Added Date: Feb 11, 2022
ஆண்: அம்மம்ம்மா உன்னை போலே ஒரு தெய்வம் இங்கேதும் இல்லை அமுதே அன்புக்கெல்லாம் உன்னை போலே ஒரு கோயில் எங்கேயும் இல்லை அழகே
ஆண்: நான் வாங்கும் மூச்சும் நான் பேசும் பேச்சும் உனையே நினைத்திருக்கு ஓஒ...ஓ
ஆண்: அம்மா என் அம்மா என்னை பெத்த கமலம்மா அம்மா அம்மா அம்மா என் அம்மா கண்ணில் உந்தன் கனவம்மா அம்மா அம்மா

ஆண்: {பாலாபிஷேகம் தேனாபிஷேகம் செய்தாலும் எந்தன் கடன் தீராதம்மா} (2)
ஆண்: கனகாபிஷேகம் வைராபிஷேகம் செய்தாலும் எந்தன் மனம் ஆராதம்மா
ஆண்: மாத வாடகை கொடுக்காமலே உன் மடி வீட்டின்னிலே உடல் வழ்ந்ததது உயிர் மூச்சுடன் ஐ இரு மாதங்களே
ஆண்: அம்மம்ம்மா உன்னை போலே ஒரு தெய்வம் இங்கேதும் இல்லை அமுதே அம்மம்ம்மா உன்னை போலே ஒரு தெய்வம்

Male: Ammammammaa unai polae Oru dheivam Ingaedhum illai amudhae Anbukkellaam unai polae Oru koyil Engaeyum illai azhagae
Male: Naan vaangum moochum Naan pesum pechum Unaiyae ninaithirukkum ooo.oo
Male: Ammaa en ammaa Ennai peththa kamalammaa Ammaa ammaa Ammaa en ammaa Kannil undhan kanavammaa Ammaa ammaa
Male: Ammammammaa unai polae Oru dheivam Ingaedhum illai amudhae Anbukkellaam unai polae Oru koyil Engaeyum illai azhagae
Male: {Paalaabishaegam Thaenaabishaegam Seidhaalum endhan Kadan theeraadhammaa} (2)
Male: Kanagaabishaegam Vairaabishaegam Seidhaalum endhan Manam aaraadhammaa
Male: Maadha vaadagai kodukkaamalae Un madi veettinilae Udal vaazhndhadhu uyir moochudan Ai iru maadhangalae
Male: Ammammammaa unai polae Oru dheivam Ingaedhum illai amudhae Ammammammaa unai polae Oru dheivam
pagal iravai karaoke
kannamma song lyrics
alaipayuthey songs lyrics
tamil lyrics song download
azhage azhage saivam karaoke
kichili samba song lyrics
mudhalvane song lyrics
cuckoo cuckoo tamil lyrics
alaipayuthey karaoke with lyrics
nerunjiye
cuckoo cuckoo song lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
inna mylu song lyrics
tamil love feeling songs lyrics download
hanuman chalisa tamil translation pdf
old tamil songs lyrics
bujji song tamil
tamilpaa
puthu vellai mazhai karaoke for female singers
kutty pattas full movie tamil