O Podu Song Lyrics

Gemini cover
Movie: Gemini (2002)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

பெண்: நெஞ்சி துடிக்குது ஜெமினி ஜெமினி நெத்தி கொதிக்குது ஜெமினி ஜெமினி நெஞ்சில் காதில் வெச்சி கவனி கவனி ஜெமினி ஜெமினி கவனி கவனி

பெண்: மண்ட வெடிக்கிது ஜெமினி ஜெமினி மாா்பு துடிக்கிது ஜெமினி ஜெமினி மச்சம் அடிக்கிது ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி கவனி கவனி

பெண்: { ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி கவனி கவனி கவனி கவனி } (2) காமினி காமினி காமினி காமினி கவனி கவனி கவனி கவனி

பெண்: காதலிக்க நான் இருக்கேன் கவலையெல்லாம் விட்டுபுடு பூக்களுக்கு சுலுக்கெடுக்கும் வித்தையெல்லாம் கத்து குடு

பெண்: ஓ போடு ஓ போடு ஓ போடு ஆ ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடு

பெண்: ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி கவனி கவனி கவனி

பெண்: மீன் தொடாத பூனையா தேன் தொடாத தேனீயா ஆண் தொடாத பெண்மையா அள்ளி திண்னையா

பெண்: லட்சம் பெண்ணில் உள்ளது என் மொத்தம் தன்னில் உள்ளது முத்தம் மொத்தம் எத்தனை எண்ணிச் சொல்லையா

பெண்: தாகமின்னு வந்துபுட்டா தண்ணியில பேதமில்ல மோகமின்னு வந்துபுட்டா முகவரியே தேவையில்ல

பெண்: தொட்டாச்சி தொட்டாச்சி தொடாதது எல்லாம் தொட்டாச்சி ஹிட்டாச்சி ஹிட்டாச்சி நீ தொட்டதெல்லாம் ஹிட்டாச்சி

பெண்: அல்லி மடல் மேனியிலே நல்ல இடம் கண்டுவிடு எந்த இடம் அழகு அதிகம் அந்த இடம் கொள்ளையிடு

பெண்: ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடு

பெண்: ஏ நெஞ்சி துடிக்குது ஜெமினி ஜெமினி நெத்தி கொதிக்குது ஜெமினி ஜெமினி நெஞ்சில் காதில் வெச்சி கவனி கவனி ஜெமினி ஜெமினி கவனி கவனி

விஷ்லிங்: ........

பெண்: செல்லாிக்கும் தேகத்தில் புல்லாிக்கும் ஆசைகள் உள்ளிருக்கும் வரையில உலகம் உன்னது

பெண்: காத்தடைத்த பையடா கட்டில் இன்பம் பொய்யடா ஆசை தீர்ந்து போனவன் அன்று சொன்னது

பெண்: பசியெடுக்கும் காலம் மட்டும் வயித்துக்குள்ளே சிக்கலில்ல கலவி உள்ள காலம் மட்டும் உடம்புக்குள்ள சிக்கல் இல்ல

பெண்: என்னாச்சி என்னாச்சி இழுத்த இழுப்பு என்னாச்சி ஒன்னாச்சி ஒன்னாச்சி உதடும் நானும் ஒன்னாச்சி

பெண்: உச்சந்தலை காயுதடா இச்சு மழை இட்டு விடு என் அழகை தொட்டு விடு உன் கொடியை நட்டுவிடு

பெண்: { ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி கவனி கவனி கவனி கவனி } (2)

பெண்: ஜெமினி......ஆஆ ஓ போடு ஓ போடு ஓ போடு ஆ ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடே

Female: Nenji thudikkidhu Gemini gemini Neththi kodhikkidhu Gemini gemini Nenjil kaadhil vetchi Gavani gavani Gemini gemini Gavani gavani

Female: Manda vedikkidhu Gemini gemini Maarbu thudikkidhu Gemini gemini Matcham adikkidhu Gemini gemini Gemini gemini Gavani gavani

Female: {Gemini gemini Gemini gemini Gavani gavani Gavani gavani} (2)

Female: Kaadhalikka naan irukken Kavalaiyellaam vittuppudu Pookkalakku sulukkedukkum Vithai yellaam kaththu kudu

Female: Oh podu oh podu Oh podu aah..oh podu Oh podu oh podu Oh podu oh podu

Female: Nenji thudikkidhu Gemini gemini Neththi kodhikkidhu Gemini gemini Nenjil kaadhil vetchi Gavani gavani Gemini gemini Gavani gavani

Female: Gemini gemini Gemini gemini Gavani gavani gavani...

