Pathu Maadham Song Lyrics

Pesum Dheivam cover
Movie: Pesum Dheivam (1967)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: பத்து மாதம் சுமக்கவில்லை செல்லைய்யா நான் பத்தியமும் இருந்ததுண்டோ சொல்லைய்யா பத்து மாதம் சுமக்கவில்லை செல்லைய்யா நான் பத்தியமும் இருந்ததுண்டோ சொல்லைய்யா

பெண்: உன்னை தத்துப் பிள்ளை என்று சொல்ல என்னைய்யா எனக்கு தைரியமும் போதவில்லை சின்னைய்யா உன்னை தத்துப் பிள்ளை என்று சொல்ல என்னைய்யா எனக்கு தைரியமும் போதவில்லை சின்னைய்யா

பெண்: பத்து மாதம் சுமக்கவில்லை செல்லைய்யா நான் பத்தியமும் இருந்ததுண்டோ சொல்லைய்யா

ஆண்: கண்டவர் கண்ணு படும் செல்லாத்தா கன்னத்துல கருப்பு பொட்ட வெக்க சொல்லி சொல்லாத்தா கண்டவர் கண்ணு படும் செல்லாத்தா கன்னத்துல கருப்பு பொட்ட வெக்க சொல்லி சொல்லாத்தா தங்க சிலம்பெடுத்து போடாத்தா நல்ல தமிழாலே தாலாட்டொண்ணு பாடாத்தா தங்க சிலம்பெடுத்து போடாத்தா நல்ல தமிழாலே தாலாட்டொண்ணு பாடாத்தா

பெண்: மாவடுவை கடிக்கவில்லை செல்லைய்யா சாம்பல் மண்ணை அள்ளி தின்னதுண்டோ சொல்லைய்யா மாவடுவை கடிக்கவில்லை செல்லைய்யா சாம்பல் மண்ணை அள்ளி தின்னதுண்டோ சொல்லைய்யா நான் மருந்து மாயம் காணவில்லை என்னைய்யா என்னை மாற்றி விட்டாய் பெற்றவளாய் சின்னைய்யா நான் மருந்து மாயம் காணவில்லை என்னைய்யா என்னை மாற்றி விட்டாய் பெற்றவளாய் சின்னைய்யா

ஆண்: பட்டு சொக்கா வேட்டி எடுத்து கட்டாத்தா அப்புறம் பாக்க வேணும் ஆயிரம்தான் கண்ணாத்தா பட்டு சொக்கா வேட்டி எடுத்து கட்டாத்தா அப்புறம் பாக்க வேணும் ஆயிரம்தான் கண்ணாத்தா

ஆண்: சுட்டி பயல தொட்டிலிலே போடாத்தா அழுதா புட்டி பால கரச்சு கொஞ்சம் ஊத்தாத்தா சுட்டி பயல தொட்டிலிலே போடாத்தா அழுதா புட்டி பால கரச்சு கொஞ்சம் ஊத்தாத்தா

ஆண்: கண்டவர் கண்ணு படும் செல்லாத்தா கன்னத்துல கருப்பு பொட்ட வெக்க சொல்லி சொல்லாத்தா தங்க சிலம்பெடுத்து போடாத்தா நல்ல தமிழாலே தாலாட்டொண்ணு பாடாத்தா

பெண்: பத்து மாதம் சுமக்கவில்லை செல்லைய்யா நான் பத்தியமும் இருந்ததுண்டோ சொல்லையா பத்து மாதம் சுமக்கவில்லை செல்லைய்யா நான் பத்தியமும் இருந்ததுண்டோ சொல்லையா

Female: Pathu maadham sumakavillai sellaiyaa Naan pathiyamum irundhadhundo sollaiyaa Pathu maadham sumakavillai sellaiyaa Naan pathiyamum irundhadhundo sollaiyaa

Female: Unnai thathu pillai endru solla ennaiyaa Enakku dhairiyamum podhavillai chinnaiya Unnai thathu pillai endru solla ennaiyaa Enakku dhairiyamum podhavillai chinnaiya

Female: Pathu maadham sumakavillai sellaiyaa Naan pathiyamum irundhadhundo sollaiyaa

Male: Kandavar kannu padum chellaathaa Kannathula karuppu potta Vekka solli sollaathaa. Kandavar kannu padum chellaathaa Kannathula karuppu potta Vekka solli sollaathaa. Thanda silambeduthu podaathaa Nalla thamizhaalae thaalaattonnu paadaathaa Thanda silambeduthu podaathaa Nalla thamizhaalae thaalaattonnu paadaathaa

Female: Maavaduvai kadikkavillai sellaiyaa Saambal mannai alli thinnadhundo sollaiyaa Maavaduvai kadikkavillai sellaiyaa Saambal mannai alli thinnadhundo sollaiyaa Naan marundhu maayam kaanavillai ennaiyaa Ennai maatri vittai petravaalai chinnaiyaa Naan marundhu maayam kaanavillai ennaiyaa Ennai maatri vittai petravaalai chinnaiyaa

Female: Pathu maadham sumakavillai sellaiyaa Naan pathiyamum irundhadhundo sollaiyaa

Male: Pattu sokkaa vaetti edutthu kattaathaa Appuram paaka venum Aayiram thaan kannaathaa Pattu sokkaa vaetti edutthu kattaathaa Appuram paaka venum Aayiram thaan kannaathaa

Male: Sutti payala thottililae podaathaa Azhudhaa butti paala karachu konjam Ooththaathaa Sutti payala thottililae podaathaa Azhudhaa butti paala karachu konjam Ooththaathaa

Male: Kandavar kannu padum chellaathaa Kannathula karuppu potta Vekka solli sollaathaa Thanda silambeduthu poadaathaa Nalla thamizhaalae thaalaattonnu paadaathaa

Female: Pathu maadham sumakavillai sellaiyaa Naan pathiyamum irundhadhundo sollaiyaa Pathu maadham sumakavillai sellaiyaa Naan pathiyamum irundhadhundo sollaiyaa

Other Songs From Pesum Dheivam (1967)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • oru manam song karaoke

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • arariro song lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • tamil christian songs lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • lyrics song download tamil

  • oh azhage maara song lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • nenjodu kalanthidu song lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • 90s tamil songs lyrics

  • yaar azhaippadhu song download

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil christian devotional songs lyrics

  • tamil lyrics

  • nice lyrics in tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • amman devotional songs lyrics in tamil

Recommended Music Directors