Bandham Bandham Pasa Bandham Song Lyrics

Bandham cover
Movie: Bandham (1985)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: பந்தம் பந்தம் பந்தம்

ஆண்: பந்தம் பாச பந்தம் பந்தம் பாச பந்தம் பிறக்கும் போதே கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம் பிறக்கும் போதே கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம் பந்தம் பாச பந்தம் பந்தம் பாச பந்தம்

ஆண்: கருவறை தொடங்கி காலங்கள் தோறும் கடவுள் மாட்டிய கை விலங்கு கருவறை தொடங்கி காலங்கள் தோறும் கடவுள் மாட்டிய கை விலங்கு இது ஒருவரையொருவர் பிரிந்து விடாமல் உறவுகள் பூட்டிய கால் விலங்கு உறவுகள் பூட்டிய கால் விலங்கு

ஆண்: தகப்பன் மகளின் பந்தம் எல்லாம் பிறந்தவர் வீட்டில் வாழும் வரை தகப்பன் மகளின் பந்தம் எல்லாம் பிறந்தவர் வீட்டில் வாழும் வரை அவள் நல்லவன் ஒருவன் நாயகியானால் இல்லற பந்தம் இறுதிவரை இல்லற பந்தம் இறுதிவரை

Male: Bandham bandham bandham

Male: Bandham paasa bandham Bandham paasa bandham Pirakkum bothae Kooda pirakkum ratha sammantham Pirakkum bothae Kooda pirakkum ratha sammantham Bandham paasa bandham Bandham paasa bandham

Male: Karuvarai thodangi kaalangal thorum Kadavul maatiya kai vilangu Karuvarai thodangi kaalangal thorum Kadavul maatiya kai vilangu Idhu oruvarai oruvar pirindhu vidaamal Uravugal pootiya kaal vilangu Uravugal pootiya kaal vilangu

Male: Bandham paasa bandham Bandham paasa bandham Pirakkum bothae Kooda pirakkum ratha sammantham Pirakkum bothae Kooda pirakkum ratha sammantham Bandham paasa bandham Bandham paasa bandham

Male: Thagappan magalin bandham ellam Pirandhavar veetil vaazhum varai Thagappan magalin bandham ellam Pirandhavar veetil vaazhum varai Aval nallavan oruvan naayagi aanaal Illara bandham irudhi varai Illara bandham irudhi varai

Male: Bandham paasa bandham Bandham paasa bandham Pirakkum bothae Kooda pirakkum ratha sammantham Pirakkum bothae Kooda pirakkum ratha sammantham Bandham paasa bandham Bandham paasa bandham

Other Songs From Bandham (1985)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • mahabharatham song lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil song writing

  • tamil kannadasan padal

  • mainave mainave song lyrics

  • best tamil song lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • tamil karaoke songs with lyrics download

  • venmathi song lyrics

  • youtube tamil line

  • bahubali 2 tamil paadal

  • vennilave vennilave song lyrics

  • tamil hit songs lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • na muthukumar lyrics

  • enjoy en jaami cuckoo

  • uyirae uyirae song lyrics

  • lyrics song download tamil

  • irava pagala karaoke

  • hare rama hare krishna lyrics in tamil