Raja Kudumbathil Piranthomadi Song Lyrics

Maappillai 1952 Film cover

பெண் : ராஜ குடும்பத்தில் பிறந்தோமடி மகராஜா குடும்பத்தில் பிறந்தோமடி ஒரு கூஜாவை நம்பி ஏமாந்தோமடி ஒரு கூஜாவை நம்பி ஏமாந்தோமடி மகராஜா குடும்பத்தில் பிறந்தோமடி

பெண் : மானாபிமானம் மறந்தோமடி நம்ப

மானாபிமானம் மறந்தோமடி வாழ்நாளை வீணாக்கி கொண்டோமடி அந்த வீணாப் போன பாழும் சட்டாம்பிள்ளையாலே கேட்டோமடி புத்தி கெட்டோமடி நாமும் கேட்டோமடி புத்தி கெட்டோமடி

ஆண் : ஓஓஒ..கும்தள கும்தள குமாரி ராஜகுமாரி பப்பள பளபள பளாங்கு பளபள பக்கா பசப்புக்காரி பெண் : இவன் எப்படி வந்தான் லூசு ஆண் : நீ அப்படிக் கேளு சபாஷு

பெண் : உன் செப்பிடு வித்தையில் மயங்கிட மாட்டோம் செல்லாதடா கை வீச்சு ஆண் : ஓஓஒ..சிறு குஞ்சாலாடு குஞ்சாலாடு ..

கோதுமை அல்வா லட்டுகளா சக்கரை லட்டுகளா சொந்த கூடு விட்டு கூடு பாஞ்ச சிட்டுகளா ராஜா சிட்டுகளா ராஜா சிட்டுகளா

பெண் : நம்ப அம்மா அப்பா யாரும் தெரிஞ்சா அநியாயத்தை ஊரார் புரிஞ்சா அக்கா நமக்கே அவமானந்தான் வெட்க கேடுதான் சொன்னா வெட்கக் கேடுதான்

பெண் : தன்னாலே தானுங் கெட்ட உன்னால நானும் கெட்டேன் என்ன செய்வது இனிமேல் என்ன செய்வது

ஆண் : ஹாங்...அப்படி சொல்லு அதுதான் பாக்கி அடிச்சான் பிரைசு தூக்கு தூக்கி

அப்படி சொல்லு அதுதான் பாக்கி அடிச்சான் பிரைசு தூக்கு தூக்கி அர்த்தமில்லாம பொருத்தமில்லாம கல்யாணந்தானே எல்லாம் உன்னாலதானே அம்மா உன்னாலதானே தேவி உன்னாலதானே

Female: Raaja kudumbathil piranthomadi Maharaaja kudumbathil piranthomadi Oru koojaavai nambhi yemaandhomadi Oru koojaavai nambhi yemaandhomadi Maharaaja kudumbathil piranthomadi

Female: Maanabimaanam maranthomadi nambha Maanabimaanam maranthomadi Vaazhnaalai veenaakki kondomadi Andha veena pona paazhum sattaampillaiyaalae Kaettomadi buthi kettomadi Naamum kaettomadi buthi kettomadi

Male: Oo oo oo Kumthala kumthala kumthala kumthala Kumaari raja kumaari Pappala pala pala pappala pala pala Palaang pala pala pakka pasappukaari
Female: Ivan eppadi vandhaan loosu
Male: Nee appadi kelu sabaash

Female: Un seppidu vithaiyil Mayangida maattom selladhadaa kai veechu
Male: Oo oo siru kunjaaladu kunjaaladu Kodhumai halwa laddugalaa sakkkarai laddugalaa Sondha koodu vittu koodu paanja sittugalaa Raaja sittugalaa raaja sittugalaa

Female: Namba amma appa yaarum therinjaa Aniyaayathai ooraar purinjaa Akka namakkae avamaanam thaan Vetka kedu thaan sonnaa vetka kedu thaan

Female: Thannaalae thaanun ketten Unnaala naanum ketten Enna seivadhu inimel enna seivadhu

Male: Haang.appadi sollu adhu thaan baakki Adichaan prize thookkuthookki Appadi sollu adhu thaan baakki Adichaan prize thookkuthookki Artham illama poruthamillama Kalyanamthaanae ellam unnalae thaanae Amma unnalathaanae devi unnalae thaanae

Most Searched Keywords
  • tamil songs lyrics images in tamil

  • enjoy enjaami song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • marudhani lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • photo song lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • gaana songs tamil lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • kadhale kadhale 96 lyrics

  • oru naalaikkul song lyrics

  • tamil worship songs lyrics

  • best tamil song lyrics in tamil

  • siruthai songs lyrics

  • ennavale adi ennavale karaoke

  • sarpatta parambarai lyrics tamil

  • alagiya sirukki tamil full movie

  • ithuvum kadanthu pogum song download