Added Date: Feb 11, 2022
ஆண்: வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன் நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன்
ஆண்: வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன்
குழு: ஒயே ஓஒ..ஓஹோ
ஆண்: நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன்
குழு: ஒயே ஓஒ..ஓஹோ
ஆண்: ஒரு பூ மீது பூலோகம் நிலை கொள்ள வேண்டும் அது நிலை கொள்ள என் பாடல் துனையாக வேண்டும்
குழு: ஒயே ஓஒ.. ஓ ஒயே ஓஒ.. ஓ ஒயே ஓஒ.. ஒயே ஓஒ.. ஒயே ஓஒ..
ஆண்: வாழ்வென்பதோ பயனம் புது திருப்பம் கேட்கிறேன் நான் ஒவ்வொரு நாளையும் புதிதாய் ஜெயிப்பேன் ஜெயிப்பேன் ஜெயிப்பேன் ஜெயிப்பேன்
ஆண்: துன்பம் போக்கி இன்பம் செய்ய நான் மண்ணில் தோன்றினேன் தினம் இன்ப செய்தி சொல்லி காற்றே நீ வா வா வா
குழு: {ஒயே ஓஒ.. ஓ ஒயே ஓஒ.. ஓ} (2)
ஆண்: வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன்
குழு: ஒயே ஓஒ..ஓஹோ
ஆண்: நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன்
குழு: ஒயே ஓஒ..ஓஹோ
ஆண்: என் உயிர் வாழும் வரை நாவில் தமிழ் பாடல் துள்ளும் என் தமிழ் வாழும் திசை வாழும் என் பேரை சொல்லும்
குழு: ஒயே ஓஒ.. ஓ ஒயே ஓஒ.. ஓ ஒயே ஓஒ.. ஒயே ஓஒ.. ஒயே ஓஒ..
ஆண்: என் வாழ்க்கையின் போக்கில் நான் வாழ போகிறேன் வெற்றி ஒன்றுதான் கொள்கை வெல்வேன் வெல்வேன் வெல்வேன்
ஆண்: கடைசி ரசிகன் உள்ள வரையில் நான் பாட போகிறேன் எனது ரசிகனே இங்கே நீ வா வா வா
குழு: {ஒயே ஓஒ.. ஓ ஒயே ஓஒ.. ஓ} (2)
ஆண்: {வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன்
குழு: ஒயே ஓஒ..ஓஹோ
ஆண்: நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன்
குழு: ஒயே ஓஒ..ஓஹோ} (2)

Male: Va endrathu ulagam ulagam Naan mannilae vanthen Nooraayiram varudam vaazha Naan aasaiyai konden
Male: Va endrathu ulagam ulagam
Naan mannilae vanthen
Chorus: Oye yae ooooo..ohoo..
Male: Nooraayiram varudam vaazha
Naan aasaiyai konden
Chorus: Oye yae ooooo..ohoo..
Male: Oru poo meedhu boologam Nilai kolla vendum Adhu nilai kolla En paadal thuniyaaga vendum
Chorus: Oye yae oooo Ohh Oye yae oooo Ohh Oye yae oooo Oye yae oooo Oye yae oooo
Male: Vaazhvenbadho payam Pudhu thiruppam ketkiren Naan ovvoru naalaiyum Pudhithaai jeyippen Jeyippen jeyippen jeyippen
Male: Thunbam pokki inbam seiya Naan mannil thondrinen Thinam inba seidhi solli Kaatrae nee vaa vaa vaa
Chorus: Oye yae oooo Ohh Oye yae oooo Ohh Oye yae oooo Ohh Oye yae oooo Ohh
Male: Va endrathu ulagam ulagam
Naan mannilae vanthen
Chorus: Oye yae ooooo..ohoo..
Male: Nooraayiram varudam vaazha
Naan aasaiyai konden
Chorus: Oye yae ooooo..ohoo..
Male: En uyir vaazhum varai Naavil thamil paadal thullum En tamil vaazhum dhisaiyaavum En perai chollum
Chorus: Oye yae oooo Ohh Oye yae oooo Ohh Oye yae oooo Oye yae oooo Oye yae oooo
Male: En vaazhkaiyin pokkil Naan vaazha pogiren Vetri ondru thaan Kolgai velven Velven velven
Male: Kadaisi rasigan ulla varaiyil Naan paada pogiren Enadhu rasiganae Ingae nee vaa vaa vaa
Chorus: Oye yae oooo Ohh Oye yae oooo Ohh Oye yae oooo Ohh Oye yae oooo Ohh
Male: {Va endrathu ulagam ulagam
Naan mannilae vanthen
Chorus: Oye yae ooooo..ohoo..
Male: Nooraayiram varudam vaazha
Naan aasaiyai konden
Chorus: Oye yae ooooo..ohoo..} (2)
karnan lyrics tamil
gaana songs tamil lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
theriyatha thendral full movie
kutty pattas tamil movie download
maara movie song lyrics in tamil
ovvoru pookalume karaoke download
tamil song writing
paadal varigal
asuran song lyrics in tamil download mp3
tamil new songs lyrics in english
happy birthday song in tamil lyrics download
google google vijay song lyrics
kayilae aagasam karaoke
nadu kaatil thanimai song lyrics download
ellu vaya pookalaye lyrics download
unnai ondru ketpen karaoke
lyrical video tamil songs
jayam movie songs lyrics in tamil
tamil karaoke download mp3