Mannil Engum Song Lyrics

Nammavar cover
Movie: Nammavar (1994)
Music: Mahesh Mahadevan
Lyricists: Pulamaipithan
Singers: Mano and Noel James

Added Date: Feb 11, 2022

ஆண்கள்: மண்ணில் எங்கெங்கும் ரத்தமா ரத்தமா அண்ணன் தம்பிக்குள் யுத்தமா யுத்தமா கேட்பார் யாரோ கூறுங்கள் காலம் காட்டும் வாருங்கள்

ஆண்கள்: எங்கு நாம் தேடும் நம்மவர் நம்மவர் என்றும் மாறாத நல்லவர் நல்லவர் யாரோ யாரோ கூறுங்கள் நேரில் இங்கு பாருங்கள்.

ஆண்கள்: மண்ணில் எங்கெங்கும் ரத்தமா ரத்தமா அண்ணன் தம்பிக்குள் யுத்தமா யுத்தமா

ஆண்கள்: நாமெங்கே போகிறோம் நாடெங்கே போகுது யாரெங்கே சொல்வது யாரை நான் கேட்பது

ஆண்கள்: சாதி இல்லாத வீடு எங்கேனும் உள்ளதா சண்டை இல்லாத தேதி என்றேனும் உள்ளதா நீதி பொய்யாச்சு நேர்மை போயாச்சு நாட்டுல எங்கள் பண்பாடு என்றும் உண்டிங்க ஏட்டுல

ஆண்கள்: அச்சமில்லாத வல்லவர் நல்லவர் அன்பு மாறாத மன்னவர் நம்மவர் யாரோ யாரோ காட்டுங்கள் மாலை தோளில் சூட்டுங்கள்...

ஆண்கள்: மொத்தத்தில் தேசமே யுத்தத்தின் பூமியாய் ரத்தத்தில் தோய்வதா சித்தம் வில்லானதே

ஆண்கள்: யாரும் யாரோடி நாளும் போராடி சாவது ஏழையே செத்து என்று தர்மங்கள் வாழ்வது நியாயம் சாகாது என்ற நம்பிக்கை போனதே நெஞ்சம் எல்லாமே வஞ்சம் என்றிங்கு ஆனதே...

Males: Mannil engengum Rathamaa rathamaa Annan thambikkul Yuthamaa yuthamaa Ketppaar yaaro koorungal Kaalam kaattum vaarungal Engu naam thaedum Nammavar nammavar Endrum maaraadha Nallavar nallavar Yaaro yaaro koorungal Naeril ingu paarungal

Males: Mannil engengum Rathamaa rathamaa Annan thambikkul Yuthamaa yuthamaa

Males: Naam engae pogirom Naadengae pogudhu Yaar engae solvadhu Yaarai naan ketpadhu

Males: Saadhi illaadha veedu Engaenum ulladhaa Sandai illaadha thaedhi Endraenum ulladhaa Needhi poiyaachu Naermai poyaachu naattula Engal panpaadu Endrum undinga yaettula

Males: Achamillaadha vallavar nallavar Anbu maaraadha mannavar nammavar Yaaro yaaro kaattungal Maalai tholil soottungal

Males: Mannil engengum Rathamaa rathamaa Annan thambikkul Yuthamaa yuthamaa

Males: Mothathil dhesamae Yuthathin boomiyaai Rathathil thoivadhaa Sitham villaanadhae

Males: Yaarum yaarodi Naalum poraadi saavadhu Ezhaiyae sethu Endru dharmamgal vaazhvadhu Nyaayam saagaadhu Endra nambikkai ponadhae Nenjam ellaamae vanjam Endringu aanadhae

Males: Mannil engengum Rathamaa rathamaa Annan thambikkul Yuthamaa yuthamaa Ketppaar yaaro koorungal Kaalam kaattum vaarungal

Males: Mannil engengum Rathamaa rathamaa Annan thambikkul Yuthamaa yuthamaa

Males: Mannil engengum Rathamaa rathamaa Annan thambikkul Yuthamaa yuthamaa

Most Searched Keywords
  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • mudhalvan songs lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • theriyatha thendral full movie

  • aagasam song lyrics

  • oru yaagam

  • cuckoo cuckoo dhee lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • vaalibangal odum whatsapp status

  • google google panni parthen song lyrics

  • yaar azhaippadhu song download

  • munbe vaa song lyrics in tamil

  • kutty pattas tamil movie download

  • i movie songs lyrics in tamil

  • amma song tamil lyrics

  • kattu payale full movie

  • gal karke full movie in tamil

  • lyrics songs tamil download