Added Date: Feb 11, 2022
ஆண்: இதய ஊஞ்சல் ஆடவா இனிய ராகம் பாடவா இளமை தொடங்கி முதுமை வரையில் நிழலைப் போலே கூடவா...
பெண்: இதய ஊஞ்சல் ஆடவா இனிய ராகம் பாடவா இளமை தொடங்கி முதுமை வரையில் நிழலைப் போலே கூடவா...
ஆண்: இதய ஊஞ்சல் ஆடவா
பெண்: இனிய ராகம் பாடவா
ஆண்: மடியில் கொஞ்சம் தலையை வைத்து மழலை மொழிகள் பேசவா சொர்க்கம் ஒன்று உள்ளதென்றால் என்னை அழைத்து போகவா
ஆண்: மடியில் கொஞ்சம் தலையை வைத்து மழலை மொழிகள் பேசவா சொர்க்கம் ஒன்று உள்ளதென்றால் என்னை அழைத்து போகவா
பெண்: காய்கள் பழுத்துக் கனிந்த பின்னால் கிளையில் தங்கத் தோன்றுமா
ஆண்: ஆ ஹா
பெண்: காய்கள் பழுத்துக் கனிந்த பின்னால் கிளையில் தங்கத் தோன்றுமா நாலில் ஒன்று நாணம் என்று சொல்லித் தெரிய வேண்டுமா நாலில் ஒன்று நாணம் என்று சொல்லித் தெரிய வேண்டுமா
ஆண்: இளமை தொடங்கி முதுமை வரையில் நிழலைப் போலே கூடவா
பெண்: இதய ஊஞ்சல் ஆடவா
ஆண்: இனிய ராகம் பாடவா
இருவர்: ஆ...இளமை தொடங்கி முதுமை வரையில் நிழலைப் போலே கூடவா
ஆண்: இதய ஊஞ்சல் ஆடவா
பெண்: இனிய ராகம் பாடவா
ஆண்: இதய ஊஞ்சல் ஆடவா
பெண்: ஓ...ஓஹோஹோ..ஓஹோஹோ.. ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ..ஹோய்

Male: Idhaya oonjal aadavaa Iniya raagam paadavaa Ilamai thodangi mudhumai varaiyil Nizhalai polae koodavaa
Female: Idhaya oonjal aadavaa Iniya raagam paadavaa Ilamai thodangi mudhumai varaiyil Nizhalai polae koodavaa
Male: Idhaya oonjal aadavaa
Female: Iniya raagam paadavaa
Male: Madiyil konjam thalaiyai vaithu Mazhalai mozhigal pesavaa Sorgam ondru ulladhendraal Ennai azhaithu poga vaa Madiyil konjam thalaiyai vaithu Mazhalai mozhigal pesavaa Sorgam ondru ulladhendraal Ennai azhaithu poga vaa
Female: Kaaigal pazhuthu kanindha pinnaal Kilaiyil thanga thondrumaa
Male: Aa haa
Female: Kaaigal pazhuthu kanindha pinnaal Kilaiyil thanga thondrumaa Naalil ondru naanam endru Solli theriya vendumaa Naalil ondru naanam endru Solli theriya vendumaa
Male: Ilamai thodangi mudhumai varaiyil Nizhalaip polae koodavaa
Female: Idhaya oonjal aadavaa
Male: Iniya raagam paadavaa
Both: Aa. ilamai thodangi mudhumai varaiyil Nizhalai polae koodavaa
Male: Idhaya oonjal aadavaa
Female: Iniya raagam paadavaa
Male: Idhaya oonjal aadavaa
Female: O. ohoho. ohoho. Oho oho oho ho. hoiiii
nadu kaatil thanimai song lyrics download
bigil unakaga
minnale karaoke
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
vathi coming song lyrics
tholgal
7m arivu song lyrics
unna nenachu lyrics
tamil karaoke old songs with lyrics 1970
hanuman chalisa in tamil and english pdf
paadariyen padippariyen lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
vaseegara song lyrics
piano lyrics tamil songs
master movie songs lyrics in tamil
oru manam movie
raja raja cholan song lyrics in tamil
google google vijay song lyrics
lyrics songs tamil download
tamilpaa