Yaarai Keattu Song Lyrics

En Uyir Kannamma cover
Movie: En Uyir Kannamma (1988)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: யாரைக் கேட்டு நீர்தான் மேகம் சேர்ந்தது யாரைக் கேட்டு தென்றல் பூவைச் சேர்ந்தது சேரும் வாழ்வின் நன்மை தீமை யார்தான் சொல்வதோ

பெண்: யாரைக் கேட்டு நீர்தான் மேகம் சேர்ந்தது யாரைக் கேட்டு தென்றல் பூவைச் சேர்ந்தது

பெண்: நெஞ்சோடு தூங்கிப்போன ஆசைகள் ஓசைகள் இந்நேரம் கண் விழித்து பாக்குதோ பாக்குதோ

பெண்: பஞ்சோடு தீயைக் கொண்டு பக்கம் வைத்தான் தேவனே ஒன்றோடு ஒன்றாய்ச் சேர்ந்து ஒன்றிப் போகும் ஜீவனே மீறாதோ காவல் ஆறாதோ ஆவல் தோளோடு தோள் நான் சேரும் நாள்தான்

பெண்: கையாலே காற்றைப் பிடிக்க ஆகுமோ அடங்குமோ நெய்யாலே நெருப்பை அணைக்கக் கூடுமா குளிருமா

பெண்: அம்மாடி ஆசை வேகம் அணை போட்டால் கேட்குமா ஆண் வாடை வீசும் போது அச்சம் நாணம் பார்க்குமா உன் மேனி காய பாய் போட்டு சாய போட்டானோ சொல்லு காமன் பாணம்

Female: Yaarai kettu neer thaan Megam serndhadhu Yaarai kettu thendral Poovai serndhadhu Serum vaazhvin nanmai theemai Yaar thaan solvadho

Female: Yaarai kettu neer thaan Megam serndhadhu Yaarai kettu thendral Poovai serndhadhu

Female: Nenjodu thoongi pona Aasaigal osaigal Inneram kann vizhithu Paakkudho thaakkudho

Female: Panjodu theeyai kondu Pakkam vaithaan devanae Ondrodu ondraai serndhu Ondri pogum jeevanae Meeraadho kaaval aaraadho aaval Tholodu thol naan serum naal thaan

Female: Yaarai kettu neer thaan Megam serndhadhu Yaarai kettu thendral Poovai serndhadhu

Female: Kaiyaalae kaatrai pidikka Aagumo adangumo Neiyaalae neruppai anaikka Kudumaa kulirumaa

Female: Ammaadi aasai vegam Aanai pottaal ketkumaa Aan vaadai veesum podhu Acham naanam paarkkumaa Un maeni kaaya paai pottu saaya Pottaanoo sollu kaaman baanam

Female: Yaarai kettu neer thaan Megam serndhadhu Yaarai kettu thendral Poovai serndhadhu Serum vaazhvin nanmai theemai Yaar thaan solvadho

Female: Yaarai kettu neer thaan Megam serndhadhu Yaarai kettu thendral Poovai serndhadhu

Other Songs From En Uyir Kannamma (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • bhagyada lakshmi baramma tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • cuckoo enjoy enjaami

  • national anthem lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • kattu payale full movie

  • soorarai pottru mannurunda lyrics

  • tamil new songs lyrics in english

  • maravamal nenaitheeriya lyrics

  • alagiya sirukki ringtone download

  • tamil songs lyrics images in tamil

  • yellow vaya pookalaye

  • ennai kollathey tamil lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • kutty pattas tamil full movie

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • chill bro lyrics tamil

  • en iniya pon nilave lyrics

  • saraswathi padal tamil lyrics

  • tamil song search by lyrics