Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே
ஆண்: இந்த பூமி முழுவதும் அழகாய் மாறி போனதேனோ என் வானின் மீது புதிதாய் ஒரு மேகம் மிதப்பதேனோ
ஆண்: மனமே மனமே எதனால் இத்தனை உற்சாகம் உனக்குள்ளே புது வித தடுமாற்றம் உனக்கென்ன நடந்தது சொல்வாயோ
ஆண்: ஓஹோ மனமே மனமே எதனால் இத்தனை கொண்டாட்டம் கண்ணுக்குள் கனவுகள் குடியேற்றம் உனக்கென்ன நடந்தது சொல்வாயோ
குழு: ............
ஆண்: சென் சூரியன் ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ அசைந்தாடும் ஆழியில் அழகிய நதி கலந்ததோ
குழு: சென் சூரியன் ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ அசைந்தாடும் ஆழியில் அழகிய நதி கலந்ததோ
குழு: காலம் என்னும் நதியில் விழுந்து இரவும் நகர்ந்தது பகலும் நகர்ந்தது இதயம் நகர்ந்தது ஓ

பெண்: ஹ்ம்ம் அலைபாயும் காதலே அணையாத தீயா வலித்தாலும் காதலே இனிக்கின்ற நோயா
பெண்: இசையோடு சேரும் தாளம் சுதியோடு பாடும் ராகம் அதைப்போல எந்தன் நெஞ்சம் உன்னை சேர்ந்ததே
பெண்: உள்ளம் சாய்ந்ததே காதலின் கால்தடம் தந்ததும் தீயா தந்ததும் தீயா தீயை தொட்டு ரசித்தால் வந்ததும் நீயா
ஆண்: ஹ்ம்ம் எந்தன் கனவில் பூந்தோட்டம் பூக்கள் பூக்கும் பெண்ணே உன்னாலே பூவின் வண்ணம் மட்டும் என் சொந்தம் பூவின் வாசம் எல்லாமே உன் சொந்தமே
குழு: { புது யுகமே பிறந்ததோ பரிமாற்றம் நிகழ்ந்ததோ இரு துருவம் இணைந்ததோ இரு விழிகள் தொலைந்ததோ } (2)

ஆண்: மனமே மனமே எதனால் இத்தனை உற்சாகம் உனக்குள்ளே புது வித தடுமாற்றம் உனக்கென்ன நடந்தது சொல்வாயோ உனக்கென்ன நடந்தது சொல்வாயோ

Male: Idhayam idam maariyadhae Vizhigal vazhi maariyadhae Idhuthaanae kaadhal endru Asariri ketkindradhae
Male: Indha boomi muzhuvadhum Azhagaai maari ponadheno En vaanin meedhu pudhidhaai Oru megham midhappatheno
Male: Manamae manamae edhanaal Iththanai urachaagam unakullae Pudhu vidha thadumaatram Unakkenna nadandhadhu solvaayoo
Male: Ohoo..manamae manamae edhanaal Iththanai kondattam Kannukkul kanavugal kudiettram Unakkenna nadandhadhu solvaayoo
Chorus: .............
Male: Sen sooriyan jodhiyil Chandhiran oli serndhadho Asaindhaadum aazhiyil Azhagiya nadhi kalandhatho
Chorus: Sen sooriyan jodhiyil Chandhiran oli serndhadho Asaindhaadum aazhiyil Azhagiya nadhi kalandhatho
Chorus: Kaalam ennum nadhiyil vizhundhu Iravum nagarndhadhu pagalum nagarndhadhu Idhayam nagarndhadhu oo..
Male: Idhayam idam maariyadhae Vizhigal vazhi maariyadhae Idhuthaanae kaadhal endru Asariri ketkindradhae
Female: Hmmm.. alaipaayum kaadhalae Anaiyaadha theeyaa Valiththaalum kaadhalae Inikkindra nooyaa
Female: Isaiyodu serum thaalam Sudhiyodu paadum raagam Adhaipola enthan nenjam Unnai sernthadhae
Female: Ullam saindhadhae Kaadhalin kaalthadam Thandhadhum theeyaa Thandhadhum theeyaa Theeyai thottu rasiththaal Vanthathum neeyaa
Male: Hmm. enthan kanavil poonthottam Pookkal pookkum pennae unnaalae Poovin vannam mattum en sontham Poovin vaasam ellaamae un sondhamae
Chorus: {Pudhu yugamae pirandhadhoo Parimaatram nigazhndhadhoo Iru thuruvam inaindhadhoo Iru vizhigal tholainthathoo} (2)
Chorus: Kaalam ennum nadhiyil vizhundhu Iravum nagarndhadhu pagalum nagarndhadhu Idhayam nagarndhadhu oo..
Male: Idhayam idam maariyadhae Vizhigal vazhi maariyadhae Idhuthaanae kaadhal endru Asariri ketkindradhae
Male: Manamae manamae edhanaal Iththanai urachaagam unakullae Pudhu vidha thadumaatram Unakkenna nadandhadhu solvaayoo Unakkenna nadandhadhu solvaayoo
neerparavai padal
maraigirai full movie tamil
rummy song lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
romantic songs lyrics in tamil
velayudham song lyrics in tamil
naan unarvodu
alaipayuthey songs lyrics
tamil happy birthday song lyrics
old tamil karaoke songs with lyrics free download
tamil karaoke songs with lyrics download
neeye oli sarpatta lyrics
sarpatta lyrics
orasaadha song lyrics
master tamil lyrics
tamil worship songs lyrics in english
valayapatti song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
butta bomma song in tamil lyrics download mp3
google google vijay song lyrics