Kodi Katti Koduthalum Song Lyrics

Ponnar Shankar cover
Movie: Ponnar Shankar (2011)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Hari Charan and Sathyan Mahalingam

Added Date: Feb 11, 2022

ஆண்
குழு: {ஹேய் தனனானா தன னானன் னான னானன் னான ஹேய் தனனானா தன னானன் னானா} (2)

ஆண்
குழு: கோடி கொட்டிக் கொடுத்தாலும் எங்க கொங்கு நாட்டுக்கீடேது பாடு பட்டு உழைப்பதிலே எங்க மக்களுக்கு இணை ஏது மலை பெருசா இல்லை நதி பெருசா நெலம் பெருசா அலை கடல் பெருசா அதை விட ஒசந்தது நம்மோட வீரம்தான்

ஆண்
குழு: ஹேய் கோடி கொட்டிக் கொடுத்தாலும் எங்க கொங்கு நாட்டுக்கீடேது பாடு பட்டு உழைப்பதிலே எங்க மக்களுக்கு இணை ஏது ஹேய்

ஆண்: போட்டியின்னு வந்தா நாம் தோக்கடிப்போம்

ஆண்: தோழனென்று வந்தா நாம் தோள் கொடுப்போம்

ஆண்: குற்றம் என்று கண்டால் நாம் வேரறுப்போம்

ஆண்: சுற்றம் என்று வந்தா நாம் பூக் கொடுப்போம்

ஆண்: அண்ணனின் வாக்குத்தான் தம்பிக்கொரு வேதமே

ஆண்
குழு: ஆசானின் பாசறை வீரர்கள் நாம்

ஆண்: எங்களின் ரத்தத்தில் பாசம் ஊறி இருக்கு

ஆண்
குழு: எதையும் தாங்கிடும் நெஞ்சம் இருக்கு

ஆண்: பொம்மலாட்டமா

ஆண்: கையில் நூலு அசையும்

ஆண்
குழு: பொன்னர் சங்கரா கையில் வாளு அசையும் கோலை வீசிப் பார்த்தாலும் வாளை வீசிப் பார்த்தாலும் வெற்றி மாலை எங்களுக்குத் தான்

ஆண்
குழு: கோடி கொட்டிக் கொடுத்தாலும் எங்க கொங்கு நாட்டுக்கீடேது பாடு பட்டு உழைப்பதிலே எங்க மக்களுக்கு இணை ஏது

ஆண்: வெள்ளைப் பஞ்சைப் போலே நம் நெஞ்சம் என்போம்

ஆண்: வெட்டுக் கத்தி போலே நம் கோபம் என்போம்

ஆண்: தோளின் மேலே துண்டு தன்மானம் என்போம்

ஆண்: ஆளுக்காளு அன்பில் நாம் உயர்ந்து நிப்போம்

ஆண்: விதையைப் புதைத்தால் முளை விட்டு எழும்பும்

ஆண்
குழு: நிலத்தைக் கிழித்து நெஞ்சை நிமிர்த்தும்

ஆண்: வினையை விதைத்தால் உனக்கென்ன கிடைக்கும்

ஆண்
குழு: விரைந்து உனக்கொரு பதில் கொடுக்கும்

ஆண்: ஏழை மக்களை

ஆண்: வாட்டும் ஏழ்மை விரட்டு

ஆண்
குழு: கோடைகள் இல்லை என்று தோளை உயர்த்து நம்பிக்கையில்தான் உண்டு நல்ல நல்ல வாழ்வென்று வெற்றி எட்டுத் திக்கும் எட்டட்டும்

ஆண்
குழு: ஹேய் கோடி கொட்டிக் கொடுத்தாலும் எங்க கொங்கு நாட்டுக்கீடேது பாடு பட்டு உழைப்பதிலே எங்க மக்களுக்கு இணை ஏது ஹோய்

Male
Chorus: {Haei thananaanaa Thana naanan naana naanan naana Haei thananaanaa thana naanan naanaa} (2)

Male
Chorus: Kodi kotti koduthaalum Enga kongu naattukkeedaedhu Paadu pattu uzhaippadhilae Enga makkalukku inai yaedhu Malai perusaa illai nadhi perusaa Nelam perusaa alai kadal perusaa Adhai vida osandhadhu nammoda veeram thaan

Male
Chorus: Haei kodi kotti koduthaalum Enga kongu naattukkeedaedhu Paadu pattu uzhaippadhilae Enga makkalukku inai yaedhu hoi

Male: Pottiyinnu vandhaa naam thokkadippom

Male: Thozhanendru vandhaa naam thol koduppom

Male: Kutram endru kandaa naam vaeraruppom

Male: Sutram endru vandhaa naam poo koduppom

Male: Annanin vaakku thaan thambikkoru vaedhamae

Male
Chorus: Aasaanin paasarai veerargal naam

Male: Engalin rathatthil paasam oori irukku

Male
Chorus: Edhaiyum thaangidum nenjam irukku

Male: Bommalaattamaa

Male: Kaiyil noolu asaiyum

Male
Chorus: Ponnar sankaraa Kaiyil vaalu asaiyum Kolai veesi paarthaalum Vaalai veesi paarthaalum Vetri maalai engalukku thaan

Male
Chorus: Kodi kotti koduthaalum Enga kongu naattukkeedaedhu Paadu pattu uzhaippadhilae Enga makkalukku inai yaedhu

Male: Vella panja polae nam nenjam enbom

Male: Vettu kathi polae nam kobam enbom

Male: Tholin melae thundu thanmaanam enbom

Male: Aalukkaalu anbil naam uyarndhu nippom

Male: Vidhaiyai pudhaithaal mulai vittu ezhumbum

Male
Chorus: Nilathai kizhithu nenjai nimirthum

Male: Vinaiyai vidhaithaal unakkenna kidaikkum

Male
Chorus: Viraindhu unakkoru badhil kodukkum

Male: Ezhai makkalai

Male: Vaattum ezhmai virattu

Male
Chorus: Kolaigal illai endru tholai uyarthu Nambikkaiyil thaan undu nalla nalla vaazhvendru Vetri ettu thikkum ettattum

Male
Chorus: Haei kodi kotti koduthaalum Enga kongu naattukkeedaedhu Paadu pattu uzhaippadhilae Enga makkalukku inai yaedhu hoi

Other Songs From Ponnar Shankar (2011)

Similiar Songs

Most Searched Keywords
  • oru manam whatsapp status download

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • karaoke with lyrics tamil

  • lyrics with song in tamil

  • ovvoru pookalume karaoke

  • google google tamil song lyrics in english

  • oru yaagam

  • tamil songs lyrics download free

  • tamil album song lyrics in english

  • yaar alaipathu lyrics

  • karnan movie songs lyrics

  • maara theme lyrics in tamil

  • google google panni parthen song lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • 3 movie tamil songs lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • 7m arivu song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • cuckoo cuckoo tamil song lyrics

  • karaoke songs with lyrics in tamil