Added Date: Feb 11, 2022
ஆண்: வான்தூரல் என் தோள்கள் மேலே வாலாட்டும் நாளே பேர் இருட்டில் என் கண்கள் மீதே மின்னும் மின்மினியே
ஆண்: விதையை புரட்டி போட்டாலும் விண்ணை பார்த்து தான் முளைக்கும் பேர் அன்பினால் வாழ்க்கையின் கோணல்கள் நேர்படும்
ஆண்: பருவம் கடந்து போனாலும் அருகம்புல்லு சாகாது ஓர் தூரலில் மொத்தமாய் பச்சையாய் மாறிடும்

ஆண்: ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ. ஆ நிரிசனி தனிப மகமப நிரிசனி தனிப மகமப
ஆண்: எங்கே சென்று வீழ்வதென்று சிந்தும் மழை அறிந்ததில்லை சொந்த பந்தம் யார் வசம் என்று தேடும் உயிர் தெரிந்ததில்லை
ஆண்: மேகமற்ற வானத்தின் கீழே தாகம்முற்ற பறவையை போலே ஏதுமற்று பறந்த போதும் நாடும் துணைகள்
ஆண்: ஈரப்பதம் காற்றில் இருந்தால் தூரத்திலே காடு தெரிந்தால் பக்கம் தானே நீர் நிலை என்று பேசும் குரல்கள்
ஆண்: வான்தூரல் என் தோள்கள் மேலே வாலாட்டும் நாளே
ஆண்: மெல்ல தானே சொல்லும் மாறும் சொல்லி தானே சோகம் தீரும் வாழும் ஆசை உள்ளபேர்க்கே வாழ்க்கை என்றுமே இனிக்கும்
ஆண்: ஊனப்பட்ட ஜீவன் ஏதும் பட்டினியால் சாவதில்லை எங்கோ செல்லும் எறும்பு கூட இரை கொடுக்கும்
ஆண்: மேகம் மட்டும் வானமில்லை தேகம் மட்டும் வாழ்க்கையில்லை புலன்களை கடந்து கூட இன்பம் இருக்கும்

Male: Vaanthooral en tholgal melae Vaalaattum naalae Per iruttil en kangal meedhae Minnum minminiyae
Male: Vidhaiyai puratti pottalum Vinnai parthu thaan mulaikkum Per anbinaal vazhkaiyin Konalgal nerpadum
Male: Paruvam kadanthu ponalum Arugampullu saagathu Oor thooralil mothamaai Patchaiyaai maaridum
Male: Vaanthooral en tholgal melae Vaalaattum naalae Per iruttil en kangal meedhae Minnum minminiyae
Male: Aaaa.aaa..haaa... Haaa.aaaa.aaa... Nirisani dhanipa magamapa.. Nirisani dhanipa magamapa..
Male: Engae sendru veezhvathendru Sinthum mazhai arinthathillai Sondha bandham yaar vasam endru Thedum uyir therinthathillai
Male: Megamattra vaanathin keezhae Thagamuttra paravaiyai polae Yedhumattru parantha podhum Naadum thunaigal
Male: Eerapadham katril irunthaal Thoorathilae kaadu therinthaal Pakkam thaanae neer nilai endru Pesum kuralgal
Male: Vaanthooral en tholgal melae Vaalaattum naalae
Male: Mella thaanae sollum maarum Solli thaanae sogam theerum Vaazhum aasai ullaperkae Vazhkai endrumae inikkum
Male: Oonappatta jeevan yedhum Pattiniyaal saavathillai Engo sellum erumbu kooda Irai kodukkum
Male: Megam mattum vaanamillai Dhegam mattum vazhkaiyillai Pulangalai kadanthu kooda Inbam irukkum
Male: Vaanthooral en tholgal melae Vaalaattum naalae Per iruttil en kangal meedhae Minnum minminiyae
oru yaagam
ovvoru pookalume song lyrics in tamil karaoke
ovvoru pookalume karaoke with lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
soorarai pottru song lyrics
nattupura padalgal lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
kadhal psycho karaoke download
tamil love song lyrics for whatsapp status
maruvarthai pesathe song lyrics in tamil
asku maaro lyrics
tamil2lyrics
hanuman chalisa in tamil lyrics in english
chellamma song lyrics
tamil old songs lyrics in english
tamil song search by lyrics
minnale karaoke
kannamma song lyrics in tamil
mulumathy lyrics
um azhagana kangal karaoke mp3 download