Poovachu Poothu Vandhu Song Lyrics

Parvaiyin Marupakkam cover
Movie: Parvaiyin Marupakkam (1982)
Music: Chandrabose
Lyricists: Vairamuthu
Singers: P. Jayachandran and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு நான் மெதுவாகத்தான் தேன் பரிமாறத்தான்

ஆண்: பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு நீ மெதுவாகத்தான் தேன் பரிமாறத்தான்

பெண்: பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு

பெண்: அழகிய இலக்கணம் எனக்கிருக்க அதற்கொரு இலக்கியம் அருகிருக்க பழகிய நினைவுகள் கனிந்திருக்க

பெண்: மானொரு கண்ணும் மீனொரு கண்ணும் மேவிய பூஞ்சிட்டு ஆசை பிறக்க ஆடியிருக்க மேனி முழுக்க வாசம் மணக்க...

ஆண்: பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு

ஆண்: பழரசம் இதழ்களில் வடிந்திருக்க நவரசம் விழிகளில் படிந்திருக்க பலரசம் உறவினில் விளைந்திருக்க

ஆண்: நாளொரு வண்ணம் பொழுதொரு இன்பம் போடுது உன்னாலே மாலை தொடங்கி காலை வரைக்கும் அள்ளியெடுக்க கிள்ளியெடுக்க

பெண்: இடையினில் நடந்தது சிறுகதைபோல் இருவரும் இணைந்தது தொடர்கதைபோல் பிறருக்கு இதுவொரு விடுகதைபோல்

ஆண்: கையோடு கையும் மெய்யொடு மெய்யும் பின்னி இணைந்தாட இன்னொருத்தி என்னை இழுக்க கன்னி அணைப்பில் தன்னை மறக்க

ஆண்: நீ மெதுவாகத்தான் தேன் பரிமாறத்தான்

இருவர்: பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு

Female: Poovaachchu pooththu vanthu maasam rendaachchu Poongaaththu maelae pattu kadhal undaachchu Naan medhuvaagaththaan thean parimaaraththaan

Male: Poovaachchu pooththu vanthu maasam rendaachchu Poongaaththu maelae pattu kadhal undaachchu Naan medhuvaagaththaan thean parimaaraththaan

Female: Poovaachchu pooththu vanthu maasam rendaachchu Poongaaththu maelae pattu kadhal undaachchu

Female: Azhagiya ilakkanam enakkirukka Atharkoru ilakkiyam arugirukka Pazhagiya ninaivugal kanithirukka

Female: Maanoru kannum meenoru kannum Maeviya poonj chittu Aasai pirakka aadiyirukka Maeni muzhukka vaasam manakka

Male: Poovaachchu pooththu vanthu maasam rendaachchu Poongaaththu maelae pattu kadhal undaachchu

Male: Pazharasam idhazhgalil vadinthirukka Navarasam vizhigalil padinthirukka Pazharasam uravinil vilainthirukka

Male: Naaloru vannam pozhuthoru inbam Poduthu unnaalae Maalai thodangi kaalai varaikkum Alliyedukka killiyedukka

Female: Poovaachchu pooththu vanthu maasam rendaachchu Poongaaththu maelae pattu kadhal undaachchu

Female: Idaiyinil nadanthathu siru kadhaipol Iruvarum inainthathu thodar kadhaipol Pirarukku idhuvoru vidu kadhaipol

Male: Kaiyodu kaiyum meiyodu meiyum Pinni innainthaada Innoruththi ennai izhukka Kanni anaippil thannai marakka

Female: Poovaachchu pooththu vanthu maasam rendaachchu Poongaaththu maelae pattu kadhal undaachchu

Male: Nee medhuvaagaththaan thean parimaaraththaan

Both: Poovaachchu pooththu vanthu maasam rendaachchu Poongaaththu maelae pattu kadhal undaachchu

Other Songs From Parvaiyin Marupakkam (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • thoda thoda malarndhadhenna lyrics

  • dosai amma dosai lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • namashivaya vazhga lyrics

  • ovvoru pookalume karaoke

  • raja raja cholan song karaoke

  • share chat lyrics video tamil

  • brother and sister songs in tamil lyrics

  • google google song lyrics in tamil

  • sivapuranam lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • neeye oli lyrics sarpatta

  • asku maaro lyrics

  • chellamma song lyrics

  • tamil song lyrics download

  • dhee cuckoo

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • asuran song lyrics in tamil download

  • ennathuyire ennathuyire song lyrics

  • venmegam pennaga karaoke with lyrics