Kana Karunguyile Song Lyrics

Ponmana Selvan cover
Movie: Ponmana Selvan (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Mano and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: கானக் கருங்குயிலே. காதல் ஓர் பாவமடி.

பெண்: கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி

பெண்: ஆசை...உண்டானது அதில் வீடு..ரெண்டானது

பெண்: அடி கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி

ஆண்: பூமியில் நாம் பிறந்த ஜாதகம் மாறுது என் விதி மேடை கட்டி நாடகம் ஆடுது

ஆண்: வஞ்சியே உன் மனம் என்னிடம் ஏன் வந்தது வந்ததால் இத்தனை துன்பமும் வாய்ந்தது

ஆண்: வேதனை சோதனை யாரிடம் நான் சொல்வது என் மனம் இன்றுதான் அம்பலம் ஆனது நீயும் இந்த துக்கத்திலே நில்லு மறு பக்கத்திலே நேரம் ஒரு காலம் வரக் கூடும் அன்று ஒண்ணாகலாம்

பெண்: கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி

பெண்: கண்களில் நீர் வழிந்து கன்னத்தில் ஓடுது கற்பனை ஆயிரம்தான் எண்ணத்தில் ஓடுது

பெண்: வானமே இல்லையே வெண்ணிலா என்னாவது வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது

பெண்: பூ மரம் இல்லையே பூங்கொடி என்னாவது வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது

பெண்: இருந்தால் இனி உன்னோடு தான் இல்லையேல் உடல் மண்ணோடுதான் மாலை இடும் வேளை வரும் நாளை என்றுதான் வாழ்கிறேன்

ஆண்: கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி ஆசை..உண்டானது அதில் வீடு...ரெண்டானது

ஆண்: காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி

Female: Kaanakarunguyilae Kaadhal or paavamadi

Female: Kaanakarunguyilae Kaadhal or paavamadi Kaadhal kanakkinilae Kanneer thaan laabamadi

Female: Aasai. undaanathu Adhil veedu.rendaanathu

Female: Adi kaanakarunguyilae Kaadhal or paavamadi

Male: Boomiyil naan pirantha Jaathagam maaruthu En vidhi maedai katti Naadagam aaduthu

Male: Vanjiyae un manam Ennidam yaen vanthathu Vanthathaal iththanai Thunbamum vaainthathu

Male: Vaedhanai sodhanai Yaaridam naan solvathu En manam indru thaan Ambalam aanathu Neeyum indha thukkathilae Nillu maru pakkathilae Naeram oru kaalam Vara koodum andru onnaagalam

Female: Kaanakarunguyilae Kaadhal or paavamadi Kaadhal kanakkinilae Kanneer thaan laabamadi

Female: Aasai. undaanathu Adhil veedu.rendaanathu

Female: Kangalil neer vazhinthu Kannathil oduthu Karpanai aayiram thaan Ennathil oduthu

Female: Vaanamae illaiyae Vennila ennavathu Valarvathaa thaeivatha Yaaridam ketpathu

Female: Poomaram illaiyae Poongodi ennavathu Vaazhvatha veezhvatha Yaaridam ketpathu

Female: Irunthaal ini Unnodu thaan Illaiyael udal mannodu thaan Maalai idum vaelai Varum naalai endru naan vaazhgiren

Male: Kaanakarunguyilae Kaadhal or paavamadi Aasai. undaanathu Adhil veedu.rendaanathu

Female: Adi kaanakarunguyilae Kaadhal or paavamadi

Male: Kaadhal kanakkinilae Kanneer thaan laabamadi

Other Songs From Ponmana Selvan (1989)

Most Searched Keywords
  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil songs with english words

  • master tamilpaa

  • neeye oli sarpatta lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • cuckoo cuckoo lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • puthu vellai mazhai karaoke for female singers

  • yaar azhaippadhu lyrics

  • kutty pattas tamil movie download

  • vaalibangal odum whatsapp status

  • lyrics status tamil

  • kannalane song lyrics in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • maraigirai movie

  • en kadhale en kadhale karaoke

  • vijay songs lyrics

  • master vaathi raid

  • christian padal padal

  • kannalaga song lyrics in tamil