Added Date: Feb 11, 2022
குழு: தத்தத் த்ரதத்தா தத்தத் த்ரதத்தா தத்தத் த்ரதத்தா தத்தத் த்ரதத்தா தத்தத் த்ரதத்தா தத்தத் த்ரதத்தா தத்தத் த்ரதத்தா தத்தத் த்ரதத்தா
ஆண்: மஞ்சக் குருவி மஞ்சக் குருவி கொஞ்சப் பாக்குதடி கொஞ்சிக் குலவி கொஞ்சிக் குலவி மிஞ்சப் பாக்குதடி
ஆண்: அட சரிதான் சரசம்மா நீ சரியா ஒரசம்மா இது அலையும் மனசம்மா நீ ஆமாஞ் சொல்லம்மா நான் வளஞ்சா வளஞ்சு நெளிஞ்சா நெளிஞ்சு குடுத்தால் குடுப்பேன்..

குழு: .......
பெண்: கூடு விட்டுக் கூடு வந்து பாஞ்சதென்ன இப்போது வேலி விட்டு தோட்டம் வந்து மேஞ்சதென்ன
ஆண்: பாடு பட்டுச் சேத்து வெச்ச ஆசை என்ன இப்போது பாருக்குள்ளே நான் வளர்த்த மீசை என்ன
பெண்: செங்கரும்ப கட்டெறும்பு கொஞ்சுதையா கிட்ட வந்து
ஆண்: ஒரு நூலப் போல வேலி ஒண்ணு போடப் போறேன் ஒரு பாலக் கூட பாயப் போட்டு நானும் தாரேன்
பெண்: ஒரு நேரம் காலம் கூடும் போது நானும் கூட வாரேங்க

குழு: ஓ ஓஒ...ஓஓ...ஓஓ.. ஓ ஓஒ...ஓஓ...ஓஓ..
ஆண்: தூண்டில் இட்டு நான் புடிச்ச மீனு ரெண்டு துள்ளாட்டம் போடுதம்மா மாருகட்டு தேடி வந்து
பெண்: மூடி வெச்சா வெயிலிலே வாடுமின்னு யாராச்சும் பாத்து புட்டா கூட்டம் வந்து கூடுமின்னு
ஆண்: என்ன வெல சொல்லிப் புடு ஹோய் என் கிட்ட நீ தள்ளிக் குடு
பெண்: அட நோட்டக் காட்டி நோட்டம் போட்டா சிக்காதையா அட நோண்டிப் பாரு நோண்டிப் பாரு தப்பாதையா
ஆண்: அட வேண்டாம் புள்ள நீதான் இப்ப சொல்லும் ரேட்டுக் கட்டாது(மஞ்சக்)
பெண்: மஞ்சக் குருவி மஞ்சக் குருவி கொஞ்சப் பாக்குதடி கொஞ்சிக் குலவி கொஞ்சிக் குலவி மிஞ்சப் பாக்குதடி
ஆண்: அட சரிதான் சரசம்மா நீ சரியா ஒரசம்மா இது அலையும் மனசம்மா நீ ஆமாஞ் சொல்லம்மா நான் வளஞ்சா வளஞ்சு நெளிஞ்சா நெளிஞ்சு குடுத்தால் குடுப்பேன்..ஓஹே...

ஆண்: அட மஞ்சக் குருவி மஞ்சக் குருவி கொஞ்சப் பாக்குதடி கொஞ்சிக் குலவி கொஞ்சிக் குலவி மிஞ்சப் பாக்குதடி யா....

Female
Chorus:
{Thattha thadhadha
Thattha thadhadha thatthatthaa
Thattha thadhadha
Thattha thadhadha thatthatthaa} (2)
Male: {Manja kuruvi manja kuruvi Konja paakkudhadi Konji kulavi konji kulavi Minja paakkudhadi} (2)
Male: Ada sari thaan sarasammaa Nee sariyaa orasammaa Idhu alaiyum manasammaa Nee aamaan jollammaa Naan valanjaa valanju nelinjaa nelinju Kuduthaal kuduppen

Chorus: Jugujumjum jumjugujum Jugujumjum jumjugujum Jugujumjum jumjugujum Jugujumjum jumjugujum Jumjaga jumjaga jumjaga jumjaa Jumjaga jumjaga jumjaga jumjaa Jumjagajaa jumjagajaa Jumjaga jumjaga jumjaga jumjaga Jumjagajaa jumjagajaa Jumjaga jumjaga jumjaga jumjaga
Female: Koodu vittuk koodu vandhu Paanjadhenna Ippodhu veli vittu thottam vandhu Maenjadhenna
Male: Paadu pattu chaethu vecha Aasai enna Ippodhu paarukkullae Naan valartha meesai enna
Female: Sengarumba.aa. Katterumbu .uu. Konjudhaiyaa.aa. Kitta vandhu.uuu..
Male: Oru noola pola veli onnu Poda poren Oru paala kooda paaya pottu Naanum thaaren
Female: Oru neram kaalam Koodum podhu Naanum kooda vaarenga
Male: Manja kuruvi manja kuruvi Konja paakkudhadi Konji kulavi konji kulavi Minja paakkudhadi
Male: Ada sari thaan sarasammaa Nee sariyaa orasammaa Idhu alaiyum manasammaa Nee aamaan jollammaa Naan valanjaa valanju nelinjaa nelinju Kuduthaal kuduppen
Male: Manja kuruvi manja kuruvi Konja paakkudhadi Konji kulavi konji kulavi Minja paakkudhadi
Male
Chorus: Haa. haa. haa. haa.
Haa. haa. haa. haa.
Male: Thoondil ittu naan pudicha Meenu rendu Thullaattam podudhammaa Maarukattu thedi vandhu
Female: Moodi vecha veyililae Vaaduminnu Yaaraachum paathu puttaa Koottam vandhu kooduminnu
Male: Enna vela.aaa.. Solli pudu..uu.. hoi En kitta nee .ee. Thalli kudu..
Female: Ada note ah kaatti Nottam pottaa sikkaadhaiyaa Ada nondi paaru nondi paaru Thappadhaiyaa
Male: Ada vendaam pulla Nee thaan ippa Sollum rate kattaadhu
Female: {Manja kuruvi manja kuruvi Konja paakkudhadi Konji kulavi konji kulavi Minja paakkudhadi} (2)
Male: Ada sari thaan sarasammaa Nee sariyaa orasammaa Idhu alaiyum manasammaa Nee aamaan jollammaa Naan valanjaa valanju nelinjaa nelinju Kuduthaal kuduppen..hae hoii
Male: {Manja kuruvi manja kuruvi Konja paakkudhadi Konji kulavi konji kulavi Minja paakkudhadi} (2)..yeah
kayilae aagasam karaoke
tamil tamil song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
ovvoru pookalume karaoke
kutty pattas movie
munbe vaa song lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
chinna sirusunga manasukkul song lyrics
soorarai pottru song lyrics tamil download
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil song lyrics in tamil
sarpatta song lyrics
eeswaran song lyrics
tamil female karaoke songs with lyrics
only music tamil songs without lyrics
padayappa tamil padal
piano lyrics tamil songs
soorarai pottru tamil lyrics
thoorigai song lyrics
96 song lyrics in tamil