Karakudi Ilavarasi Song Lyrics

Kalakalappu 2 cover
Movie: Kalakalappu 2 (2018)
Music: Hiphop Tamizha
Lyricists: Mohan Rajan
Singers: Jassie Gift and Sudharshan Ashok

Added Date: Feb 11, 2022

குழு: காரக்குடி இளவரசி என் நெஞ்ச தாக்குற மவராசி தூத்துக்குடி வரகரிசி நீ காயப் போடுற என்ன அலசி

குழு: கண்ணு
ஆண்: அது கன்னு மாதிரி
குழு: கன்னம்
ஆண்: அது பன்னு மாதிரி
குழு: பார்வ
ஆண்: அது கின்னு மாதிரி போத ஏத்துது டா

குழு: மூக்கு
ஆண்: அது குல்பி மாதிரி
குழு: உதடு
ஆண்: அது பர்பி மாதிரி
குழு: பொண்ணு
ஆண்: இவ வேறை மாதிரி என்ன கொன்ன டா

ஆண்: { மசக்கியே மசக்கியே மயங்கி நானும் போறேனடி சிறுக்கியே சிறுக்கியே சிதறி நானும் போறேனடி} (2)

குழு: { ஏன் டி ஏன் டி
ஆண்: ஒட்டு மொத்த உலக அழக எல்லாம் ஒருத்தி நீ வெச்சிரிக்கியே
குழு: என் மனச கைமா பண்ணி
ஆண்: குருமா போல் கொதிக்க நீ விட்டு புட்டியே } (2)

ஆண்: ஆல் இன் ஆல் அழகு ராஜா நாதான் அம்மாடி உன் மனச ரிப்பேர் ஆக்க பொறந்த கில்லாடி

குழு: பாத்த உடனே பல்ச ஏத்தி
ஆண்: போறாளே எம்மா எம்மா டி
குழு: ஜிபிஎஸ் இல்லாமலே
ஆண்: வருவேனே நா உன் பின்னாடி

குழு: { காரக்குடி இளவரசி என் நெஞ்ச தாக்குற மவராசி தூத்துக்குடி வரகரிசி நீ காயப் போடுற என்ன அலசி } (2)

ஆண்: .......

குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: மசக்கியே மசக்கியே சிறுக்கியே சிறுக்கியே

Chorus: Karakudi ilavarasi En nenja thaakura mavarasi Thoothukudi varagarisi Nee kayapodura enna alassi

Chorus: Kannu
Male: Adhu gun-u madhiri
Chorus: Kannam
Male: Adhu bun-u madhiri
Chorus: Paarva
Male: Adhu gin-u madhiri Bodha yethudhu da

Chorus: Mooku
Male: Adhu kulfi madhiri
Chorus: Udhadu
Male: Adhu barfi madhiri
Chorus: Ponnu
Male: Iva verai madhiri Enna konna da

Male: {Masakiyae masakiyae Mayangi naanum porennadi Sirukiyae sirukiyae Sethari naanum porennadi} (2)

Chorus: {Yen di.yen di
Male: Ottu motha ulaga azhaga ellam Oruthi nee vechirikkiyae
Chorus: En manasa kaima panni
Male: Kuruma pol kodhika nee vittuputtiyae} (2)

Male: All in all azhagu raja Naathan ammadi Un manasa repair-aka Porandha killadi

Chorus: Paatha odanae pulse-a yethi
Male: Poralae yemma yemma di
Chorus: GPS illamalae
Male: Varuvenae na un pinnadi

Chorus: {Karakudi ilavarasi En nenja thaakura mavarasi Thoothukudi varagarisi Nee kayapodura enna alassi} (2)

Male: {Masakiyae masakiyae Mayangi naanum porennadi Sirukiyae sirukiyae Sethari naanum porennadi} (2)

Chorus: {Yen di.yen di
Male: Ottu motha ulaga azhaga ellam Oruthi nee vechirikkiyae
Chorus: En manasa kaima panni
Male: Kuruma pol kodhika nee vittuputtiyae} (2)

Chorus: Kannu.
Male: Ye yeyae yeye
Chorus: Kannam.
Male: Ye yeyae yeye
Chorus: Paarva.
Male: Ye yeyae yeye yae.

Chorus: Kannu
Male: Adhu gun-u madhiri
Chorus: Kannam
Male: Adhu bun-u madhiri
Chorus: Paarva
Male: Adhu gin-u madhiri Bodha yethudhu da

Chorus: Mooku
Male: Adhu kulfi madhiri
Chorus: Udhadu
Male: Adhu barfi madhiri
Chorus: Ponnu
Male: Iva verai madhiri Enna konna da

Chorus: {Karakudi ilavarasi En nenja thaakura mavarasi Thoothukudi varagarisi Nee kayapodura enna alassi} (2)

Chorus: Hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi

Male: Masakiyae masakiyae Sirukkiyae sirukkiyae.

Other Songs From Kalakalappu 2 (2018)

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics for him

  • youtube tamil karaoke songs with lyrics

  • porale ponnuthayi karaoke

  • kaatrin mozhi song lyrics

  • thangamey song lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • master lyrics tamil

  • pularaadha

  • poove sempoove karaoke with lyrics

  • tamil poem lyrics

  • tamil gana lyrics

  • kadhal psycho karaoke download

  • soorarai pottru songs singers

  • yaar alaipathu lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • gaana song lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download

  • believer lyrics in tamil

  • cuckoo padal

  • unnai ondru ketpen karaoke