Engavena Kochikinu Po Song Lyrics

Sixer cover
Movie: Sixer (2019)
Music: Ghibran
Lyricists: Logan
Singers: Ghibran and Sivakarthikeyan

Added Date: Feb 11, 2022

ஆண்: {நீ எங்கவேணா கோச்சிக்கின்னு போ போ போ உன்கூடத்தான் கூட்டிககின்னு போ போ போ} (2)

ஆண்: நம்ம சண்டை எல்லாம் அப்பறமா வச்சிக்கலாம் போன்ன ஆன் பண்ணா பிரச்சனைய முச்சிகலாம்

ஆண்: காக்கா காக்கா பற பற கோழி குஞ்சு பற பற கொக்கு கொக்கு பாலாடை கோழி குஞ்சு பாலாடை

ஆண் மற்றும்
குழு: {ஏதோ ஏதோ ஏதோ ஒரு பீலிங்கு எனக்கு பண்ணு பண்ணு பண்ணு பண்ணு கால்லிங்கு} (2)

ஆண்: {நீ எங்கவேணா கோச்சிக்கின்னு போ போ போ உன்கூடத்தான் கூட்டிக்கின்னு போ போ போ} (2)

குழு: ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய்.. ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய்

ஆண்: வாடி ஏர்டெல்லு பதில்ல நீ சொல்லு இது என் ஐடியா சீக்கிரம் ஓடியா

ஆண்: போச்சே ஏர்செல்லு லவ்வ நீ சொல்லு வாடி பக்கமா இல்ல சிக்கமா

ஆண்: மலாயி பாலு நீ வற்த்த மீனு நான் லாலி பப்பு நீ பிங்கோ லேய்ஸ் நான்

ஆண்: தாயப் போலதான் உன்ன நான் பாக்குறேன் தப்ப பண்ணிபுட்டு மன்னிப்புதான் கேக்குறேன் என்ன உனக்கு புடிக்கும்டி..ஈ.. அதுவும் எனக்கு தெரியும்டி..ஈ..

ஆண்: {நீ எங்கவேணா கோச்சிக்கின்னு போ போ போ உன்கூடதான் கூட்டிக்கின்னு போ போ போ} (2)

குழு: ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய்.. ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய்..

ஆண்: நீதான் வேணுன்டி ஹார்ட்ட காணும்டி டிக் டாக் பண்ணலாம் சீக்கிரம் வாயேன்டி

ஆண்: இருந்தோம் சிங்கள்லா ஆனோம் மிங்கிள்லா நீதான் எனக்கு மாடி பங்களா

ஆண்: பக்கா கோல்டு நீ கவரிங் செயின்னு நான் கவரிமான் நீ ஸ்பைடர்மேன்னு நான்

ஆண்: எல்லா பொண்ணுங்களும் உன்னை போல இல்லடி இதுக்கு மேல என்ன உன்ன பத்தி சொல்லடி என்ன நடக்குதுன்னே புரியல எனக்கும் அழுவகூட தெரியல

விசில்: ............ ஆண் மற்றும்

Music by: Ghibran

Male: {Nee engavena kochikinnu Po po po Unkuda thaan kootikinnu Po po po} (2)

Male: Namma sandai ellaam Aparama vachikalaam Phone-ah on panna Prachanaiya muchikalaam

Male: Kaka kakaa para para Kozhi kunju para para Kokku kokku paalaada Kozhi kunju paalaada

Male &
Chorus: {Etho etho etho Oru feeling-u Enakku pannu pannu pannu Pannu calling-u} (2)

Chorus: Heyy heyy heyy heyy. Heyy heyy heyy heyy.

Male: Vaadi airtellu Badhila nee sollu Ithu en idea Seekiram odiyaa

Male: Pochae aircellu Love-ah nee sollu Vaadi pakkamaa Illa sikkama

Male: Malai-u paalu nee Vartha meenu naan Lolly pupu nee Bingo laysu naan

Male: Thaaiya pola thaan Unna naan paakkuren Thappa paniputtu Mannippu thaan kekkuren Enna unakku pudikundi ..ee. Athuvum enakku theriyumdi..ee.

Male: {Nee engavena kochikinnu Po po po Unkuda thaan kootikinnu Po po po} (2)

Chorus: Heyy heyy heyy heyy. Heyy heyy heyy heyy.

Male: Nee thaan venundi Heart-a kaanum di Tik tok pannalaam Seekiram vaayendi

Male: Irunthom single-ah Aanom mingle-ah Nee thaan enakku Maadi bangalaa

Male: Pakka goldu nee Covering chainu naan Kavari maanu nee Spidermanu naan

Male: Ella ponnungalum Unnai pola illadi Ithukku mela ena Unna pathi solla di Enna nadakuthunae puriyala Enakkum aluva kuda theriyala

Male: {Nee engavena kochikinnu Po po po Unkuda thaan koottikinnu Po po po} (2)

Male: Namma sandai ellaam Aparama vachikalaam Phone-ah on panna Prachanaiya muchikalaam

Male: Kaka kakaa para para Kozhi kunju para para Kokku kokku paalaada Kozhi kunju paalaada

Whistling: ......... Male &
Chorus: {Etho etho etho Oru feeling-u Enakku pannu pannu pannu Pannu calling-u} (2)

Chorus: Heyy heyy heyy heyy. Heyy heyy heyy heyy.

Other Songs From Sixer (2019)

Pattaampoochi Kannalae Song Lyrics
Movie: Sixer
Lyricist: Anu
Music Director: Ghibran
Baa Baa Black Sheep Song Lyrics
Movie: Sixer
Lyricist: Gkb
Music Director: Ghibran

Similiar Songs

Most Searched Keywords
  • aagasatha

  • chellamma chellamma movie

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • bujjisong lyrics

  • google goole song lyrics in tamil

  • jesus song tamil lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • rc christian songs lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • megam karukuthu lyrics

  • unsure soorarai pottru lyrics

  • anbe anbe tamil lyrics

  • viswasam tamil paadal

  • song lyrics in tamil with images

  • thullatha manamum thullum padal

  • spb songs karaoke with lyrics

  • unna nenachu lyrics