Sandhipoma Song Lyrics

Enakku 20 Unakku 18 cover
Movie: Enakku 20 Unakku 18 (2003)
Music: A. R. Rahman
Lyricists: Pa.Vijay
Singers: Unni Menon, Chinmayi and Annupamaa

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

பெண்: சந்திப்போமா இருவரும் சந்திப்போமா ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா

பெண்: இந்த சாலையில் போகின்றான் மீசை வைத்த பையன் அவன் ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போலே இருப்பானே

ஆண்: ...........

ஆண்: எந்த கல்லூரிக்கு போகின்றதோ என்னை தாக்கிய தாவணியே முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே

பெண்: சந்திப்போமா இருவரும் சந்திப்போமா ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா

பெண்: அந்த மெரினா பீச்
ஆண்: சிறு படகடியில்
பெண்: ஒரு நிழலாகி
ஆண்: நாம் வசிப்போமா
பெண்: காபி டே போகலாம்
ஆண்: ஸ்னோ பெளலிங் ஆடலாம்
பெண்: போன் சண்டை போடலாம்
ஆண்: பில்லியர்ட்சில் சேரலாம்
பெண்: மீட்டீங் நடந்தால்
ஆண்: இனி டேட்டிங் நடக்கும்

பெண்: ஒரு ஸ்பூனை வைத்து ஐஸ் கீரிமை பாதி பாதி திண்ணலாம் எப்படா

ஆண்: யார் புன்னகையும்
பெண்: உன் போல் இல்லையடா
ஆண்: யார் வாசனையும்
பெண்: உன் போல் இல்லையடா
ஆண்: அய்யோனு ஆனதே
பெண்: ஆனந்தம் போனதே
ஆண்: ச்சீ ச்சீ ச்சீ சிந்தனை
பெண்: சிரிப்புக்குள் வேதனை
ஆண்: போடி வராதே
பெண்: மனம் போனால் வராதே

ஆண்: உன்னை பெற்ற ஒரு அன்னை கொண்ட வேதனைகள் தருகிறாய் போதுமே

பெண்: { சந்திப்போமா இருவரும் சந்திப்போமா ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா } (2)

Female: Santhipoma iruvarum santhipoma July kaatril jupiteril orumurai santhipoma

Female: Indha saalayil pogindran Meesai vaitha paiyan avan Aaradi uyaram azhagiya uruvam Apple polae irupaanae

Male: ..............

Male: Endha kallooriku pogindradho Ennai thaakiya thaavaniyae .. Mudhal murai kaadhal bayam Illai idhayathilae

Female: Santhipoma iruvarum santhipoma July kaatril jupiteril orumurai santhipoma

Female: Santhipoma neptuneil santhipoma Kaadhal swaasam pothumae Iruvarum jeevipoma

Female: Indha saalayil pogindran Meesai vaitha paiyan avan Aaradi uyaram azhagiya uruvam Apple polae irupaanae

Male: Endha kallooriku pogindradho Ennai thaakiya thaavaniyae Mudhal murai kaadhal bayam Illai idhayathilae

Male: ..............

Female: Andha merina beach  
Male: Siru padagadiyil

Female: Oru nizhalaagi    
Female: Naam vasipomaa

Female: Coffee day pogalaam  
Male: Snow bowling aadalaam

Female: Phone sandai podalaam    
Male: Billiyardsil seralaam

Female: Meeting nadanthaal  
Male: Ini dating nadakum

Female: Oru spoonai vaithu ice creamai Paathi paathi thinnalaam eppada ...

Female: Santhipoma iruvarum santhipoma July kaatril jupiteril orumurai santhipoma

Female: Santhipoma neptuneil santhipoma Kaadhal swaasam pothumae Iruvarum jeevipoma

Female: Indha saalayil pogindran Meesai vaitha paiyan avan Aaradi uyaram azhagiya uruvam Apple polae irupaanae

Male: Endha kallooriku pogindradho Ennai thaakiya thaavaniyae ... Mudhal murai kaadhal bayam Illai idhayathilae

Male: Yaar punnagaiyum    
Female: Un pol illayada

Male: Yaar vaasanaiyum  
Female: Un pol illayada

Male: Aiyonu aanadhae    
Female: Aanantham ponadhae

Male: Chichichi sinthanai  
Female: Siripukul vethanai

Male: Podi varadhae  
Female: Manam ponaal varadhae

Male: Unnai petra oru annaikonda Vethanaigal tharugiraai pothumae ...

Female: Santhipoma iruvarum santhipoma July kaatril jupiteril orumurai santhipoma

Female: Santhipoma neptuneil santhipoma Kaadhal swaasam pothumae Iruvarum jeevipoma

Female: Indha saalayil pogindran Meesai vaitha paiyan avan Aaradi uyaram azhagiya uruvam Apple polae irupaanae

Male: Endha kallooriku pogindradho Ennai thaakiya thaavaniyae Mudhal murai kaadhal bayam Illai idhayathilae

Female: { Santhipoma iruvarum santhipoma July kaatril jupiteril orumurai santhipoma

Female: Santhipoma neptuneil santhipoma Kaadhal swaasam pothumae Iruvarum jeevipoma } (2)

Other Songs From Enakku 20 Unakku 18 (2003)

Similiar Songs

Most Searched Keywords
  • friendship songs in tamil lyrics audio download

  • raja raja cholan song karaoke

  • tamil lyrics video download

  • ennavale adi ennavale karaoke

  • old tamil karaoke songs with lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • rummy song lyrics in tamil

  • nerunjiye

  • sirikkadhey song lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • en kadhale en kadhale karaoke

  • dhee cuckoo

  • find tamil song by partial lyrics

  • spb songs karaoke with lyrics

  • alagiya sirukki full movie

  • tamil songs lyrics in tamil free download

  • ovvoru pookalume karaoke

  • national anthem lyrics tamil

  • asku maaro lyrics

  • comali song lyrics in tamil