Kanave Urave Song Lyrics

Plan Panni Pannanum cover
Movie: Plan Panni Pannanum (2020)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Niranjan Bharathi
Singers: Shreya Ghoshal

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா...ஆஅ...ஹா...ஆ... ஹா...ஆஅ...ஹா...ஆ... ஹா...ஆஅ...ஹா...ஆ...ஹா

பெண்: கனவே கனவே விழியில் நிகழா நிஜமே உன்னை நான் இழந்தால் நெருப்பில் எரியும் உயிரே

பெண்: உறவே உறவே சிறகை நீதான் கொடுத்தாய் விண்ணை பார்த்தேன் உடனே அதை நீ பறித்தாய்

பெண்: இலக்கின்றி இதயங்கள் இயங்கிடுமா இயங்கிட இதயமும் முயன்றிடுமா வானமே வீழ்ந்ததே எந்நாளும் விடியாதே

பெண்: மனதை சுடுமே கொதிக்கும் கண்ணீர் மழையே இருளில் அழியும் எண்ணம் செல்லும் திசையே

பெண்: வாழ்க்கை இனிமேல் கொடிய தனிமை சிறையே சொந்தம் இருந்தும் எனக்கு வழியே துணையே

பெண்: அழகிய ஆசையால் நானே எனக்கொரு கல்லறை ஆனேன் காற்றிலே ஊதிடும் துகளாய் போனேனே

பெண்: விதையிலே பயிரை நான் கண்டேன் செடியிலே துளிரை நான் கண்டேன் பெண்களின் கனவுகள் கானல் நீர்தானே

பெண்: விழுந்திடும் அலைகள் உயராதா வழிகளில் வலிமை வாராதா ரனங்களில் வழிகள் பிறக்காதா சுட்டால் மின்னும் தங்கம் நானா பூ மனது

பெண்: ஹா..ஆஆ...ஹா...ஆ.. ஹா..ஆஅ..

Female: Haaa..aaa..haa..aa. Haaa..aaa..haa..aa. Haaa..aaa..haa..aa.haa

Female: Kanavae kanavae Vizhiyil nigazhaa nijamae Unai naan izhanthaal Neruppil eriyum uyirae

Female: Uravae uravae Siragai needhaan koduthaai Vinnai paarthen udanae Adhai nee parithaai

Female: Ilakkindri idhayangal iyangidumaa Iyangida idhayamum muyandridumaa Vaaname veezhndhadhae Ennaalum vidiyaadhae

Female: Manadhai sudumae Kodhikkum kanneer mazhaiyae Iruzhil azhiyum Ennam sellum dhisaiyae

Female: Vaazhkkai inimel Kodiya thanimai chiraiyae Sondham irunthum Enakku valiyae thunaiyae

Female: Azhagiya aasaiyaal naanae Enakkoru kallarai aanen Kaatrilae oothidum thugalaai ponenae

Female: Vidhaiyilae payirai naan kanden Chediyilae thulirai naan kanden Pengalin kanavugal kaanal neerdhaanae

Female: Vizhunthidum alaigal uyaraadhaa Valigalil valimai vaaraadhaa Ranangalil vazhigal pirakkaadhaa Suttaal minnum thangam naanaa Poo manadhu

Female: Kanavae kanavae Vizhiyil nigazhaa nijamae Unai naan izhanthaal Neruppil eriyum uyirae

Female: Uravae uravae Siragai needhaan koduthaai Vinnai paarthen udanae Adhai nee parithaai

Female: Haaa..aaaaa..haa..aaaaa. Haaa..aaa..

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics in tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • album song lyrics in tamil

  • master song lyrics in tamil free download

  • tamil song lyrics with music

  • karaoke tamil songs with english lyrics

  • tamil happy birthday song lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • lyrics song status tamil

  • kadhal song lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • uyire song lyrics

  • enjoy enjaami meaning

  • ennathuyire ennathuyire song lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • national anthem in tamil lyrics

  • only music tamil songs without lyrics