Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: வித்யாசாகர்
ஆண்: இரு விழியோ சிறகடிக்கும்
பெண்: இரு விழியோ சிறகடிக்கும் இமைகளிலோ வெடிவெடிக்கும் இதயத்திலே ஒரு கனவு உதயத்திலே வடம் பிடிக்கும் காதல் நாள் தானே
பெண் &
ஆண்: மணல்வெளிப் போல கிடக்கிற ஆசை மழை துளிப் போல குதிக்கிற நாளை விளக்கொளிப் போல துடிக்கிற நெஞ்சில் விசைத்தறிப் போல அடிக்கிற நாளை
ஆண்: நானும் இந்தத் தேதி அடி காதல் தின்ற மீதி தோழி நீயும் வாடி இரு தோளும் தானே தூளி
பெண் &
ஆண்: இரு விழியோ சிறகடிக்கும் இமைகளிலோ வெடிவெடிக்கும் இதயத்திலே ஒரு கனவு உதயத்திலே வடம் பிடிக்கும்
ஆண்: காதல் நாள் தானே
ஆண்: ஒரு பாறை மெல்ல மெழுகானதென்ன உன்னை கண்ட வேலை உயிர் பூத்ததென்ன மழையாய் விழுந்தாய்
பெண்: மூக்குத்திப் போலே ஆடாத நெஞ்சு நீ பார்த்தாலே தோதாச்சு இன்று புயலாய் ஆனாயேன்
ஆண்: சங்கில் ஓசைப் போலே உன்னில் தங்கிக் கொள்ள ஆசை
பெண்: மின்னல் போல கண்ணில் உந்தன் பிம்பம் பூக்கும் ஓசை
ஆண்: உயிரோடு உயிர் பேச அடிக் காதல் தானே பாஷை
பெண்: இது வரமா
ஆண்: வரங்களில் ஏங்கி கிரங்கிடும் தேகம் கரங்களில் தேங்கி உறங்கிடும் மாயம்
பெண்: வெறும் சுகமா
ஆண்: சுகங்களைத் தேடும் இடங்களில் ஓரம் படங்களைப் போடும் நகங்களின் சாயம்
ஆண்: இரு விழியோ சிறகடிக்கும் இமைகளிலோ வெடிவெடிக்கும் இதயத்திலே ஒரு கனவு உதயத்திலே வடம் பிடிக்கும் காதல் நாள் தானே
பெண்: கதை பேசிக் கொள்ள இதழ் தீயை தூண்டு அலை பேசிப் போல காதோரம் சீண்டு மூனாம்பால் ஆவேனே
ஆண்: இவள் கொண்ட மேனி மலையாளச் சோலை இதழாலே தொட்டால் மருதாணிச் சாலை சிவந்தே போனேனே
பெண்: உறங்கும் எனது கனவு அதில் உனது பெயரில் களவு
ஆண்: மயங்குமெனது இரவு உந்தன் மனது பார்க்கும் உளவு
பெண்: இதைக் காண வருமோடி ஒரு கோடி வான நிலவு
ஆண்: இது குளிரா
ஆண்: குளிர்கிற நேரம் குறைகிற தேகம் இருவரின் நெஞ்சில் சமுத்திரத் தாகம் இளங்கதிரா
ஆண்: இளங்கதிர் வந்து உரசிடும் காலம் இவர்களின் இரவு உறங்கிடும் நேரம்

Male: Iru vizhiyo Siragadikkum
Female: Iru vizhiyo siragadikkum Imaigalilo vedi vedikkum Ithayathilae oru kanavu Uthayathilae vadam pidikkum Kaadhal naal thaanae
Female and
Male: Manal velipola kidakkira aasai
Mazhai thuli pola kuthikkira naalai
Vilakkoli pola thudikkira nenjil
Visaithari pola adikkira naalai
Male: Naanum intha thethi Adi kaadhal thindra meethi Thozhi neeyum vaadi Iru tholum thaanae thulee
Female and
Male: Iru vizhiyo siragadikkum
Imaigalilo vedi vedikkum
Ithayathilae oru kanavu
Uthayathilae vadam pidikkum
Male: Kaadhal naal thaanae
Male: Oru paarai mella Mezhugaanathenna Unnai kanda velai Uyir poothathenna Mazhaiyaai vizhunthaai
Female: Mookkuthi polae Aadaatha nenju Nee paarthaalae Thothaachu indru Puyalaai aanaaiyen
Male: Sangil oosai polae
Unnail thangikkolla aasai
Female: Minnal pola kannil
Unthan bimbam pookkum oosai
Male: Uyirodu uyir pesa
Adi kaadhal thaanae baashai
Female: Ithu varama
Male: Varangalil yengi kirangidum dhegam Karangalil thengi urangidum maayam
Female: Verum sugamaa
Male: Sugangalai thedum idangalil oram Padangalai podum nagangalin saayam
Male: Iru vizhiyo siragadikkum Imaigalilo vedi vedikkum Ithayathilae oru kanavu Uthayathilae vadam pidikkum Kaadhal naal thaanae
Female: Kathai pesikkolla Ithazh theeyai thoondu Alaipesi pola Kaathoram seendu Moonampaal aavenae
Male: Ival kondameni Malaiyaala solai Ithazhaalae thottaal Maruthaani saalai Sivanthae ponenae
Female: Urangum enathu kanavu
Athil unathu peyeril kalavu
Male: Mayangumenathu iravu
Unthan manathu paarkkum ulavu
Female: Ithai kaana varumodi
oru kodi vaana nilavu
Male: Ithu kuliraaa
Male: kulirgira neram Kuraigira dhegam Iruvarin nenjil Samuthira thaagam
Male: Ilangkathira
Male: Ilangkathir vanthu urasidum kaalam Ivargalin iravu urangidum naeram
Female and
Male: Iru vizhiyo siragadikkum
Imaigalilo vedi vedikkum
Ithayathilae oru kanavu
Uthayathilae vadam pidikkum
Male: Kaadhal naal thaanae
Female and
Male: Manal velipola kidakkira aasai
Mazhai thuli pola kuthikkira naalai
Vilakkoli pola thudikkira nenjil
Visaithari pola adikkira naalai
maara theme lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download
lyrics video in tamil
comali song lyrics in tamil
en kadhale lyrics
nerunjiye
tamil love song lyrics for whatsapp status download
tamilpaa
asuran song lyrics in tamil download mp3
vijay and padalgal
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil love song lyrics for whatsapp status
tamil new songs lyrics in english
chinna sirusunga manasukkul song lyrics
soorarai pottru lyrics in tamil
master vijay ringtone lyrics
kanakadhara stotram tamil lyrics in english
ilayaraja songs tamil lyrics
old tamil christian songs lyrics
tamil melody songs lyrics