa.aaa.aaa..aa.
Female: Thanga meengalae thaamarai poovilae Pongum thaen undu enbadhai neer ariveergaloo Andha pon vandu indha poo kandu Inba thaenunnum naal paarkka viduveergaloo Pandhiyilae kaathirukku pasiyodu sondham Pakkathilae nee irundhu parimaaru konjam
Both: Nalla kaariyam seekkiram nadakkanum Konjam sollungalaen Thulli varum muthu killaigalae Muthu killaigalae. muthu killaigalae Muthu killaigalae. muthu killaigalae
enjoy enjaami meaning
chellamma chellamma movie
google google song tamil lyrics
enjoy en jaami lyrics
vathikuchi pathikadhuda
uyirae uyirae song lyrics
irava pagala karaoke
karaoke tamil songs with english lyrics
alagiya sirukki tamil full movie
sarpatta parambarai lyrics
whatsapp status tamil lyrics
mgr padal varigal
google google panni parthen song lyrics
kangal neeye karaoke download
best love lyrics tamil
mgr karaoke songs with lyrics
karnan movie lyrics
whatsapp status lyrics tamil
megam karukuthu lyrics
comali song lyrics in tamil