Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் உண்டி வில்லை கண்ணில் வச்சேன் உறுமி மேளம் இடுப்பில் வச்சேன் உசுர மடிச்சு எதுல வச்சேன் அல்லே துல்லா லே
பெண்: புளியங்காய உதட்டில் வச்ச புலி நகத்தை விரலில் வச்ச புடவை கட்ட நழுவ வச்ச அல்லே துல்லா லே

பெண்: ஹேய் புளியங்காய உதட்டில் வச்ச புலி நகத்தை விரலில் வச்ச புடவை கட்ட நழுவ வச்ச அல்லே துல்லா லே
ஆண்: ஹேய் ஊசி வெடி சிரிப்பில் வச்ச அல்லே துல்லா லே ஊரு கண்ண வயசில் வச்ச அல்லே துல்லா லே
பெண்: பனை வெல்லத்த சிரிப்பில் வச்ச அல்லே துல்லா லே பால் கொடத்த அடுப்பில் வச்ச அல்லே துல்லா லே
ஆண்: ஹேய் அல்லே துல்லா லே
பெண்: அல்லே துல்லா லே

குழு: பூம்..பூம்...பூம்...பூம்....
ஆண்: கிட்ட வந்தா ஒட்டிக்குவேன் ஒட்ட வந்தா முட்டிக்குவேன் முட்ட வந்தா நட்டுக்குவேன் நட்டுக்குவேன்
பெண்: ஹேய் அச்சம் வந்தா ஒத்திக்குவேன் ஆசை வந்தா ஒதுக்குவேன் பத்த வச்சா பத்திக்குவேன் பத்திக்குவேன்
ஆண்: ஹேய் கண்ணை வைக்க அவசரம் கைய வைக்க அவசரம் கட்டழகிய பாத்துபுட்டா கவுந்தடிக்க அவசரம்
பெண்: முத்தம் இட அவசரம் மூச்செடுக்க அவசரம் முத்தழகா உன்ன கண்டா முறுக்கேற அவசரம்
ஆண்: ஓரங்கட்டி பாக்கனுமே அல்லே துல்லா லே சாரங்கட்டி சேர்க்கனுமே அல்லே துல்லா லே
பெண்: தாலி கட்டி என்னைத்தான் அல்லே துல்லா லே தூளி கட்டி தூக்கிட்டு போ அல்லே துல்லா லே
ஆண்: அல்லே துல்லா லே
பெண்: அல்லே துல்லா லே
ஆண்: அல்லே துல்லா லே
பெண்: அல்லே துல்லா லே
ஆண்: உண்டி வில்லை கண்ணில் வச்சேன் உறுமி மேளம் இடுப்பில் வச்சேன் உசுர மடிச்சு எதுல வச்சேன் அல்லே துல்லா லே

பெண்: மச்சம் கொடு ஒட்டிக்கிறேன் கண்ண கொடு ஒரசிக்கிறேன் காத கொடு கடிச்சிக்கிறேன் கட்டிக்கிறேன்
ஆண்: முத்தம் கொடு பிச்சிகிறேன் மூஞ்சி கொடு தேச்சிக்கிறேன் மொத்தம் கொடு வச்சிக்கிறேன் தச்சிக்கிறேன்
பெண்: ஹேய் சும்மா சும்மா சுண்டுற சுளுக்கி போட்டு நெண்டுற முட்டி முட்டி முண்டுற மனசு முழுக்க கிண்டுற
ஆண்: தொட்டத்துக்கே ஆங்குற பட்டதுக்கே ஊங்குற பாத்ததுக்கே ஏன்குற பறிச்சதுக்கே தாங்குற
பெண்: ஊதக் காத்து அடிச்சிருச்சு அல்லே துல்லா லே குருவி கூட்டில் இடம் இருக்கு அல்லே துல்லா லே
ஆண்: தாயத்துக்கு காய வச்சேன் அல்லே துல்லா லே தாகத்துக்கு மேய வச்சேன் அல்லே துல்லா லே

