Ada Ennatha Solvenungo Song Lyrics

Sivakasi cover
Movie: Sivakasi (2005)
Music: Srikanth Deva
Lyricists: Perarasu
Singers: Udit Narayan and Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஸ்ரீகாந்த் தேவா

ஆண்
குழு: ஓ மாமி ஈமெய்லா

பெண்
குழு: ஹே மை மாம்ஸ் டேக் இட் நவ்

குழு: ஆ ஹா ஆ ஹா

பெண்: { அட என்னாத்த சொல்வேணுங்கோ வடு மாங்கா ஊறுதுங்கோ

ஆண்: வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ } (2)

பெண்: கெட்ட பயலே கிட்டு மாமா எட்டி எட்டி நோக்கலாமா

ஆண்: பட்டு மாமி கிட்ட வாடி மொட்ட மாடி வத்தல் நான்டி

பெண்: { எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா

ஆண்: அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா } (2)

பெண்: அட என்னாத்த சொல்வேணுங்கோ வடு மாங்கா ஊறுதுங்கோ

ஆண்: வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ

ஆண்: கும்மாங்குத்து லேடி கம்மாக்கரை வாடி தம்மாத்துண்டு தாடி நீ குமுரிப்புட்டு போடி ஹேய் கும்மாங்குத்து லேடி கம்மாக்கரை வாடி தம்மாத்துண்டு தாடி நீ குமுரிப்புட்டு போடி

பெண்: நீ பார்த்து கோளாருடா நாள் பார்த்து பால்வாருடா

ஆண்: ஓ இது என்ன சுமைதாங்கியா அந்த சுமைய தான் நான் தாங்கவா

பெண்: அட போராட நீராட நிலவுக்குள் தேரோட

ஆண்: { எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா

பெண்: ஏய் சும்மா ஏய் சும்மா நம்ம பெத்துவிட்டாளா } (2)

பெண்: என்னாத்த சொல்வேணுங்கோ வடு மாங்கா ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண்: வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்

குழு: ஹோய் ஹோய்

பெண்: ஒடச்சு வச்ச சோடா குடிச்சுபுட்டு போடா மடிச்சு வெச்ச பீடா செவக்க வெச்சு தாடா போடு ஒடச்சு வச்ச சோடா குடிச்சுபுட்டு போடா மடிச்சு வெச்ச பீடா செவக்க வெச்சு தாடா

ஆண்: பொழுதான பூவாசங்கோ விடிஞ்சா தான் உன் வாசம் தான் ஹோ

பெண்: உன்னாலே உள்காயம் தான் உண்டாச்சு பல மாயம் தான்

ஆண்: அட பாவாட பூவாட பூவுக்குள் தேனோட

பெண்: { எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா

ஆண்: அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா } (2)

பெண்: அட என்னாத்த சொல்வேணுங்கோ
ஆண்: ஓ ஹோ
பெண்: வடு மாங்கா ஊறுதுங்கோ

குழு: ஹே மை மாம்ஸ் டேக் இட் நவ் ஹான்

Male chorus: Oh mami email ah

Female chorus: Hey my mams take it now

Chorus: Ah haa ah haa

Female: { Ada ennatha solvenungo vadu maanga oorudhungo

Male: Vadu maanga ooratungo thayir saadham ready pannungo } (2)

Female: Ketta payalae kitu mama etti etti nokalaama

Male: Pattu mami kita vaadi motta maadi vathal naan di

Female: { Engamma ungamma namma serthu veppala

Male: Adi summa adi summa namma pethu vittala } (2)

Female: { Ada ennatha solvenungo vadu maanga oorudhungo

Male: Vadu maanga ooratungo thayir saadham ready pannungo

Male: Gummankuthu lady kammakarai vaadi Thammathundu thaadi nee kumuri putu podi Hey gummankuthu lady kammakarai vaadi Thammathundu thaadi nee kumuri putu podi

Female: Nee paarthu kolaaru daa naal paarthu paalvaaru daa

Male: Oh ithu enna sumai thaangiyaa Andha sumaiya thaan naan thaangava

Female: Ada porada neerada nilavukul theroda

Male: { Engamma ungamma namma serthu veppala

Female: Ai chumma ai chumma namma pethu vittala } (2)

Female: Ennatha solvenungo vadu maanga hm hm hm hmm

Male: Vadu maanga ooratungo thayir saadham hmm mm mm hmmmm

Chorus: Hoi hoi

Female: Odachu vecha soda kudichu putu poda Madichu vecha beeda sevaka vechu thaada Podu odachu vecha soda kudichu putu poda Madichu vecha beeda sevaka vechu thaada

Male: Pozhudhaana poo vaasango vidinja thaan un vaasam thaan ho

Female: Unnalae ull kaayam thaan undaachu pala maayam thaan

Male: Ada paavaada poovaada poovukul thaenoda

Female: { Engamma ungamma namma serthu veppala

Male: Adi summa adi summa namma pethu vittala } (2)

Female: Ada ennatha solvenungo
Male: Oo hoo Vadu maanga oorudhungo

Male: Vadu maanga ooratungo thayir saadham ready pannungo

Female: Ketta payalae kitu mama etti etti nokalaama

Male: Pattu maami kita vaadi motta maadi vathal naan di

Female: { Engamma ungamma namma serthu veppala

Male: Adi summa adi summa namma pethu vittala } (2)

Male chorus: Oh mami email ah

Female chorus: Hey my mams take it now haan

Other Songs From Sivakasi (2005)

Hey Vaada Vaada Song Lyrics
Movie: Sivakasi
Lyricist: Perarasu
Music Director: Srikanth Deva
Kodambakkam Area Song Lyrics
Movie: Sivakasi
Lyricist: Perarasu
Music Director: Srikanth Deva
En Deivathukke Song Lyrics
Movie: Sivakasi
Lyricist: Perarasu
Music Director: Srikanth Deva
Idhu Enna Song Lyrics
Movie: Sivakasi
Lyricist: Perarasu
Music Director: Srikanth Deva

Similiar Songs

Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Mayile Mayile Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Pallaandu Pallaandu Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Most Searched Keywords
  • cuckoo cuckoo lyrics tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • padayappa tamil padal

  • lyrics status tamil

  • happy birthday lyrics in tamil

  • story lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • new songs tamil lyrics

  • tamil happy birthday song lyrics

  • mahabharatham lyrics in tamil

  • tamil songs lyrics download free

  • soorarai pottru song tamil lyrics

  • tamil song lyrics in tamil

  • love lyrics tamil

  • lyrics tamil christian songs

  • happy birthday tamil song lyrics in english

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil movie songs lyrics

  • tamil songs with english words

Recommended Music Directors