Nila Nee Vaanam Kaatru Song Lyrics

Pokkisham cover
Movie: Pokkisham (2009)
Music: Sabesh Murali
Lyricists: Yugabharathi
Singers: Vijay Yesudas and Chinmayi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: சபேஷ் முரளி

ஆண்: நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு இசை துளி தேனா மலரா திசை ஒலி பகல் நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு இசை துளி தேனா மலரா திசை ஒலி பகல்

ஆண்: தேவதை அன்னம் பட்டாம்பூச்சி கொஞ்சும் தமிழ் குழந்தை சிணுங்கள் சிரிப்பு முத்தம் மௌனம் கனவு ஏக்கம் மேகம் மின்னல் ஓவியம் செல்லம் பிரியம் இம்சை இதில் யாவுமே நீதான் எனினும் உயிர் என்றே உனை சொல்வேனே நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம் நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்

ஆண்: நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு இசை துளி தேனா மலரா திசை ஒலி பகல்

பெண்: அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே

அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே அன்புள்ள படவா அன்புள்ள திருடா அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே இதில் யாவுமே இங்கு நீதான் என்றால் என்ன தான் சொல்ல சொல் நீயே பேர் அன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

ஆண்: நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு இசை துளி தேனா மலரா திசை ஒலி பகல்

பெண்: அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே

Male: Nila nee vaanam kaatru mazhai En kavidhai moochu isai Thuli theana malara dhisai oli pagal Nila nee vaanam kaatru mazhai En kavidhai moochu isai Thuli thaena malara dhisai oli pagal

Male: Devadhai annam pattam poochi Konjum tamizh kuzhandai Sinungal sirippu mutham Mounam kanavu yekkam Megam minnal oviyam Chellam priyam imsai Idhil yaavumae needhan eninum Uyir endrae unai solvenae Naan unnidam uyir nee ennidam Naam enbadhae inimel mei sugam

Male: Nila nee vaanam kaatru mazhai En kavidhai moochu isai Thuli thaena malara dhisai oli pagal

Female: Anbulla manna anbulla kanavaa Anbulla kalvanae anbulla kannalanae Anbulla oliyae anbulla thamizhae Anbulla seyyulae anbulla ilakkanamae

Anbulla thirukuralae anbulla natrinayae Anbulla badava anbulla thiruda Anbulla rasiga anbulla kirukka Anbulla thimirae anbulla thavarae Anbulla uyirae anbulla anbae Idhil yaavumae inghu needhan endral Enna dhan solla sol neeyae Per anbilae ondru naam serndhida Veen vaarthaigal ini yen thedida

Male: Nila nee vaanam kaatru mazhai En kavidhai moochu isai Thuli thaena malara dhisai oli pagal

Female: Anbulla manna anbulla kanavaa Anbulla kalvanae anbulla kannalanae

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tamil karaoke with malayalam lyrics

  • gaana songs tamil lyrics

  • new songs tamil lyrics

  • lyrics of google google song from thuppakki

  • dhee cuckoo

  • new movie songs lyrics in tamil

  • tamil bhajan songs lyrics pdf

  • tamil gana lyrics

  • arariro song lyrics in tamil

  • sad song lyrics tamil

  • thabangale song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • tamil movie songs lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • sarpatta movie song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • yaar azhaippadhu song download

  • karaoke for female singers tamil

Recommended Music Directors