Added Date: Feb 11, 2022
பெண்: ஆ..ஆ...ஆ..ஆ... ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...ஆ... முத்து முத்து மேடை போட்டு பித்து கொண்டேன் ராசா ராசா நித்தம் நித்தம் ஒன்ன எண்ணி நெஞ்சம் நொந்தேன் ராசா ராசா ஒன்ன எப்போ காண்பேன் கண்ணாலே ஓ. உள்ளுக்குள்ள சோகம் ஒன்னால ஓ. ஓ உருகுது உயிர் இங்கே நீ இருப்பதுதான் எங்கே
ஆண்: முத்து முத்து மேடை போட்டு பித்து கொண்டேன் மானே மானே நித்தம் நித்தம் உன்னை எண்ணி நெஞ்சம் நொந்தேன் நானே நானே
ஆண்: வீசும் இந்தக் காத்துல அந்த மேகம் கலஞ்சு போகுது பாடும் உந்தன் பாட்டுத்தான் எந்தன் காதில் வந்து கேக்குது
பெண்: ஏதோ ஒரு ஏக்கம்தான் அது நாளும் என்ன வாட்டுது ஏதோ ஒரு ஏக்கம்தான் அது நாளும் என்ன வாட்டுது போன வழி என்ன தோணலியே சிறு குயிலே குயிலே சொல்லடி

பெண்: ஜோடி கிளி வாடுதே உன்னை தேடி மனம் ஓடுதே ஏனோ உந்தன் ஞாபகம் புயல் போலே வந்து மோதுதே
ஆண்: காலம் இனி மாறுமா நம்ம காதல் ஒண்ணா சேருமா காலம் இனி மாறுமா நம்ம காதல் ஒண்ணா சேருமா ஆச வெச்ச இந்த ஏழ செஞ்ச தப்பு ஏதும் உண்டா சொல்லம்மா
ஆண்: முத்து முத்து மேடை போட்டு பித்து கொண்டேன் மானே மானே நித்தம் நித்தம் உன்னை எண்ணி நெஞ்சம் நொந்தேன் நானே நானே உன்னை எப்போ காண்பேன் கண்ணாலே ஓ. உள்ளுக்குள்ள சோகம் ஒன்னால ஓ.
ஆண்: ஓ உருகுது உயிர் இங்கே நீ இருப்பதுதான் எங்கே ஓ உருகுது உயிர் இங்கே நீ இருப்பதுதான் எங்கே

Female: Aa. aa. aa. aa. Aa.aa. aa. aa. aa. aa. Muthu muthu maedai pottu Pithu kondaen raasaa raasaa Nitham nitham onna enni Nenjam nondhaen raasaa raasaa Onna eppo kaanbaen kannaalae oo. Ullukkullaa sogam onnaala oo. O urugudhu uyir ingae Nee iruppadhu thaan engae
Male: Muthu muthu maedai pottu Pithu kondaen maanae maanae Nitham nitham onna enni Nenjam nondhaen naanae naanae
Male: Veesum indha kaatthula Andha maegam kalanju pogudhu Paadum undhan paattu thaan Endhan kaadhil vandhu kekkudhu
Female: Yaedho oru yaekkam thaan Adhu naalum enna vaattudhu Yaedho oru yaekkam thaan Adhu naalum enna vaattudhu Pona vazhi enna thonaliyae Siru kuyilae kuyilae solladi
Male: Muthu muthu maedai pottu Pithu kondaen maanae maanae Nitham nitham onna enni Nenjam nondhaen naanae naanae
Female: Jodi kili vaadudhae Unnai thaedi manam odudhae Yaeno undhan nyaabagam Puyal polae vandhu modhudhae
Male: Kaalam ini maarumaa Namma kaadhal onnaa saerumaa Kaalam ini maarumaa Namma kaadhal onnaa saerumaa Aasa vecha indha ezha senja Thappu yaedhum undaa sollammaa
Male: Muthu muthu maedai pottu Pithu kondaen maanae maanae Nitham nitham onna enni Nenjam nondhaen naanae naanae Unna eppo kaanbaen kannaalae oo. Ullukkullaa sogam unnaalae oo.
Male: O urugudhu uyir ingae Nee iruppadhu thaan engae O urugudhu uyir ingae Nee iruppadhu thaan engae
ovvoru pookalume karaoke download
soorarai pottru songs singers
minnale karaoke
kadhal album song lyrics in tamil
aagasatha
maruvarthai pesathe song lyrics in tamil
malare mounama karaoke with lyrics
dhee cuckoo song
vennilave vennilave song lyrics
ilayaraja songs tamil lyrics
konjum mainakkale karaoke
tholgal
tamil devotional songs lyrics in english
tamil movie karaoke songs with lyrics
spb songs karaoke with lyrics
asuran song lyrics in tamil download mp3
kadhal valarthen karaoke
master tamil lyrics
album song lyrics in tamil
tamil song meaning