Male: Hey undi villai kannil vechen Urummi maellam iduppill vechen Usurra madichu yedhula vechen Allae thullaa lae
Female: Puliyangaaya odhattill vecha Pulinagatha verallil vecha Podava katta nazhuva vecha Allae thullaa lae

Female: Hey puliyangaaya odhattill vecha Pulinagatha verallil vecha Podava katta nazhuva vecha Allae thullaa lae
Male: Hey oosi vedi sirippil vecha Allae thullaa lae Ooru kanna vayasil vecha Allae thullaa lae
Female: Pana vellatha sirippil vecha Allae thullaa lae Paal kodaththa aduppil vecha Allae thullaa lae
Male: Hey allae thullaa lae
Female: Allae thullaa lae

Chorus: Boom.boom.boom.boom
Male: Kitta vandha ottikkuven Otta vandha muttikkuven Mutta vandha nattukkuven Nat tuk kuv ven
Female: Hey. achcham vandha othikkuven Aasa vandhdha oththukkuven Paththa vecha paththikkuven Pat thik kuv ven
Male: Hei kanna vekka avasaram Kaiya vekka avasaram Katta azhaga paathupputtaa Kavundhadikka avasaram
Female: Muththam ida avasaram Moochedukka avasaram Muththazhaga unna kandaa Murukkaera avasaram
Male: Orangkkatti paakkanumae Allae thullaa lae Saarangatti serkkanumae Allae thullaa lae
Female: Thaali katti ennayathaan Allae thullaa lae Thooli katti thookkittu po Allae thullaa lae
Male: Allae thullaa lae
Female: Allae thullaa lae
Male: Allae thullaa lae
Female: Allae thullaa lae
Male: Hey undi villai kannil vechen Urummi maellam iduppill vechen Usurra madichu yedhula vechen Allae thullaa lae
Female: Hey puliyangaaya odhattill vecha Pulinagatha verallil vecha Podava katta nazhuva vecha Allae thullaa lae
Female: Macham kodu ottikkiren Kanna kodu orasikkiren Kaadha kodu kadichikkiren Kat tik ki ren
Male: Mutham kodu pichikkiren Moonji kodu thaechikkiren Moththam kodu vechikkiren Tha chi ki ren
Female: Hey summaa summaa sundura Sulikki pottu nendura Mutti mutti mundura Manasu muzhukka kindura
Male: Thottathukkae aangura Pattadhukkae oongura Paathathukkae yengura Parichadhukkae thaangura
Female: Oodha kaathu adichurichu Allae thullaa lae Kuruvi kootil edam irukku Allae thulla lae
Male: Dhaayathukku kaaya vechen Allae thullaa lae Dhaagathukku maeya vechen Allae thullaa lae
Male: Hey undi villai kannil vechen Urummi maellam iduppill vechen Usurra madichu yedhula vechen Allae thullaa lae
Female: Puliyangaaya odhattill vecha Pulinagatha verallil vecha Podava katta nazhuva vecha Allae thullaa lae
Male: Hey oosi vedi sirippil vecha Allae thullaa lae Ooru kanna vayasil vecha Allae thullaa lae
Female: Pana vellatha sirippil vecha Allae thullaa lae Paal kodaththa aduppil vecha Allae thullaa lae
Male: Hey allae thullaa lae
Female: Allae thullaa lae
Male: Allae thullaa lae
Female: Allae thullaa lae
Male: Allae thullaa lae
Female: Allae thullaa lae
Male: Allae thullaa lae
Female: Allae thullaa lae
snegithiye songs lyrics
best love song lyrics in tamil
tamil christian christmas songs lyrics
mulumathy lyrics
morrakka mattrakka song lyrics
vijay and padalgal
tamil love feeling songs lyrics for him
master song lyrics in tamil free download
yaar azhaippadhu lyrics
alagiya sirukki movie
cuckoo padal
hanuman chalisa tamil translation pdf
sarpatta movie song lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
jesus song tamil lyrics
tamil music without lyrics
marudhani lyrics
karaoke for female singers tamil
tamil movie songs lyrics
tamil song lyrics in tamil