Added Date: Feb 11, 2022
ஆண்: உன் உயிர் அதன் இசை தேன் தரும் பூவின் நிழலோ
ஆண்: மோகத்திரை மூன்றாம் பிறை மூங்கில் மரம் முத்தம் தரும் மோகத்திரை மூன்றாம் பிறை மூங்கில் மரம் முத்தம் தரும்
ஆண்: இமை விரல்களில் காற்றாய் கை வீசு மலர் படுக்கையில் மெளனம் நீ பேசு காதலே தனிமையில் ஒரு காதல் தாழ் போட்டு இடைவெளியினில் என்னை நீ பூட்டு காதலே
ஆண்: தீண்டும் தினம் தென்றல் மணம் கூந்தல் இழை வெந்நீர் மழை உன் காதலால் என்னுள் நூறு கனா

ஆண்: மேகம் இவன் தூரல் இவள் நாட்கள் இவன் நேரம் இவள் காற்று இவன் வாசம் இவள் வார்த்தை இவன் அர்த்தம் இவள்

Male: Un uyir adhan isai Thaen tharum poovin nizhalo
Male: Mogathirai moondraam pirai Moongil maram mutham tharum Mogathirai moondraam pirai Moongil maram mutham tharum
Male: Imai viralgalil kaatraai kai veesu Malar padukkaiyil mounam nee pesu kaadhalae Thanimaiyil oru kaadhal thaazh pottu Idaiveliyinil ennai nee poottu kaadhalae
Male: Theendum dhinam thendral manam Koondhal izhai venneer mazhai Un kaadhalaal ennul nooru kanaa
Male: Un uyir adhan isai Thaen tharum poovin nizhalo
Male: Mogathirai moondraam pirai Moongil maram mutham tharum Mogathirai moondraam pirai Moongil maram mutham tharum
Male: Megam ivan thooral ival Naatkal ivan neram ival Kaatru ivan vaasam ival Vaarthai ivan artham ival
maara song lyrics in tamil
tamil karaoke for female singers
azhagai nirkum yaar ivargal lyrics
eeswaran song lyrics
songs with lyrics tamil
kai veesum kaatrai karaoke download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
thalattuthe vaanam lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
tamil hymns lyrics
yaar azhaippadhu song download
aagasam song lyrics
na muthukumar lyrics
kanne kalaimane song lyrics
thamirabarani song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
gaana song lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
piano lyrics tamil songs