Poovana Song Lyrics

Ponmana Selvan cover
Movie: Ponmana Selvan (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Mano and Vani Jairam

Added Date: Feb 11, 2022

ஆண்: பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே
பெண்: ஆஹா பிரமாதம்.

ஆண்: கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே
பெண்: சபாஷ். சபாஷ்.

ஆண்: ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா

ஆண்: பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா

பெண்: ஏடாக என்னத் தொட்டு எழுதுங்க பாட்டு ஒன்னு நான் அதுக்காக காத்திருக்கேன்

ஆண்: எண்ணத்தில் நீ இருந்தால் எழுத்துக்கு பஞ்சமில்லே ஆயிரம் பாட்டு எழுதி வைப்பேன்

பெண்: நீ ஒரு பாட்டு பாடிடக் கேட்டு பூவென நெஞ்சு பூத்ததையா

ஆண்: பூத்தது என்ன பாத்தது என்ன கேட்டது தானா கெடச்சதம்மா

பெண்: அன்பாக என்னக் கொஞ்சம் ஆதரிக்க வேணும்
ஆண்: அள்ளித்தான் சேத்துக் கொள்ள பாத்திருக்கேன் நானும்
பெண்: ஆசைய நான்தான் மறச்சு வச்சேன்

ஆண்: பூவான நெஞ்சக் கொஞ்சம் புரியாத மக்குப் புள்ள புரியிற நேரம் பொறந்ததம்மா

பெண்: பொன்னான ஓம் மனச எப்போதோ புரிஞ்சுகிட்டேன் புது வழி தேடி சேர்ந்துகிட்டேன்

ஆண்: வெதச்சது தானா வெளையிற காலம் நெனச்சது எல்லாம் கூடக் கண்டேன்

பெண்: தாலிய நீதான் போடுற வரைக்கும் வேலிய நான்தான் போட்டு வச்சேன்

ஆண்: பூவுக்கு வேலியிட்டா வாசம் எங்கு போகும்

பெண்: பூ அள்ளி நீ கொடுத்தா பொண்ணு ஒன்னச் சேரும்

ஆண்: கேட்டத எல்லாம் நான் தரவா

பெண்: பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே கண்ணான கண்ணனோட கடுதாசி கண்டேனே ஏட்டப் பிரிச்சு ஓம் பாட்டப் படிச்சேன் ஏந்திக் கொள்ளையா என்னத் தாங்கிக் கொள்ளையா

ஆண்: பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே ஏட்டப் பிரிச்சு ஏம் பாட்டப் படிச்சு ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா

Male: Poovaana yaetta thottu Ponaana ezhuthaalae
Female: Aahaa pramatham

Male: Kannaana kannukkoru Kadudhaasi pottenae
Female: Sabaash sabaash

Male: Yaetta pirichu em paatta paduchi Yendhi kollaamma enna thaangi kollaamaa

Male: Poovaana yaetta thottu Ponaana ezhuthaalae Kannaana kannukkoru Kadudhaasi pottenae Yaetta pirichu em paatta paduchi Yendhi kollaamma enna thaangi kollaamaa

Female: Yedaaga enna thottu Ezhuthunga paatu onnu Naan athukaaga kaathirukken

Male: Ennathil nee irunthaal Ezhuthukku panjamillae Aayiram paattu ezhuthi vaippen

Female: Nee oru paatu paadida kettu Poovena nenju poothathaiyaa

Male: Poothathu enna paathathu enna Kettadhu thaana kedachathamma

Female: Anbaaga enna konjam Aadharikka venum
Male: Allithaan serthukolla Paarthirukken naanum
Female: Aasaiya naan thaan marakka vechen

Male: Poovaana yaetta thottu Ponaana ezhuthaalae Kannaana kannukkoru Kadudhaasi pottenae Yaetta pirichu em paatta paduchi Yendhi kollaamma enna thaangi kollaamaa

Male: Poovana nenja konjam Puriyaadha makku pulla Puriyira neram poranthathamma

Female: Ponnaana om manasa Eppodho purinjikitten Pudhu vazhi thaedi serndhukitten

Male: Vedhachathu thaana veliyura kaalam Nenachadhu ellaam kooda kanden

Female: Thaaliya nee thaan podura varaikkum Vaeliya naanthaan pottu vechen

Male: Poovukku vaeliyitta Vaasam engu pogum

Female: Poo alli nee koduthaa Ponnu onnu serum

Male: Ketkaadha ellaam naan tharava

Female: Poovaana yaetta thottu Ponaana ezhuthaalae Kannaana kannanoda Kadudhaasi kandenae Yaetta pirichu om paatta paduchi Yendhi kollaaiyaa enna thaangi kollaiyaa

Male: Poovaana yaetta thottu Ponaana ezhuthaalae Kannaana kannukkoru Kadudhaasi pottenae Yaetta pirichu em paatta paduchi Yendhi kollaamma enna thaangi kollaamaa

Other Songs From Ponmana Selvan (1989)

Most Searched Keywords
  • maara theme lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • thabangale song lyrics

  • aarathanai umake lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • google google panni parthen song lyrics

  • bigil song lyrics

  • tamil karaoke with lyrics

  • aagasam song lyrics

  • uyire uyire song lyrics

  • tamil whatsapp status lyrics download

  • master movie songs lyrics in tamil

  • tamil songs with lyrics in tamil

  • kannamma song lyrics

  • youtube tamil line

  • tamil song lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • soorarai pottru songs singers

  • piano lyrics tamil songs