Added Date: Feb 11, 2022
பெண்: ஏன்டி முத்தம்மா என்ன இன்னிக்கி பாட்டு கீட்டு ஒன்னையும் காணோம் கல்யாணமாயி புருஷன் வந்த சந்தோஷத்துல பாட்டு கூட மறந்து போச்சா
பெண்: நான் என்ன சொல்லி பாட்டெடுக்க ஏது சொல்லி பாட்டெடுக்க பாட்டெடுத்து பாடுறப்போ பழச நெஞ்சு நெனைக்குதம்மா
பெண்: என்னடி கல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆவுல அதுக்குள்ள இப்படி பொலம்புறியே மனசுக்குள்ள இருக்குறத மறைக்காம சொல்லுடி
பெண்: கைப் புடிச்சு கரை சேத்த மாமனோட மனசு
குழு: அட மாமனோட மனசு
பெண்: அந்த மாமனோட மனசுதானே போனது ஒரு தினுசு
குழு: அட போனது ஒரு தினுசு
பெண்: மல்லுவேட்டி அழகப் பாத்து மனசு கொலஞ்சு போச்சு
குழு: அட மனசு கொலஞ்சு போச்சு
பெண்: வேட்டி மடிப்பு கலைஞ்சு போகுமுன்னே மனசு தொலைஞ்சு போச்சு
குழு: மாமன் மனசு தொலைஞ்சு போச்சு
பெண்: என்னடி சொல்ற உன் புருஷன் உன்ன மறந்துட்டு வேறொருத்திக்கு மனச கொடுத்துடான்னு சொல்றியா
பெண்: சந்தனமா நானிருக்க சாக்கடையில் விழுந்தா
குழு: வெறும் சாக்கடையில் விழுந்தா
பெண்: ஹ சாக்கடையில விழுந்தாலும் சந்தனத்த நெனச்சா
குழு: இந்த சந்தனத்த நெனச்சா
பெண்: சக்களத்தி சண்டையிலே சரஞ்சரமா வெடிச்சேன்
குழு: நீ சரஞ்சரமா வெடிச்சே
பெண்: நான் சரஞ்சரமா வெடிச்சாலும் அணைக்கையிலே மறந்தேன்
குழு: ஆமாம் அணைக்கையிலே மறந்தே
பெண்: சரி என்னதான் சொல்ற நீ உன் புருஷன் நல்லவங்கிறியா கெட்டவங்கிறியா
பெண்: நல்லதுமா கெட்டதுமா நாலு குணம் இருக்கும்
குழு: அட நாலு குணம் இருக்கும்
பெண்: ஹான் நல்லதுன்னு எடுத்துக்கிட்டா நமக்கு வாழ்க்கை நிலைக்கும்
குழு: நமக்கு வாழ்க்கை நிலைக்கும்
பெண்: நல்லவனோ கெட்டவனோ மனசப் பொறுத்து இருக்கு
குழு: நம்ம மனசப் பொறுத்து இருக்கு
பெண்: என் புருஷன் நல்லவன்னு மனசுக்குள்ள நெனப்பு என் மனசுக்குள்ள நெனப்பு..

Female: Yaendi muththamma Enna innikki paattu keettu Onnaiyum kaanom Kalyaanamaagi purushan vantha Aanthoshaththula paattu kooda maranthu pochchaa
Female: Naan enna solli paattedukka Yaedhu solli paattedukka Paateduththu paadurappo Pazhassa nenju nenaikkuthammaa
Female: Ennadi kalyaanamaagi Oru maasamkooda aavula Athukulla ippadi polampuriyae Manasukulla irukkuratha Maraikkaama solludi
Female: Kai pudichchu karai saeththa
Mamanoda manasu
Chorus: Ada mamanoda manasu
Female: Antha mamanoda manasuthaanae
Ponathu oru thinusu
Chorus: Ada ponathu oru thinusu
Female: Malluvetti azhaga paaththu
Manasu kolanju pochchu
Chorus: Ada manasu kolanju pochchu
Female: Vetti madippu kalainju pogumunnae
Manasu tholainju pochchu
Chorus: Maman manasu tholainju pochu
Female: Ennadi soldra Un prushan unna maranthuttu Vera oruththikku manasa koduththudaannu soldriyaa
Female: Santhanamaa naanirukka
Saakkadaiyil vizhunthaa
Chorus: Verum saakkadaiyil vizhunthaa
Female: Ha saakkadaiyila vizhunthaalum
Santhanaththa nenachchaa
Chorus: Intha santhanaththa nenachchaa
Female: Sakkalaththi sandaiyilae
Saranjaramaa vedichaen
Chorus: Nee saranjaramaa vedichae
Female: Naan saranjaramaa vedichchaalum
Anaikkaiyilae maranthaen
Chorus: Aamaam anaikkaiyilae maranthae
Female: Sari ennathaan soldra nee
Female: Un purushan nallavangiraiyaa
Kettavangiraiyaa...
Female: Nallathumaa kettathumaa
Naalu gunam irukkum
Chorus: Ada naalu gunam irukkum
Female: Haan nallathunnu eduththukittaa
Namakku vaazhkkai nilaikkum
Chorus: Namakku vaazhkkai nilaikkum
Female: Nallavano kettavano
Manasa poruththu irukku
Chorus: Namma manasa poruththu irukku
Female: En purushan nallavannu
Manasukkulla nenappu
En manasukulla nenappu...
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
karnan lyrics
maraigirai full movie tamil
karnan thattan thattan song lyrics
vathi coming song lyrics
tamil karaoke songs with lyrics for female
hanuman chalisa in tamil and english pdf
new movie songs lyrics in tamil
master lyrics in tamil
yesu tamil
anbe anbe song lyrics
isaivarigal movie download
valayapatti song lyrics
album song lyrics in tamil
master tamil lyrics
thalapathy song lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
tamil lyrics video download
kadhalar dhinam songs lyrics
neeye oli lyrics sarpatta