Moondru Naal Aagumae Song Lyrics

Pokkisham cover
Movie: Pokkisham (2009)
Music: Sabesh – Murali
Lyricists: Yugabharathi
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: மூன்று நான் ஆகுமே பேசவே உன்னிடம் அதுவரை ஆவலை தாங்குமா என் மனம்

ஆண்: என் நினைவோடு நீ துணை இருப்பாயடி உன் அருகாமையில் வலி தொடராதடி குரல் கேட்கும் வரை புவி சுழலாதடி.

குழு: ...........

ஆண்: காலை நீ மாலை நீ காண்கிற காட்சி நீ வேலை நீ வேள்வி நீ வீட்டில் யாவும் நீ

ஆண்: நீ பேசாமலே மொழி கதையானதே ஒளியில்லாமலே மனம் இசைப்பாடுதே ஒரு யுகமாயினும் இதை இரசிப்பேனடி

குழு: .............

Male: Moondru naal aagumae Pesavae unnidam Adhuvarai aavalai Thaangumaa en manam

Male: En ninaivodu nee Thunai iruppaayadi Un arugaamaiyil Vali thodaraadhadi Kural ketkkum varai Puvi suzhalaadhadi

Chorus: Ahaa.haa..ohhh Haaa..ahaaa.haa..ohhh Ahaa.haa..ohhh Haaa..ahaaa.haa..ohhh

Male: Kaalai nee Maalai nee Kaangira kaatchi nee Velai nee Vaelvi nee Veettilae yaavum nee

Male: Nee pesaamalae Mozhi kadhaiyaanadhae Oli illaamalae Manam isai paadudhae Oru yugam aayinum Idhai rasippenadi

Chorus: Ahaa.haa..ohhh Haaa..ahaaa.haa..ohhh

Similiar Songs

Most Searched Keywords
  • tamil lyrics video

  • yaar alaipathu lyrics

  • 7m arivu song lyrics

  • master the blaster lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download

  • new movie songs lyrics in tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • master lyrics tamil

  • yesu tamil

  • tamil songs with lyrics free download

  • kuruthi aattam song lyrics

  • ovvoru pookalume song karaoke

  • tamil collection lyrics

  • tamil album song lyrics in english

  • lyrics of soorarai pottru

  • sarpatta parambarai lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in english

  • nattupura padalgal lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download