Female: Meen thodaadha poonaiyaa Thaen thodaadha thaeniyaa Aan thodaadha penmai ya Alli thinnaiyaa

Female: Latchum pennil ulladhu En moththam thannil ulladhu Muththam moththam ethanai Enni chollaiyaa

Female: Thaaghamminnu vandhu puttaa Thanniyila bedham illa Mogaminnu vandhu puttaa Mugavariyae thevai illa

Female: Thottaachi thottaachi Thodaadhadhu ellam thottaachi Hit aachi hit aachi Nee thottadhellaam hit aachi

Female: Alli madal meniyilae Nalla yedam kannduvidu Yendha yedam azhagu adhigam Andha yedam kollaiyidu

Female: Oh podu oh podu Oh podu oh podu

Female: Eh nenji thudikkidhu Gemini gemini Neththi kodhikkidhu Gemini gemini Nenjil kaadhil vetchi Gavani gavani Gemini gemini Gavani gavani

Whistling: .............

Female: Gemini gemini Gemini gemini Gavani gavani gavani..

Female: Sellarikkum dhegathil Pullarikkum aasaigal Ullirukkum varayila Ulagam unnadhu

Female: Kaaththadaitha paiyadaa Kattil inbam poiyadaa Aasai theerntha ponavan Andru sonnadhu

Female: Pasi yedukkum kaalam mattum Vaithu kullae sikkal illae Kalavi ulla kaalam mattum Udambu kulla sikkal illae

Female: Yennaachi yennaachi Izhuththa izhuppu yennaachi Onnaachi onnaachi Odhadum naanum onnaachi

Female: Utchan thalai kaayuthadaa Itchu mazhai ittuvidu En azhagai thottu vidu Un kodiyai nattu vidu

Female: Oh podu oh podu Oh podu oh podu

Female: Nenji thudikkidhu Gemini gemini Neththi kodhikkidhu Gemini gemini Nenjil kaadhil vetchi Gavani gavani Gemini gemini Gavani gavani

Female: Manda vedikkidhu Gemini gemini Maarbu thudikkidhu Gemini gemini Matcham adikkidhu Gemini gemini Gemini gemini Gavani gavani

Female: {Gemini gemini Gemini gemini Gavani gavani Gavani gavani} (2)

Female: Kaadhalikka naan irukken Kavalaiyellaam vittuppudu Pookkalakku sulukkedukkum Vithai yellaam kaththu kudu

Female: Geminiiiiiiii...aaaa. Oh podu oh podu Oh podu aah..oh podu Oh podu oh podu Oh podu oh podu Oh podaiiii...

Other Songs From Gemini (2002)

Kaadhal Enbadha Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Naattu Katta Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Penn Oruthi Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Thala Keezha Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Deewana Deewana Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kaadhal Enbadha Sad Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj

Similiar Songs

Most Searched Keywords
  • yaar alaipathu song lyrics

  • tamil songs lyrics download for mobile

  • tamil to english song translation

  • mudhalvan songs lyrics

  • tamil song english translation game

  • chellamma chellamma movie

  • tamil love feeling songs lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • pularaadha

  • piano lyrics tamil songs

  • baahubali tamil paadal

  • kai veesum kaatrai karaoke download

  • ilaya nila karaoke download

  • tamil songs lyrics and karaoke

  • 96 song lyrics in tamil

  • kanne kalaimane karaoke download

  • malto kithapuleh

  • old tamil karaoke songs with lyrics free download

  • best tamil song lyrics for whatsapp status download

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil