Added Date: Feb 11, 2022
ஆண்: ஆ...ஹாஹா ஹாஹா ஆ..
ஆண்: ஆ...ஹாஹா ஹாஹா ஆ..
ஆண்: ம்ம்ம்..ம்ம்..ஹஹஹா...
ஆண்: சும்மா நீ சுத்தாதே சொன்னாலே தட்டாதே ரெண்டு கையும் உண்டு காலும் உண்டு எதுக்காக இங்கு உழைக்கணும் அதுக்காக உண்மை உழைப்புக்கு பலனுண்டு உயர்வாக நன்மை விளைந்திடும் நமக்காக
ஆண்: சும்மா நீ சுத்தாதே சொன்னாலே தட்டாதே...ஆஅ...ஆஅ...
ஆண்: வெள்ளி மணிதான் ஒலிக்கும் எங்க மீனாட்சி சிரிப்பினிலே வெண்ணிலவுதான் சிரிக்கும் அவள் கண்ணாட்சி அரசினிலே வந்து அவள் அழகு கண்டால் அந்த சொந்த மொழி மறந்து விடும் சொல்லிச் சொல்லி பாட்டெடுத்தால் துன்பம் சொல்லிக் கொண்டு பறந்து விடும் தந்தாளே பொன்னுலகம் வந்தோமே பாடுபட இது போனா மறுபடி வருமா

ஆண்: கை அசைவில் நாதம் எழும் சிறு கண்ணசைவில் கீதம் வரும் கொல்ல வரும் கொடியவரும் இவர் மெல்லிசைக்கு அடி பணிவார் பைந்தமிழில் காணிக்கையோ நல்ல பண் இசைக்கும் மாணிக்கமோ தன் உழைப்பில் உயர்ந்தவர்தான் என் இளைய ராஜனம்மா நல்ல மனம் நல் உழைப்பு அன்னை அருள் இங்கிருந்தால் இந்த உலகம் அவர் காலடியில்

Male: Aa. haahaa haahaa aa.
Male: Aa. haahaa haahaa aa.
Male: Mmm. mm. hahahaa.
Male: Summaa nee suthaadhae Sonnaalae thattaadhae Rendu kaiyum undu kaalum undu edhukkaaga Ingu uzhaikkanum adhukkaaga Unmai uzhaippukku palanundu uyarvaaga Nanmai vilaindhidum namakkaaga
Male: Summaa nee suthaadhae Sonnaalae thattaadhae.aaa.aaa.
Male: Velli mani thaan olikkum Enga meenaatchi sirippinilae Vennilavu thaan sirikkum Aval kannaatchi arasinilae Vandhu aval azhagu kandaal Andha sondha mozhi marandhu vidum Solli cholli paatteduthaal Thunbam solli kondu parandhu vidum Thandhaalae ponnulagam vandhomae paadu pada Idhu ponaa marubadi varumaa
Male: Summaa nee suthaadhae Sonnaalae thattaadhae Rendu kaiyum undu kaalum undu edhukkaaga Ingu uzhaikkanum adhukkaaga Unmai uzhaippukku palanundu uyarvaaga Nanmai vilaindhidum namakkaaga
Male: Summaa nee suthaadhae Sonnaalae thattaadhae.aaa.aaa.
Male: Kai asaivil naadham ezhum Siru kannasaivil geetham varum Kolla varum kodiyavarum Ivar mellisaikku adi panivaar Painthamizhil kaanikkaiyo Nalla pan isaikkum maanikkamo Than uzhaippil uyarndhavar thaan En ilaiya raajanammaa Nalla manam nall uzhaippu Annai arul ingirundhaal Indha ulagam avar kaaladiyil
Male: Summaa nee suthaadhae Sonnaalae thattaadhae Rendu kaiyum undu kaalum undu edhukkaaga Ingu uzhaikkanum adhukkaaga Unmai uzhaippukku palanundu uyarvaaga Nanmai vilaindhidum namakkaaga
Male: Summaa nee suthaadhae Sonnaalae thattaadhae.aaa.aaa.
hello kannadasan padal
azhage azhage saivam karaoke
tamil lyrics video download
soorarai pottru movie lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
en iniya pon nilave lyrics
tamil love feeling songs lyrics in tamil
malto kithapuleh
ka pae ranasingam lyrics in tamil
bujji song tamil
kutty pattas full movie in tamil
unsure soorarai pottru lyrics
amma song tamil lyrics
i movie songs lyrics in tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
baahubali tamil paadal
only music tamil songs without lyrics
kadhal psycho karaoke download
cuckoo cuckoo song lyrics tamil
best lyrics in tamil