Yaarume Kekkave Illa Song Lyrics

Desingu Raja cover
Movie: Desingu Raja (2013)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: பம்பம் பரபர பம்பம் பரபர
குழு: பரப்பப்பப்பா பரபரபர பப்பா சூரூரூ
ஆண்: பம்பம் பரபர பம்பம் பரபர
குழு: பரப்பப்பப்பா பரபரபர பப்பா சூரூரூ

பெண்: தன நனனன நனனன
ஆண்: பம்பம் பரபர பம்பம் பரபர
குழு: பரப்பப்பப்பா பரபரபர பப்பா சூரூரூ
ஆண்: பம்பம் பரபர பம்பம் பரபர
குழு: பரப்பப்பப்பா பரபரபர பப்பா
ஆண்: பரபர பம்பம்

ஆண்: யாருமே கேக்கவே இல்ல நாடகம் போடுறே புள்ள ஏன் உன்ன ஏமாத்துற

குழு: ஹோ ஹோ

ஆண்: காதலும் தீரவே இல்ல ஆசையும் மாறவே இல்ல ஆனாலும் ஏன் ஏய்க்குற

குழு: ஹோ ஹோ

ஆண்: அடியே அடியே அடி வாங்காதே அருகே வரவே அணை போடாதே ஆத்தாடி நீ என்ன கூத்தாடி ஆக்காதடி

ஆண்: ஓ. என்ன நடந்துருச்சி சொல்லு அடம் புடிச்சி ஒன்னும் ஆகாது ஆகாதடி ஓஹோ ஹோ தொட்டு தொடந்துருச்சி சொந்தம் மலந்துருச்சி இப்பயாச்சும் நீ வாய் பேசுடி

ஆண்: கோபங்கள் எல்லாம் கூடாது இன்று சிரிப்போடு சொல்வாயே ராசாத்தி ஆனாலும் என் மேல் ஏன் இந்த கோபம் அதை நீயும் விட வேணும் கை மாத்தி உன் பாசாங்கில் நான் இன்று லூசாகி போனேனடி

ஆண்: காதலும் தீரவே இல்ல ஆசையும் மாறவே இல்ல ஆனாலும் ஏன் ஏய்க்குற அடியே

குழு: .........

ஆண்: ஓ. எங்க சிரிச்சிருக்க சும்மா நடிச்சிருக்க என்ன பாக்காம நீ போறியே ஓஹோ ஹோ உள்ள தவிச்சிருக்கேன் சுத்தி இளச்சிருக்கேன் இப்போ நான் கேக்குறேன் சாரியே

ஆண்: ஹே ஊதாரியாக திரிஞ்சாலும் கூட ஒழுங்கான ஆளானேன் உன்னாலே பூசாரி நானே கொல சாமி போல உருவாக நீ நின்ன பின்னால நீ தாயாகும் முன்னாலே பேயாக கூடாதடி

Male: Pambam parapara pambam parapara
Chorus: Parappappappaa paraparapara Pappaa choorooroo

Female: Thana nananana nananana
Male: Pambam parapara pambam parapara
Chorus: Parappappappaa paraparapara Pappaa choorooroo
Male: Pambam parapara pambam parapara
Chorus: Parappappappaa paraparapara Pappaa
Male: Parapara pambam

Male: Yaarumae kekkavae illa Naadagam podurae pulla Yen unna yemaathura

Chorus: Hooo.ooo

Male: Kaadhalum theeravae illa Aasaiyum maaravae illa Aanaalum yen yeikkura

Chorus: Hooo.ooo

Male: Adiyae adiyae adi vaangaadhae Arugae varavae aanai podaadhae Aatthaadi nee enna Kootthaadi aakkaadha di

Male: O. yenna nadandhuruchi Sollu adam pudichi Onnum aagaadhu aagaadhadi Oho ho. thottu thodandhuruchi Sondham malandhuruchi Ippayaachum nee vaai pesudi

Male: Kobangal ellaam koodaadhu indru Sirippodu solvaayae raasaathi Aanaalum en mel yen indha kobam Adhai neeyum vida venum kai maathi Un paasaangil naan indru Loosaagi ponenadi ..

Male: Yaarumae kekkavae illa Naadagam podurae pulla Yen unna yemaathura

Male: Kaadhalum theeravae illa Aasaiyum maaravae illa Aanaalum yen yeikkura Adiyae

Chorus: Pabaappappappa laalaa Pabaappappappa laalaa Pabaappappappa laalaa laalaa

Male: O. enga sirichirukka Summaa nadichirukka Enna paakkaama nee poriyae Oho ho. ulla thavichirukken Suthi elachirukken Ippo naan kekkuren sorry yae

Male: Hae oodhaariyaagha Thirinjaalum kooda Ozhungaana aalaanen unnaalae Poosaari naanae kola saami pola Uruvaaga nee ninna pinnaala Nee thaayaagum munnaalae Peyaaga koodaadha di

Male: Yaarumae kekkavae illa Naadagam podurae pulla Yen unna yemaathura

Male: Kaadhalum theeravae illa Aasaiyum maaravae illa Aanaalum yen yeikkura

Male: Adiyae adiyae adi vaangaadhae Arugae varavae aanai podaadhae Aatthaadi nee enna Kootthaadi aakkaadha di

Other Songs From Desingu Raja (2013)

Most Searched Keywords
  • hanuman chalisa tamil translation pdf

  • dhee cuckoo

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • gaana song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • aigiri nandini lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • kutty story in tamil lyrics

  • thangamey song lyrics

  • siragugal lyrics

  • vaalibangal odum whatsapp status

  • lyrics whatsapp status tamil

  • soorarai pottru tamil lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • kadhal sadugudu song lyrics

  • sister brother song lyrics in tamil

  • amma song tamil lyrics

  • irava pagala karaoke

  • vathikuchi pathikadhuda

  • soorarai pottru movie song lyrics