Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரே ஒரு பிறவி கண்டோம் அதில் குறை வேண்டாமே நமக்குள் உள்ள ஆசைகள் நூறு முடிந்த வரையில் வாழ்வோமே
ஆண்: கனவு கானும் வாழ்க்கை இனியும் வேண்டாம் நிஜங்களே மலரும் கண்கள் வந்த பின்னே காதல் நெஞ்சம் எப்படி உணரும்

ஆண்: மனம் போலதான் அவள் வாழவே தினம்தோறும் இவன் ஏங்குவான் அவள் ஆசைகள் நிஜம் ஆகுமோ இவன் ஆசைகள் கனவாகுமோ
ஆண்: பூமி போல ஓய்வின்றி சுற்றி சுற்றி வாரனே சாமியெல்லாம் தேடி தேடி உதவி கேட்டு போரானே இந்த வெள்ளை மனிதன் தான் விடியல் காண்பானோ நாளை

Male: Orae oru piravi kandom Athil kurai vendaamae Namakkul ulla aasaigal nooru Mudintha varayil vaazhvomae
Male: Kanavu kaanum vaazhkai Iniyum vendaam nijangalae malarum Kangal vandha pinnae Kaadhal nenjam eppadi unarum

Male: Manam pola thaan Aval vaazhavae Dhinam thorumae ivan yenguvaan Aval aasaigal nijam aaghumo Ivan aasaigal kanavaaghumo
Male: Bhoomi pola oivindri Sutri sutri vaaranae Saami ellaam thedi thedi Udhavi kettu poraanae Indha vellai manithan thaan Vidiyal kaanbaano naalai
Male: Orae oru piravi kandom Athil kurai vendaamae Namakkul ulla aasaigal nooru Mudintha varayil vaazhvomae
Male: Kanavu kaanum vaazhkai Iniyum vendaam nijangalae malarum Kangal vandha pinnae Kaadhal nenjam eppadi unarum
Male: Orae oru piravi kandom Athil kurai vendaamae Namakkul ulla aasaigal nooru Mudintha varayil vaazhvomae
thalapathy song lyrics in tamil
tamil thevaram songs lyrics
kutty pattas full movie tamil
cuckoo cuckoo lyrics tamil
theera nadhi maara lyrics
ennathuyire ennathuyire song lyrics
tamil lyrics song download
kadhale kadhale 96 lyrics
soorarai pottru mannurunda lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
yesu tamil
karnan movie song lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
tamil karaoke songs with lyrics for female
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
tamil songs to english translation
happy birthday song in tamil lyrics download
porale ponnuthayi karaoke
hanuman chalisa tamil lyrics in english