Added Date: Feb 11, 2022
ஆண்: அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ
பெண்: இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ
ஆண்: தித்தித்தது நெஞ்சம்
பெண்: சம்சம் சம்
ஆண்: தென்பட்டது கொஞ்சம்
பெண்: சம்சம் சம் உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே சொல்லியது பத்தாதோ

ஆண்: பத்து விரல் பட்டால் என்ன முத்த மழை இட்டால் என்ன
பெண்: ஆஹா ஆஹா ஆஹா பொன்னே மணியே
ஆண்: பட்டு உடல் சுட்டால் என்ன வெட்கம் அதை விட்டால் என்ன
பெண்: ஆஹா ஆஹா ஆஹா அன்பே அமுதே
ஆண்: கங்கை நதி நீராட கண்ணன் வரத்தான்
பெண்: மங்கை மடி சீராட மன்னன் வரத்தான்
ஆண்: ஒரு புதிய மயக்கம் உனக்கும் எனக்கும் கூடி வரும் நாள் இது நேற்றிரவு.

பெண்: அந்தப்புர சந்தோஷங்கள் அர்த்த ஜாம சங்கீதங்கள்
ஆண்: ஆஹா ஓஹோ ஏஹே உன்னால் வந்ததே
பெண்: தென்பொதிகைச் சாரல் என சின்ன மணித் தூரல் என
ஆண்: ம்ஹும் ஆஹா ஓஹோ இன்பம் தந்ததே
பெண்: முன் பின் மனம் காணாத அன்பின் விளக்கம்
ஆண்: முற்றுப் புள்ளி இல்லாமல் இங்கே கிடைக்கும்
பெண்: இனி முதுமை வரையில் நமது உறவு ஓடி வரக் கூடுமே
ஆண்: நேற்றிரவு. அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ

ஆண்: அடி நேற்றிரவு நடந்ததென்ன ஆஹ ஹஹா ஹா

Male: Adi naetriravu nadandhadhenna Nee arivaayo
Female: Indha poo charathil thaen eduthaai Nee marandhaayo
Male: Thithitthadhu nenjam
Female: Chamcham cham
Male: Thenpattadhu konjam
Female: Chamcham cham Ulladhellaam solli thandhenae Solliyadhu pathaadho

Male: Pathu viral pattaal enna Mutha mazhai ittaal enna
Female: Aahaa aahaa aahaa ponnae maniyae
Male: Pattu udal suttaal enna Vetkam adhai vittaal enna
Female: Aahaa aahaa aahaa anbae amudhae
Male: Gangai nadhi neeraada Kannan vara thaan
Female: Mangai madi seeraada Mannan vara thaan
Male: Oru pudhiya mayakkam Unakkum enakkum Koodi varum naal idhu naetriravu.
Male: Adi naetriravu nadandhadhenna Nee arivaayo
Female: Indha poo charathil thaen eduthaai Nee marandhaayo
Male: Thithitthadhu nenjam
Female: Chamcham cham
Male: Thenpattadhu konjam
Female: Chamcham cham Ulladhellaam solli thandhenae Solliyadhu pathaadho
Male: Adi naetriravu nadandhadhenna Nee arivaayo
Female: Indha poo charathil thaen eduthaai Nee marandhaayo
Female: Andhappura sandhoshangal Artha jaama sangeethangal
Male: Aahaa oho aehae unnaal vandhadhae
Female: Thenpodhigai chaaral yena Chinna mani thooral yena
Male: Mhum aahaa oho inbam thandhadhae
Female: Mun pin manam kaanaadha Anbin vilakkam
Male: Mutru pulli illaamal ingae kidaikkum
Female: Ini mudhumai varaiyil namadhu uravu Odi vara koodumae
Male: Naetriravu. Adi naetriravu nadandhadhenna Nee arivaayo
Female: Indha poo charathil thaen eduthaai Nee marandhaayo
Male: Thithitthadhu nenjam
Female: Chamcham cham
Male: Thenpattadhu konjam
Female: Chamcham cham Ulladhellaam solli thandhenae Solliyadhu pathaadho
Male: Adi naetriravu nadandhadhenna Haa.aa.haaa
Female: Indha poo charathil thaen eduthaai Nee marandhaayo
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
best tamil song lyrics
tamil karaoke songs with tamil lyrics
marudhani lyrics
rakita rakita song lyrics
tamil songs lyrics pdf file download
tamil lyrics
john jebaraj songs lyrics
maara song lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
you are my darling tamil song
enna maranthen
narumugaye song lyrics
yesu tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
hanuman chalisa in tamil lyrics in english
romantic love song lyrics in tamil
gaana songs tamil lyrics
songs with lyrics tamil
chellamma chellamma movie