Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: சபேஷ் முரளி
ஆண்: உலகம் நினைவில் இல்லை உறங்க மனமும் இல்லை முழுதும் அவள் நினைவில் மிதக்கிறேன்
ஆண்: மதிய வெயில் அடித்தும் மனதில் மழைப் பொழிந்த இனிய மணித்துளியில் குளிக்கிறேன்
ஆண்: கண்ணை மோதும் காற்றில் அவள் முகம் நெஞ்சை மேயும் பாட்டில் அவள் முகம்
ஆண்: பல கோடி பூக்கள் சேர்ந்துப் பூக்கும் பரவசம் பல கோடி வீணை சேர்ந்து மீட்டும் அனுபவம்
பெண்: இது காதலின் அழகியத் தொல்லையா இதை மீறிட வழிகளும் இல்லையா இது காதலின் அழகியத் தொல்லையா இதை மீறிட வழிகளும் இல்லையா
பெண்: .............
பெண்: எனது மனக்குகையில் புதிய ஒளி பரவு புவியில் மறுப்படியும் பிறக்கிறேன்
பெண்: இமையில் படபடப்பு இதழில் குறுஞ்சிரிப்பு வளர்ந்த குழந்தையென தவழ்கிறேன்
பெண்: எனை ஏனோ நானே இழக்கிறேன் இந்த ஊனை உயிரை துறக்கிறேன் இந்த காதல் பேயை ஆசையோடு அணைக்கிறேன்
ஆண்: இந்த காதல் பேயை ஆசையோடு அணைக்கிறேன்
ஆண்: நானா நானா நா.(4)

Whistling: ...........
Male: Ulagam ninaivil illai Uranga manamum illai Muzhuthum aval ninaivil mithakkiren
Male: Madhiya veyil adithum Manathil mazhai pozhintha Iniya mani thuliyil kulikkiren
Male: Kannai modhum kaattril Aval mugam Nenjai meyum paattil Aval mugam
Male: Pala kodi pookkal sernthu Pookkum paravasam Pala kodi veenai sernthu Meettum anubavam
Female: Idhu kaathalin Azhagiya thollaiya Idhai meerida Vazhigalum illaiya
Female: Idhu kaathalin Azhagiya thollaiya Idhai meerida Vazhigalum illaiya
Female: Tara rath thath thara tara Tara rath thath thara tara Tara rath thath thara tara Thara rara rara raa raa
Female: Enathu mana kuhaiyil Pudhiya oli paravu Puviyil marubadiyum pirakkiren
Female: Imaiyil padapadappu Idhalin kurunsirippu Valarntha kuzhanthai ena Thavazhkiren
Female: Ennai naan yeno izhakkiren
Indha oonai uyirai thurakkiren
Indha kaadhal peyai
Aasaiyodu anaikkiren
Male: Indha kaadhal peyai
Aasaiyodu anaikkiren
Male: Nananana naa..(4)
Whistling: ............
kathai poma song lyrics
kanakadhara stotram tamil lyrics in english
kaatrin mozhi song lyrics
happy birthday lyrics in tamil
karaoke songs tamil lyrics
verithanam song lyrics
inna mylu song lyrics
vijay songs lyrics
gaana song lyrics in tamil
kuruthi aattam song lyrics
oru yaagam
bhaja govindam lyrics in tamil
karnan thattan thattan song lyrics
tamil kannadasan padal
maruvarthai song lyrics
malare mounama karaoke with lyrics
thangamey song lyrics
asuran song lyrics in tamil download
tamil lyrics
old tamil christian songs lyrics