Vaadi Pulla Vaadi Song Lyrics

Hip Hop Tamizha Album cover
Movie: Hip Hop Tamizha Album (2014)
Music: Hip Hop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: Hip Hop Tamizha

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஹோ ஓஹோ

ஆண்: கரிசல் காட்டு காதல் காட்சி எதுக்கு நெஞ்சே இத்தனை பேச்சு

ஆண்: ஊரு ஓரம் ஆலன் தோப்பு அதிலே வாழும் கிளிகளின் கதை தானே

ஆண்: உன் காதல் என் காட்சி உன் பேச்சு என் மூச்சு அடி உன்னை பற்றி நித்தம் நினைத்திடும் படி ஆச்சு

ஆண்: உன் கோவம் அது வெப்பம் உன் உள்ளம் பரி சுத்தம் அடி நீ பிரிந்த நொடியில எந்தன் உயிர் பஸ்பம்

ஆண்: ஒரு வார்த்தை சொல்லவா உன்னிடத்தில் நான் என்றென்றும் துரத்தி வருவேன் பெண்ணே உன்னை தான்

ஆண்: அடி என்னை விட்டு நீயும் எங்கே போகின்றாய் பெண்ணே இப்போ என்னை தேடி நீயும் ஓடி வாடி வாடி வாடி வாடி

ஆண்: { வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி உன்ன மட்டும் நினைச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள } (4)

ஆண்: { வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா } (2)

ஆண்: காத்திருந்த காதலுக்கு சொல்லடி நல் வழி உந்தன் காதல் எந்தன் வாழ்வை செதுக்கிடும் ஓர் உழி நீ இன்றி எந்தன் வாழ்க்கைத்தனில் இல்லையடி ஒளி பொறுக்க முடியவில்லை இது காதல் தந்த வலி

ஆண்: ஏ பெண்ணே என்னை பார் ஒரு முத்தம் ஒன்று தா உன்னை மட்டும் நினைத்தது இந்த இதயம் அல்லவா அல்லவா

ஆண்: சிறு கண்ணீர் துளி எந்தன் கண்ணின் ஓரம் காதலித்து தோல்வி உற்றதால் நெஞ்சுக்குள் பாரம் கண்ணீரில் வாழ்வதால் நாமும் இங்கே மீன்கள் தான் நீந்திதான் காதல் என்ற கடலில் போய் சேரலாம்

ஆண்: சேரும் முன் மதம் என்ற வலையினில் நான் விழுந்தால் உயிர் பிரிந்தால் காதல் முறிந்தால் ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் நீ வைத்து கொள்

ஆண்: இங்கில்லை என்றால் என்ன சொர்க்கத்தில் நாம் சேரலாம் சொர்கத்திலும் ஜாதி மதம் என்று பிரித்தால் சொர்கமே தேவை இல்லை நரகத்தில் வாழலாம்

ஆண்: { வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி உன்ன மட்டும் நினைச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள } (4)

ஆண்: { வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா } (2) நெஞ்சுக்குள்ள ஓஹோ

ஆண்: { வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி உன்ன மட்டும் நினைச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள } (4) வா

Male: Ohhoo.ohooo..
Male: Karisal kaatu Kaadhal kaatchi Yethukku nenjae Ithana pechu

Male: Ooru ooram Aalan thoppu Athilae vaazhum Kiligalin kadhai thaanae

Male: Un kaadhal en kaatchi Un pechu en moochu Adi unnai pattri nitham Ninaithidum badi aachu

Male: Un kovam athu veppam Un ullam pari sutham Adi nee pirintha nodiyila Enthan uyir baspam

Male: Oru vaarthai sollava Unnidathil naan Endrendrum thurathi varuven Pennae unnai thaan

Male: Adi ennai vittu neeyum Engae pogindrai pennae Ipo ennai thedi neeyum odi Vaadi vaadi vaadi vaadi..

Male: {Vaadi pulla vaadi. Vaadi pulla vaadi Unna mattum nenachiruken En nenjukulla} (4)

Male: {Vaa nila nila neethaanae Endhan vennilaa Vaa nila nila neethaanae Endhan vennilaa} (2)

Male: Kaathiruntha kaadhalukku Solladi nal vazhi Undhan kaadhal endhan vaazhvai Sethukidum oor uzhi Nee indri endhan vaazhkaithanil Illaiyadi oli Porukka mudiyavillai Ithu kaadhal thantha vali

Male: Ah pennae ennai paar Oru muththam ondru thaa Unnai mattum ninaithathu Intha idhayam allava – alava

Male: Siru kanneer thuli Endhan kannin ooram Kaadhalithu tholvi utrathaal Nenjukkul baaram Kaneeril vaazhvathal Naamum ingae meengal thaan Neenthithaan kaadhal endra Kadalil poi seralaam

Male: Serum mun Matham endra valaiyinil Naan vizhunthaal Uyir pirinthaal Kaadhal murinthaal Ondrae ondrai mattum Ninaivil nee vaithu kol

Male: Ingillai endraal enna Sorgathil naam seralaam Sorgathilum jaathi matham Endru pirithaal Sorgamae thevai illai Naragathil vaazhalaam

Male: {Vaadi pulla vaadi. Vaadi pulla vaadi Unna mattum nenachiruken En nenjukulla} (4)

Male: {Vaa nila nila neethaanae Endhan vennilaa Vaa nila nila neethaanae Endhan vennilaa} (2) Nenjukulla...ohhoo...

Male: {Vaadi pulla vaadi. Vaadi pulla vaadi Unna mattum nenachiruken En nenjukulla} (4) Vaa...

Other Songs From Hip Hop Tamizha Album (2014)

Most Searched Keywords
  • thullatha manamum thullum vijay padal

  • raja raja cholan song lyrics in tamil

  • master vaathi coming lyrics

  • song lyrics in tamil with images

  • yellow vaya pookalaye

  • cuckoo cuckoo lyrics tamil

  • rc christian songs lyrics in tamil

  • aagasam song lyrics

  • usure soorarai pottru lyrics

  • dingiri dingale karaoke

  • sivapuranam lyrics

  • tamil hymns lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • maara movie song lyrics

  • google google tamil song lyrics

  • tamil song lyrics in tamil

  • tamil songs with english words

  • arariro song lyrics in tamil

  • master tamil lyrics

  • tamil songs lyrics whatsapp status