Added Date: Feb 11, 2022
ஆண்: கெட்ட கண்ணாம்பூச்சி ஆட்டம் கட்டி ஒட்டி கிட்டு ஆடு பட்டு பட்டாம்பூச்சி ஆட்டம் முட்டி இச்சு வச்சு ஓடு
பெண்: சத்தம் இல்லா மாடி வீடு இங்க இல்லை கட்டுப் பாடு கிட்ட வந்தா ஏறும் சூடு ஆனா எனக்கில்ல மூடு
ஆண்: அடி கியூட்டி கட்டி பூட்டி ஒரு சாட்டை சுழட்டி நான் கேக்கவா அப்போ கூட கேக்காட்டி உன் காலில் நான் விழவா
பெண்: கால தொட்டு மேல தொட்டு நீ என்ன பண்ணுவேன்னு சொல்லுடா இதழ் பட்டு பவர் கட்டு இருட்டோடு உருட்டாதடா
ஆண்: ஹே கெட்ட கண்ணாம்பூச்சி ஆட்டம் கட்டி ஒட்டி கிட்டு ஆடு பட்டு பட்டாம்பூச்சி ஆட்டம் முட்டி இச்சு வச்சு ஓடு

ஆண்: ஹே ஆடையை மாற்றிடும் முன்னம்மே மேடையில் நாடகம் அன்னமே
பெண்: போதை கிடைக்கும் முன்ன என்னை குடிப்பதென்ன
ஆண்: உன் விழிய குடிச்சா இதயம் வேற எதையும் விரும்பாதே கண்ண மட்டும் காட்டு பெண்ணே வேற பக்கம் திரும்பாதே
பெண்: நான் நோ னா அட வேணாம் இல்லை உள்ள தூக்கி போடுவேன் நீ கெஞ்சி கேட்டேனா நான் கொஞ்சம் திண்டாடுவேன்
ஆண்: நீ போன போவேனா உன் டாபர்மேனா நானா சொல்லடி நீ நோ னா செய்வேனா அந்த சூப்பர்மேன் நானடி

பெண்: ஹே நான் உந்தன் காமத்தின் தேவையா நீ விளையாடிடும் பொம்மையா
ஆண்: சாவி கொடுக்கும் முன்ன உசுரு மொளைச்சதென்ன
பெண்: சாவிய நீ எடுக்கும் போதே பாவி என்னை நீ தீ வெச்ச கே வி ஆனந்த் மூவிய போல சாங்கு இப்போ ஏன் வச்ச
ஆண்: அடி பியூட்டி என் பியூட்டி இது வெக்கம் தகுவான போட்டி டி அது ஏன்னு இது ஏன்னு நீ லாஜிக் பார்க்காதடி
பெண்: அட மாமா என் மாமா என் மோக தீயில் நீ வேகுற உன்னை சூர்யா பாட்ட கேட்ட எஸ் ஜே சூர்யா ஆகுற

Male: Ketta kannampoochi aattam Katti otti kittu aadu Pattu pattampoochi aattam Mutti ichchu vachu odu
Female: Saththam illa maadi veedu Inga illa kattu paadu Kitta vantha yerum soodu Aana enakkilla mood-u
Male: Adi cutie katti pootti Oru saattai suzhatti Naan kerkavaa Appo kooda kekkatti Un kaalil naan vizhavaa
Female: Kaala thottu mela thottu Nee enna pannuvenu solluda Idhazh pattu power cut-u Iruttodu uruttaathadaa
Male: Hey ketta kannampoochi aattam Katti otti kittu aadu Pattu pattampoochi aattam Mutti ichchu vachu odu
Female: Saththam illa maadi veedu Inga illa kattu paadu Kitta vantha yerum soodu Aana enakkilla mood-u
Male: Hey aadaiyai matridum Munnammae Medaiyil nadagam annammae
Female: Bodhai kidaikkum munna Ennai kudipathenna
Male: Un vizhiya kudicha idhayam Ver ethaiyum virumbathae Kanna mattum kaattu pennae Vera pakkam thirumbathae
Female: Naan no-na ada venam Illa ullai thookki unnai poduven Nee kenji kettena Naan konjom thindaduven
Male: Nee pona poovena Un doberman-ah naana solledi Nee no-na seivenae Antha superman naanadi
Male: Hey ketta kannampoochi aattam Katti otti kittu aadu Pattu pattampoochi aattam Mutti ichchu vachu odu
Female: Saththam illa maadi veedu Inga illa kattu paadu Kitta vantha yerum soodu Aana enakkilla mood-u
Female: Hey naan unthan Kaamathin thevaiya Nee vilaiyadidum bommaiyaa
Male: Saavi kudukkum munna Usuru molaichathenna
Female: Saaviya nee edukkum bothae Paavi ennai thee vecha KV Anand movie-eh pola Song-u ippo yen vecha
Male: Adi beauty en beauty Ithu vekkam thaguvana paattu di Athu yeannu ithu yeannu Nee logic paarkatha di
Female: Ada mama en mama En moga theeyil nee vegura Unnai surya paatta ketta SJ suriya aagura
eeswaran song
ganapathi homam lyrics in tamil pdf
padayappa tamil padal
naan movie songs lyrics in tamil
siragugal lyrics
bahubali 2 tamil paadal
tamil song in lyrics
tamil karaoke with lyrics
soundarya lahari lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
medley song lyrics in tamil
love songs lyrics in tamil 90s
tamil devotional songs lyrics pdf
minnale karaoke
marudhani lyrics
murugan songs lyrics
mayya mayya tamil karaoke mp3 download
national anthem lyrics tamil
tamil hit songs lyrics
chellamma chellamma movie