Added Date: Feb 11, 2022
ஆண்: நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்
ஆண்: நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம்
ஆண்: அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
குழு: தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
ஆண்: இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி
குழு: தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
ஆண்: நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்
ஆண்: நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம்
ஆண்: ஆ. பெத்தவங்க செஞ்ச புண்ணியம்தான் பிள்ளைகள வந்து சேருமையா உத்தமரு ரொம்ப ஒசந்தவரு என்ன பெத்தவரு இந்த பெரியவரு அவரப் போல இங்காரும் இல்ல அலசிப் பாரு நீ ஒலகத்துல
ஆண்: அண்ணனுன்னா அண்ணனய்யா
குழு: ஹோய் ஹொய்
ஆண்: அன்பு உள்ள மன்னனையா
குழு: ஹோய் ஹொய்
பெண்: அண்ணனுன்னா அண்ணனய்யா
குழு: ஹோய் ஹொய்
பெண்: அன்பு உள்ள மன்னனையா
குழு: ஹோய் ஹொய்
ஆண்: ஊரெல்லாம் கொண்டாடும் உன் பேரையா
குழு: அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
ஆண்: தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
ஆண்: நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்
ஆண்: நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம் ஹேய்
பெண்: வெற்றி எல்லாம் உங்க கூட வரும் நீங்க போற எடம் நல்ல பெரும பெறும்
ஆண்: சத்தியத்த தெனம் காத்து வரும் அந்த சாமி தரும் பல நூறு வரம்
ஆண்: மனசு எல்லாமே கோயிலையா அதுல நீ தானே சாமியையா
ஆண்: நல்லவன்தான் இவன் வல்லவன்தான்
குழு: ஹோய் ஹொய்
ஆண்: நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்
குழு: ஹோய் ஹொய்
பெண்: நல்லவன்தான் இவன் வல்லவன்தான்
குழு: ஹோய் ஹொய்
பெண்: நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்
குழு: ஹோய் ஹொய்
ஆண்: நாடெல்லாம் நாடெல்லாம் வெல்ல வந்தான்

குழு: தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தந்தானனா தந்தானனா தந்தான தானனனா தந்தானனா தந்தானனா தந்தான தானனனா

Male: Nee pottu vacha thanga kudam Oorukku nee magudam
Male: Naanga thottu thottu izhuthu varum Jooraaana thanga ratham
Male: Ada nee thanga katti singa kutti
Chorus: Thnatha thanatha thanatha thanatha
Male: Ini om pera sollum patti thotti
Chorus: Thanatha thanatha thanatha thanatha
Male: Nee pottu vacha thanga kudam Oorukku nee magudam
Male: Naanga thottu thottu izhuthu varum Jooraaana thanga ratham
Male: Aa pethavanga senja punniyam thaan Pillaigala vandhu serum aiyaa Uthamaru romba usanthavaru Enna pethavaru indha periyavaru Avara pola ingaarum illa Alasi paaru nee olagathula
Male: Annanunaa annan aiyaa
Chorus: Hooi hooi
Male: Anbu ulla mannanaiyaa
Chorus: Hooi hooi
Female: Annanunaa annan aiyaa
Chorus: Hooi hooi
Female: Anbu ulla mannanaiyaa
Chorus: Hooi hooi
Male: Oorellaam kondaadum un peraiyaa
Chorus: Ada nee thanga katti singa kutti
Male: Thanatha thanatha thanatha thanatha
Male: Nee pottu vacha thanga kudam Oorukku nee magudam
Male: Naanga thottu thottu izhuthu varum Jooraaana thanga ratham hei
Female: Vetri ellam un kooda varum Neenga pora edam nalla peruma perum
Male: Sathiyatha dhenam kaathu varum Andha saami tharum pala nooru varam
Male: Manasu ellaamae koyil aiyaa Adhula nee thaanae saami aiyaa
Male: Nallavan ivan vallavan thaan
Chorus: Hooi hooi
Male: Nallathellam ingae solla vandhaan
Chorus: Hooi hooi
Female: Nallavan ivan vallavan thaan
Chorus: Hooi hooi
Female: Nallathellam ingae solla vandhaan
Chorus: Hooi hooi
Male: Naadellaam naadelllaam vella vandhaan
Chorus: Ada nee thanga katti singa kutti
Male: Thanatha thanatha thanatha thanatha
Male: Nee pottu vacha thanga kudam Oorukku nee magudam
Male: Naanga thottu thottu izhuthu varum Jooraaana thanga ratham
Male: Ada nee thanga katti singa kutti
Chorus: Thnatha thanatha thanatha thanatha
Male: Ini om pera sollum patti thotti
Chorus: Thanatha thanatha thanatha thanatha
Chorus: .............
vinayagar songs tamil lyrics
7m arivu song lyrics
ka pae ranasingam lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
tamilpaa gana song
tamil songs lyrics pdf file download
ellu vaya pookalaye lyrics download
yaanji song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
amman songs lyrics in tamil
soorarai pottru movie song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
putham pudhu kaalai tamil lyrics
aigiri nandini lyrics in tamil
new songs tamil lyrics
aagasatha
song with lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
yaar azhaippadhu song download
tamil new songs lyrics in english