Meenodu Meen Vandhu (Male) Song Lyrics

Alai Payum Nenjangal cover
Movie: Alai Payum Nenjangal (1983)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: S. N. Surendar

Added Date: Feb 11, 2022

ஆண்: மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே கடல் தொடும் கரையை கரை தொடும் படகை இதை பார்த்தால் சிரிக்கும் காற்று

ஆண்: மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே

ஆண்: தொட்டுக்க முடியல்லே ஒட்டிக்க எடமில்லே தொடர பாதை இல்லையே கிட்டவும் நெருங்கலே எட்டியும் ஒதுங்கலே கிழக்கு மேற்கு இதிலே நீலத் திரையை விரிச்சு ஆழக்கடலும் சிரிக்கும்

ஆண்: சொந்தத்த நெனைக்குது சந்திக்க வழியில்லே எங்கிட்டு போனது பொறப்பு வந்தத பாத்ததும் சங்கீதம் படிக்குது நெஞ்சிலே பொங்குது சிரிப்பு பாசம்தான் ரொம்ப பெரிசு பாவத்துக்கென்ன மவுசு

Male: Meenodu meen vanthu pesuthu Adhu thannikku theriyavillaiyae Kadal thodum karaiyai Karai thodum padagai Idhai paarththaal sirikkum kaattru

Male: Meenodu meen vanthu pesuthu Adhu thannikku theriyavillaiyae

Male: Thottukka mudiyallae ottikka edamillae Thodara paadhai illaiyae Kittavum nerungalae ettiyum odhungalae Kizhakku merku idhilae Neela thiraiyai virichchu aazhakadalum sirikkum

Male: Meenodu meen vanthu pesuthu Adhu thannikku theriyavillaiyae

Male: Sonthaththa nenaikkuthu santhikka vazhiyillae Engittu ponathu porappu Vanthatha paaththathum sanggeetham padikkuthu Nenjilae ponguthu sirippu Paasamthaam rompa perisu paavaththukkenna mavusu

Male: Meenodu meen vanthu pesuthu Adhu thannikku theriyavillaiyae Kadal thodum karaiyai Karai thodum padagai Idhai paarththaal sirikkum kaattru

Male: Meenodu meen vanthu pesuthu Adhu thannikku theriyavillaiyae...

Similiar Songs

Most Searched Keywords
  • karnan lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • yaar azhaippadhu lyrics

  • cuckoo enjoy enjaami

  • thamizha thamizha song lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • tamil songs karaoke with lyrics for male

  • best love lyrics tamil

  • mahabharatham song lyrics in tamil

  • google google tamil song lyrics

  • kutty pattas tamil movie download

  • raja raja cholan song lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • old tamil songs lyrics in english

  • sarpatta movie song lyrics

  • kannamma song lyrics

  • master vijay ringtone lyrics

  • ovvoru pookalume karaoke

  • padayappa tamil padal